Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
தத்துவ நிபுணரின் தவிப்பு
4 posters
Page 1 of 1
தத்துவ நிபுணரின் தவிப்பு
அரச சபைக்கு தத்துவ ஞானி ஒருவர் வந்தார்.
தத்துவம் என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு
இறுதியில்,”" நாம் கண்ணால் காண்பது, நாவினால் சுவைப்பது,
மூக்கினால் நுகர்வது எல்லாமே நாம் அனுபவிப்பதாகத்
தோன்றுமே தவிர, செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மையே
தவிர உண்மையில் நாம் அப்படிச் செய்வதில்லை” என்று கூறி
தத்துவ ஞானி என்பதற்கு ஏற்ப குழப்பமாகக் கூறி முடித்தார்.
அதனை சபையோர் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொறுமையோடு இதைக் கவனித்துக் கொண்டிருந்த
தெனாலி ராமன் எழுந்து, “”ஐயா, தத்துவ ஞானியே நாம்
சாப்பிடுவதும் கூட வெறும் பிரம்மைதானா? நாம் சாப்பிடுவதற்கும்,
சாப்பிடுவதாக நினைப்பதற்கும் வேறுபாடு இல்லையா?” என்று
கேட்டார். இல்லை என்று ஆணித்தரமாகக் கூறினார்
தத்துவ ஞானி.
“”இன்று மன்னர்பிரான் வழங்கும் அறுசுவை விருந்தில் நாம்
அனைவரும் கலந்து மகிழ்ச்சியோடு சாப்பிடலாம்.
அப்பொழுது இந்த தத்துவ நிபுணர் மட்டும் சாப்பிடாமல்,
சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு வயிற்றை நிரப்பிக்
கொள்ளட்டும்” என்று கூறினார் தெனாலி ராமன்.
தத்துவ ஞானி தலை குனிந்தார்.
-
======================================
(படித்ததில் பிடித்தது)
ஞாயிறு கொண்டாட்டம் – தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ நிபுணரின் தவிப்பு
ஹா ஹா அருமை :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தத்துவ நிபுணரின் தவிப்பு
:!+: :!+:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» தத்துவ சிதறல்கள்
» தத்துவ கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதை
» பலி கொடுக்கப்பட இருந்த ஆடு! - ஜென தத்துவ கதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» தத்துவ கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதை
» பலி கொடுக்கப்பட இருந்த ஆடு! - ஜென தத்துவ கதை
» கே இனியவன் தத்துவ கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|