சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

"மாஃபியா ' கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள் Khan11

"மாஃபியா ' கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள்

2 posters

Go down

"மாஃபியா ' கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள் Empty "மாஃபியா ' கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள்

Post by ராகவா Sun 17 Feb 2013 - 12:52

ஈரோடு: தமிழகம் முழுவதும் பணத்தாசை காட்டும், செல்வந்தர்களிடம் மயங்கும்
ஏழை இளைஞர்களால், வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம்
முழுவதும், 22 ஆயிரத்து, 877 சதுர கி.மீ., பரப்பளவு வனப்பகுதியாக உள்ளது.
இதில், 19 ஆயிரத்து, 388 சதுர கி.மீ., காப்புக்காடாக உள்ளது.
காப்புக்காடுகளில் பொதுமக்கள் நுழைய தடை உள்ளது. திறந்தவெளி காடுகளில்
மட்டுமே, கால்நடைகளை மேய்க்கவும், விறகு பொறுக்கவும் மக்களுக்கு அனுமதி
உண்டு.

மாநிலம் முழுவதும் வனச்சொத்துக்களை பாதுகாக்கவும், வனக்குற்றங்களை
தடுக்கவும், வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றளவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மர்ம நபர்களின் அத்துமீறல்
அதிகளவில் உள்ளது. வனக்குற்றத்தை தடுக்க, வனத்துறையினர் மேற்கொண்ட எந்த
முயற்சியும் கை கொடுக்கவில்லை.

வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ;
சில மாதத்தில் மட்டும், மாநிலம் முழுவதும்
வனக்குற்றத்தில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்டோர் மீது, வனத்துறை அதிகாரிகள்
வழக்கு பதிவு செய்தனர். இவர்களில், பலரும் கடத்தல் கும்பலுடன் நேரடி
தொடர்பு இல்லாதவர்களாகவே உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் விசாரணையில்,
பணத்துக்கு ஆசைப்பட்டு, முகம் தெரியாத நபர்கள், செல்வந்தர்களின் பேச்சில்
மயங்கி, ஏழை இளைஞர்கள் பலர் வனக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக, தகவல்
வெளியாகி உள்ளது. மேலும்,பணத்தாசைக்கு மயங்கும் ஏழை இளைஞர்களால்,
வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏழை இளைஞர்களை
வனக்குற்றத்தில் ஈடுபடுத்தி, வனத்துறையினருக்கு, பெரும் சவாலாக உள்ள,
"மாஃபியா' கும்பல் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் படித்த, படிக்காத ஏழை இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர்.
வனப்பகுதி அருகே வசிக்கும், படிப்பறிவு இல்லாத இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.
இவர்களை, சமூக விரோத செயலுக்கு, மர்ம கும்பல் பயன்படுத்தி ஏவியவர்கள் எங்கோ இருக்க, வனக்குற்றத்தில்ஈடுபட்டவர்களை
மட்டுமே, வனத்துறையினர் கைது செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஏழை
இளைஞர்களுக்கு குறி வைக்கும் மாஃபியா கும்பல் மீது, வனத்துறையினரும்,
அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனப்பகுதி அருகே
வசிக்கும் மக்களிடம், வனக்குற்றத்துக்கான தண்டனை குறித்தும், வனம்,
வனச்சொத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வனம்
அருகே வசிப்போரிடம், சகோதரத்துவத்தோடு வனத்துறையினர் பழகினால்,
மாஃபியாக்கள் குறித்த தகவலை எளிதாக சேகரிக்க முடியும். இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

"மாஃபியா ' கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள் Empty Re: "மாஃபியா ' கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள்

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 12:57

:”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum