சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை கிளென்சர்
by rammalar Today at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Today at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:27

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Khan11

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

+5
ansar hayath
*சம்ஸ்
ahmad78
மீனு
Muthumohamed
9 posters

Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Sat 12 Jan 2013 - 20:35

விட்டமின் எனப்படுபவை உடலின் அனுசேப செயற்பாடுகளுக்கு தேவையான சேதன
பாதார்த்தங்கள் ஆகும். விற்றமின்கள் உடலால் தொகுக்கப்பட இயலாதாவை.
உணவின் மூலமே உள்ளெடுக்க படக்கூடியவை.

விட்டமின்களை அவற்றின் இயல்பு அடிப்படையில் கீழ்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம்........

நீரில் கரையும் விட்டமின் : B , C

இவை உடலில் தேக்கம் அடையாது...

கொழுப்பில் கரையும் விட்டமின் : A, D , E , K

இவை கூடியளவு உள் எடுக்கப்படின் உடலில் தேங்க கூடியவை.......

இனி ஒவ்வாரு விட்டமினினதும் தொழிற்பாடு மற்றும் குறைபாட்டின்
போது ஏற்படும் நோய்கள் பற்றியும் அவை பெருமளவு காணப்படும் உணவு
பொருட்களை பற்றியும் பார்ப்போம்....... :#:

விட்டமின் A

உடல் வளர்ச்சிக்கு உதவும்.

கிளைக்கோ புரத ஆக்கத்தை ஒழுங்குபடுத்தும்

விழிவெண்படலம் நல்ல நிலையில் பேணப்பட உதவும்.

பார்வை ஊதாவினுடைய ஆக்கத்தில் பங்கு கொள்ளும்.

குறைபாடுகளும் நோய்களும்........

காது , மூக்கு , கண் போன்ற இடங்களில் உள்ள தோல் உலரும். இதனால் நுண்ணங்கி தொற்றுக்கள் இலகுவில் ஏற்ப்படும்

பார்வை ஊதாவினுடைய ஆக்கம் பாதிப்படைந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......

முட்டை மஞ்சள் கரு.
பால்
ஈரல்
வெண்ணை
மீனெண்ணை
கரட்
பச்சை மஞ்சள் மரக்கறி வகைகள்.

நன்றி அகன்யா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by மீனு Sun 13 Jan 2013 - 12:04

நல்ல பதிவு நன்றி பகிர்ந்தமைக்கு. :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by ahmad78 Sun 13 Jan 2013 - 14:32

பயனுள்ள தகவல்கள்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by *சம்ஸ் Sun 13 Jan 2013 - 16:09

பயனுள்ள தகவல்கள் பகிர்விற்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Tue 15 Jan 2013 - 13:01

விட்டமின் D

குருதி உறைதலில் பங்கு கொள்ளும்.

என்பு , பல் ஆக்கத்திற்கு உதவும்.

நரம்பு தசைகளின் தொழிற்பாட்டை பேணும்.

கல்சியம் பொஸ்பரஸ் அகத்துரிஞ்சலை கட்டுபடுத்தும்.

பரத் ஓமோனின் ஆக்கத்திற்கு உதவும்.

குறைபாடுகளும் நோய்களும்...........

குருதி உறைதல் பாதிப்படையும்.

சிறுவர்களில் என்பு வன்மையாதல் பாதிக்கப்பட்டு விகாரமடைந்து என்புருக்கி நோய் ஏற்படும்.

தசை சுருக்க பொறிமுறை பாதிப்படைவதால் வலிப்பு ஏற்படும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்.........

மாஜரின்
பால்
முட்டை மஞ்சள் கரு
மீனெண்ணை

அதுபோல தோலிலுள்ள விசேட வகையான ஒரு இலிப்பிட்டின் மீது சூரிய ஒளி படும்போது இவ் விட்டமின் உருவாக்கப்படுகிறது........ :#:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by *சம்ஸ் Tue 15 Jan 2013 - 20:00

பயனுள்ள தகவல்கள் :”@:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Thu 17 Jan 2013 - 20:17

விட்டமின் E

கலச்சுவாசத்தின் போது ஐதரசன் வாங்கியாக செயற்படும்.

தசைகள் நன்னிலையில் பேணப்பட காரணமாகும்.

வயது முதிர்விர்க்கான அறிகுறிகள் தாமதமாக வெளிப்பட இது உதவி புரியும்.

குறைபாடுகளும் நோய்களும்..........

மலட்டுத்தன்மை ஏற்படல்.

செங்குளியங்களின் சிதைவு வீதம் அதிகரித்தல்.

தசைகள் பலவீனமடைதல்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்..........

பால்
நிலக்கடலை
முட்டை மஞ்சள் கரு
பச்சை நிற மரக்கறிகள்
ஈரல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by ansar hayath Thu 17 Jan 2013 - 22:26

:”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by *சம்ஸ் Fri 18 Jan 2013 - 0:04

தகவலுக்கு நன்றி :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Fri 18 Jan 2013 - 16:15

விட்டமின் K

குருதி உறைதலில் பங்கு கொள்ளும்.

இலத்திரன் இடமாற்ற பொறிமுறையில் பங்கு கொள்ளும்.

புரோத்துரோம்பின் ஆக்கத்திற்கு உதவும்.

குறைபாடுகளும் நோய்களும்.........

குருதி உறைதல் பாதிப்படையும் அதாவது குருதி உறைவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......

பழங்கள்
கோவா
பசளி கீரை வகைகள்
ஈரல்

அத்துடன் இவ் விட்டமின் குடலில் வாழும் பக்டீரியாக்களாலும் உருவாக்கப்படும்........ :#:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by பானுஷபானா Fri 18 Jan 2013 - 17:54

பகிர்வுக்கு நன்றி முஹம்மத்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by *சம்ஸ் Sat 19 Jan 2013 - 17:48

பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி முஹம்மத்
@. @. :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Mon 28 Jan 2013 - 21:56

விட்டமின் B1

கலங்களின் நீர் சமநிலையை பேணும்

நரம்பு தொகுதியின் நன்னிலமையை பேணும்..

காபோஹைட்ரேட் அனுசேபத்தை ஒழுங்குபடுத்தும்.

உணவின் மீதான விருப்பத்தை ஏற்படுத்தும்.

துணை நொதியம் A இனுடைய ஆக்கத்தில் பங்குகொள்ளும்.

குறைபாடுகளும் நோய்களும்.............

தசைகள் விரைவில் களைப்படையும்...தோல் தடித்து பின் உணர்விழக்கும். இதுவே பெரி பெரி நோய் நிலையாகும்......

நரம்பு கணத்தாக்க கடத்தல் பாதிப்படையும்.

சிறுவர்களில் உடல் வளர்ச்சி பாதிப்புறும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்.........

ஈரல்
இறைச்சி
முட்டை மஞ்சள் கரு
தவிடு
தானியங்கள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by ansar hayath Tue 29 Jan 2013 - 0:04

:cheers: :”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by ahmad78 Tue 29 Jan 2013 - 14:44

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... 517195

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by rammalar Wed 30 Jan 2013 - 0:29

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24564
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by *சம்ஸ் Wed 30 Jan 2013 - 10:15

அருமை பகிர்விற்கு நன்றி :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Sat 9 Feb 2013 - 22:23

விட்டமின் B2

இவ் விட்டமினை Riboflavin என அழைப்பர்.

துணை நொதியங்களின் ஆக்கத்தில் பங்குகொள்ளும்.

கண் மற்றும் தோல் என்பவற்றின் நன்னிலைக்கு காரணமாகும்.

குறைபாடுகளும் நோய்களும்........

வாயின் ஓரப்பகுதிகளில் வெடிப்பு ஏற்படும்

உடல் பலவீனம் அடையும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்.......

முட்டை மஞ்சள்கரு
ஈரல்
தானியங்கள்
மரக்கறி வகைகள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Sat 9 Feb 2013 - 22:23

விட்டமின் B3

இது Niacin என அழைக்கப்படும்.

NAD , NADP போன்ற துணை நொதிய ஆக்கத்திற்கு பயன்படும்.

குறைபாடுகளும் நோய்களும்........

வயிற்றோட்டம் ஏற்படலாம்.

தோலானது தடிக்கும் அல்லது வெடிப்புக்கள் ஏற்படும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்........

ஈரல்
மீன் வகைகள்
நிலக்கடலை
சோளம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Sat 9 Feb 2013 - 22:24

விட்டமின் B5

இவ் விட்டமின் Pantothenic Acid எனப்படும்.

செங்குளியங்களின் ஆக்கத்தில் பங்குகொள்ளும்.

துணை நொதிய உற்பத்திக்கு உதவும்.

குறைபாடுகளும் நோய்களும்......

தசைகள் இலகுவில் களைப்படையும். இதனால் தசைகளின் தொழிற்பாடு பாதிப்படையும்.

கணைக்கால் தசைகள் பிறள்வடையும் .

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்....

முட்டை மஞ்சள்கரு
ஈரல்
நிலக்கடலை
காய்கறிகள் .
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Sat 9 Feb 2013 - 22:24

விட்டமின் B6

இது Prydoxine எனப்படும்.

புரதம் மற்றும் கொழுப்பு அணுசேபம் போன்றவற்றிக்கு தேவையான நொதிய ஆக்கத்திற்கு உதவும்.

ஹீமோக்ளோபின் உருவாக்கத்தில் பங்குபெறும்.

குறைபாடுகளும் நோய்களும்........

குருதி சோகை ஏற்படலாம்.

தோல் உலர்ந்து பின்னர் வெடிப்பு ஏற்படும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......

முட்டை மஞ்சள்கரு
ஈரல்
இறைச்சி
தானியங்கள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Sat 9 Feb 2013 - 22:24

விட்டமின் B12

இது cyanocobalamin எனப்படும்.

செங்குளிய முதிர்ச்சிக்கு உதவும்.

RNA ஆக்கத்திற்கு காரணமாகும்.

நரம்புதொகுதியை சிறந்த நிலையில் பேணும்.

குறைபாடும் நோய்களும்.......

அதிக பாதிப்பை உண்டாக்கும் சோகை நோய் ஏற்படலாம்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்...........

ஈரல்
வெண்ணெய்
முட்டை
மீன்
இறைச்சி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:26

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Z
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 21:39

விட்டமின் C

தொடுப்பிளையங்களின் ஆக்கத்தில் உதவும்.

குறிப்பாக கொலாஜின் ஆக்கத்தில் பங்குபெறும்.

குறைபாடுகளும் நோய்களும்........

ஸ்கேவி நோய் ஏற்படும்.முரசுகளிலுள்ள தோல் பலவீனமடைந்து குருதிபெருக்கு ஏற்படும்.

உடலக குருதி வெளியேற்றம் ஏற்படலாம்.

சோகை நோய் ஏற்படும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்........

புளிப்பு சுவையுடைய பழங்கள்.

கீரைவகைகள்

தக்காளி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by நண்பன் Sun 17 Mar 2013 - 23:03

தொடருங்கள் உறவே :];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum