சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !! Khan11

இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !!

5 posters

Go down

இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !! Empty இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !!

Post by ansar hayath Fri 8 Mar 2013 - 22:13

எகிப்திலிருந்து இஸ்ரேலை நோக்கி இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமாக சுமார் 30 மில்லியன் வெட்டுக்கிளிகள் வரை இஸ்ரேலை வந்தடையும் என அஞ்சப்படுகின்றது.இவற்றில் சுமார் 1 மில்லியன் வெட்டுக்கிளிகள் ஏற்கனவே அந்நாட்டினுள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வெட்டுக்கிளிகள் எகிப்தில் பெருமளவிலான பயிர்களை நாசம் செய்துள்ளன.

இவை இன்னும் சில தினங்களில் முழுதாக இஸ்ரேலை வந்தடையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதனால் இஸ்ரேலில் பயிர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுமென அஞ்சப்படுகின்றது.

அவை ஏற்கனவே தெற்கு இஸ்ரேலில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகின்றது.

விமானத்தில் இருந்து மருந்துகளை தெளித்து அவற்றைக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய விவசாய அமைச்சும் தன்பங்கிற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகளே ( desert locusts)இவ்வாறு படையெடுத்துள்ளன. இவை இதற்குமுன்னரும் பல ஏக்கர் பயிர் நிலங்களை நாசப்படுத்திய சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளது

இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !! 541366_351800991592074_1381905940_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !! Empty Re: இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !!

Post by *சம்ஸ் Fri 8 Mar 2013 - 22:23

இறைவனின் சோதனை என்று நினைக்கிறேன் அல்லாஹு அக்பர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !! Empty Re: இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !!

Post by ராகவா Fri 8 Mar 2013 - 22:50

:pale:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !! Empty Re: இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !!

Post by நண்பன் Sat 9 Mar 2013 - 13:24

தகவலுக்கு நன்றி அன்சார் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !! Empty Re: இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !!

Post by பானுஷபானா Sat 9 Mar 2013 - 13:54

:”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !! Empty Re: இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum