Latest topics
» பதார்த்தங்களுடன் படையல்!by rammalar Today at 8:32
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32
» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?
+2
நண்பன்
Muthumohamed
6 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?
இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் இஸ்லாத்தில் சிறந்த செயல் எது என வினவினார்கள்,
அதற்கு பதிலளித்த நபிகள்நாயகம், இஸ்லாத்திலேயே சிறந்த செயல்.....
தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் முகமன் சலாம் கூறுவதும்,
பசித்தவர்களுக்கு உணவளிப்பதும் இஸ்லாத்திலேயே சிறந்த செயல் என கூறினார்கள்.
---------------------------------
சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு பாலைவன தேசத்து மக்களை பொறுத்தவரை அவர்களுடைய
குணங்கள் கடுமையை கொண்டிருந்தாலும் பசியில் ஒருவனை கண்டால் உடனே உணவு
வழங்குவதும், தாகம் தீர்ப்பதும் போன்றவைகளை அசாதாரணமாக காணமுடியும்,
ரோட்டிலே சிகப்பு விளக்கு (டிராபிக் லைட்) எரியும்போது 2 நிமிடம் வெயிட்
பண்ணும் நேரத்தில் அங்கு ரோடு சுத்தம் செய்யும் தொழிலாளியை கூப்பிட்டு
தானாகவே முன்வந்து 5 ரியால், 10 ரியால் என்றும் வழங்கிவிட்டு செல்வார்கள்,
எடுத்துகாட்டிற்கு தான் நாம் ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளோம், இதேபோல் பலவகையில் ஏழைகளுக்கு வாரி வழங்குகிறார்கள்,
என்னதான் அரேபியர்கள் அள்ளி அள்ளி கொடுத்தாலும் அதற்கு ஒரே காரணம் மேற்குறிப்பிட்ட நபிகள் நாயகத்தின் போதனையே அன்றி வேறில்லை....
Re: இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?
என்னதான் அரேபியர்கள் அள்ளி அள்ளி கொடுத்தாலும் அதற்கு ஒரே காரணம் மேற்குறிப்பிட்ட நபிகள் நாயகத்தின் போதனையே அன்றி வேறில்லை.... @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?
நண்பன் wrote:என்னதான் அரேபியர்கள் அள்ளி அள்ளி கொடுத்தாலும் அதற்கு ஒரே காரணம் மேற்குறிப்பிட்ட நபிகள் நாயகத்தின் போதனையே அன்றி வேறில்லை....
உண்மை உண்மை
Re: இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?
சிறந்த பகிர்விற்கு நன்றி :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?
:];: :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» 'இப்தார்' சிறந்த செயல்
» இஸ்லாத்தில் சூனியம் இல்லை.
» இஸ்லாத்தில் அரிய புகைப்படங்கள்
» இஸ்லாத்தில் மரங்கொத்திப் பறவை
» இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..
» இஸ்லாத்தில் சூனியம் இல்லை.
» இஸ்லாத்தில் அரிய புகைப்படங்கள்
» இஸ்லாத்தில் மரங்கொத்திப் பறவை
» இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்..
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|