சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Khan11

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

3 posters

Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 18:48

இரு குடியுரிமை கொண்ட நாடு எது?
அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து.

இரட்டைக் குடியுரிமை என்பது நாம் இருக்கும் ஊருக்கும் நாட்டிற்கும் தனித்தனி குடியுரிமை அட்டை வழங்கப்படும்

உலகில் மிக நீளமான பாலம் எங்கு உள்ளது?
சைனாவில் உள்ளது. இது 43.4 கி.மீ நீளம் கொண்டது.

உலகிலேயே மிக நீளமான நதி எது ?
நைல் நதி 7088 கி.மீ தொலைவு கொண்டது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 18:50

உலகிலேயே மிக பழமையான மொழி
முதலில் தோன்றிய மொழி எது ?

தமிழ் மொழி

தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் யார்? (சுதந்திரத்திற்குப் பிறகு)

டி.பக்தவத்சலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 18:55

இந்தியாவின் முதன்மைகள்

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ?
சுஜாதா கிருபாளினி - உத்திரப்பிரதேசம்

இந்தியாவின் முதல் சபாநாயகர் ?
மீரா குமார் (ஜெகஜீவன் ராமின் மகள்)

இந்தியாவின் முதல் ஆளுநர் ?
சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி ?
கிரண் பேடி

தமிழகத்தின் முதல் அரசு பேருந்து பெண் ஓட்டுநர் ?
வசந்த குமாரி - கன்னியாகுமரி

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை ?
கல்பனா சாவ்லா
இரண்டாவது - சுனிதா வில்லியம்ஸ்

உலகின் முதல் பெண் பிரதமர் ?
பண்டார நாயகே குமாரதுங்கா - இலங்கை

ஐ.நா. பொதுசபையின் தலைமைப் பொறுப்பு வகித்த முதல் பெண்மணி ?
விஜயலட்சிமி பண்டிட் (நேருவின் தங்கை)

தமிழகத்தின் முதல் மருத்துவப்பட்டம் வாங்கிய பெண்மணி ?
முத்துலட்சுமி ரெட்டி

இந்தியாவின் நோபல் பரிசு வாங்கிய முதல் பெண்மணி ?
அன்னை தெரசா - 1979 அமைதிக்காக

முதல் இந்திய காங்கிரஸ் தலைவர்?
அன்னி பெசன்ட்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 18:55

இரு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் ?
ரபீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள தேசம்

டெல்லியை ஆண்ட முதல் இந்தியப் பெண்மணி?
ரசியா பேகம்

செவாலியே விருது பெற்ற முதல் இந்தியர்?
சிவாஜிகணேசன்

இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர் ?
மார்க்கோபோலோ (போர்த்துக்கீசியர்)

இந்தியாவில் முதல் சத்தியாக்கிரகம் செய்தவர் ?
மகாத்மா காந்தி 1917, சாம்பரான், பீகார்

அதிக ஜனாதிபதிகளை அளித்த மாநிலம் ?
ஆந்திரப் பிரதேசம்

அதிக பிரதமர்களை அளித்த மாநிலம் ?
உத்திரப் பிரதேசம்

இந்தியாவின் மிகப் பெரிய திரையரங்கம் ?
தங்கம் திரையரங்கம் , மதுரை மாநகரம்

இந்தியாவின் முதல் தமிழ் திரைப்படம் ?
காளிதாஸ் , 1931

இந்தியாவின் அதிக நோபல் பரிசு வாங்கியவர்களைக் கொண்ட மாநிலம்?
தமிழ்நாடு, (சர்.சி.வி.ராமன் - 1930, இயற்பியல்)
(சந்திரசேகர் - 1986, இயற்பியல்)
(வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - 2009, வேதியியல்)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 18:57

இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி?

ஜோக் நீர்வீழ்ச்சி (கர்நாடகா)

இந்தியா ஹாக்கி விளையாட்டில் ஒலிம்பிக்கில் எத்தனை முறை தங்கம் வாங்கியுள்ளது ?

8 முறை

ஹாக்கி மந்திரவாதி என்றழைக்கப்படும் இந்திய வீரர் யார் ?
தயன்சந்த்

நவீன ஒலிம்பிக் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
1896

நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பியர்டி ஹூபர்டின்

முதல் ஒலிம்பிக் போட்டி எந்த நகரத்தில் நடைபெற்றது?
ஏதென்ஸ் நகரம் (கிரீஸ்)

எம்.எஸ். எக்செல் சீட்டில் எத்தனை ரோ மற்றும் காலம்ன்?
ரோ - 65536
காலம்ன் - 254

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 19:01

ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை இதயம் துடிக்கும்?

72 முறை

உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை?

206

உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?
கல்லீரல்

மிக நீண்ட நாள் வாழக்கூடிய பறக்கும் உயிரினம்?
கழுகு (100 வருடங்கள்)

நீர்வாழ் பாலூட்டி ?
நீலத்திமிங்கலம்

பறக்கும் பாலூட்டி?
வெளவால்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 19:05

கோலார் தங்கச் சுரங்கம் இருக்கும் மாநிலம் ?

கர்நாடகா

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அணை ?

மேட்டூர் அணை

இந்தியாவின் மிக நீளமான கடற்கரை உள்ள மாநிலம் எது ?

குஜராத்

மனிதன் இறந்த பின் உயிருடன் இருக்கும் பகுதிகள்

கண்கள் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால்கள் -4 மணி நேரம்
தோல் - 5 நாட்கள்
இதயம் - 10 நிமிடம்
காதுகள் - 10 நிமிடம்
எலும்புகள் - 30 நாட்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 19:07

இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் ?

முகேஷ் அம்பானி (9000000000000 கோடி)

இந்திய நாட்டு மக்களின் சராசரி ஆண்டு வருமானம்

33000 ரூபாய்

இந்தியாவில் ஏழைகளின் விகிதம் ?

60% பேர்

மாதம் 2000 க்கும் கீழ் சம்பாதிப்பவர்கள்..........

என்று இந்தியா ஏழைகளில்லா நாடாகுமோ !

இந்தியாவில் அதிகம் படிக்கக் கூடிய நாளிதழ் ?

டைம்ஸ் ஆப் இந்தியா (ஆங்கிலம்)

தி ஹிந்து (ஆங்கிலம்)

தமிழ்நாட்டில் அதிகம் படிக்கக் கூடிய நாளிதழ் ?

தினகரன்

தினத்தந்தி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 19:08

காய்ச்சல் எதனால் பரவுகிறது ?

பாக்டீரியாவினால் (அனைத்து காய்ச்சலுக்கும் காரணம் பாக்டீரியாதான்)

விமானத்தில் இருக்கும் Black Box எந்த நிறத்தில் இருக்கும் ?
மஞ்சள் நிறம்

இந்திய நாட்டின் 20 ரூபாய் நோட்டின் பின்பக்கம் இருக்கும் கடற்கரை எது?
கோவளம் கடற்கரை, கேரளா

டைட்டானிக் மூழ்கிய வருடம்?
1912

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 19:09

பாம்பின் விஷம் ஒரு வகையான புரோட்டீன். அதனை நாம் உட்கொள்ளலாம் ஆனால் இரத்தத்தில் தான் கலக்கக் கூடாது. அதனை விட பாம்பு மற்றும் விஷத்தன்மை உள்ள எந்த ஒரு பிராணியாக இருந்தாலும் வேக வைக்கும் போது அதில் உள்ள விஷம் முறிந்து விடும்.....

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by ஹனி Tue 1 Feb 2011 - 19:10

##* ##*
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 19:11

எந்த வருடம் சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டது?
1862

இந்தியாவில் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?
22

தமிழ்நாட்டில் மக்கள் அடர்த்தி?
478

தமிழ்நாட்டில் மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள மாவட்டம்?
சிவகங்கை (இது எங்க மாவட்டம்)

தமிழ்நாட்டில் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள மாவட்டம்?
தற்போது சென்னை
இதற்கு முன்பு கோயம்புத்தூர்

இந்தியாவின் மொத்த பரப்பளவு?
3.2 மில்லியன் கி.மீ

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை?
மறைமலை அடிகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 19:28

தற்போது இந்தியரின் சராசரி வாழ்க்கை எத்தனை வருடங்கள் ?
67 வருடங்கள்

நிலநடுக்கோடு விண்கல ஏவுதளம் அமைந்துள்ள இடம் ?
தும்பா

இந்தியாவில் வான்வழிப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1930

தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கப்பெறும் டெல்டா பகுதி?
காவிரி

இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் வட்டாரம்?
தாமோதர் பள்ளத்தாக்கு

தமிழ்நாட்டின் மிக நீளமான நதி ?

காவிரி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 19:41

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தோற்றுவித்தவர்?
சர்தார் வல்லபாய் படேல்

இந்தியர்களுக்கும் ரோமானியர்களுக்கும் வர்த்தகம் நடைபெற்ற இடம் ?
அரிக்கமேடு (இப்போது சென்னை)

கிரீன்பேக் என்று சொல்லப்படும் கரன்சி எது?

அமெரிக்க டாலர்

வட ஆப்ரிக்காவில் இருக்கும் மான்கள் அசைவம் சாப்பிடுகிறது

கடல் சுறாக்கள் பிறக்கும் முன்பே தன் பசிக்கு தன் தங்கை, தம்பிகளை கொன்றுவிட்டு பிறக்கிறது. 10 கரு இருந்தால் பிறக்கும் போது 2 குட்டி தான் வெளியே வரும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by *சம்ஸ் Tue 1 Feb 2011 - 22:12

நன்றி பாஸ் ##*

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 22:26

*ரசிகன் wrote:நன்றி பாஸ் ##*
:];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 22:28

உமா wrote: ##* ##*
:];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா... Empty Re: தகவல் களஞ்சியம் சேனை தமிழ் உலா...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum