Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
Page 1 of 1
பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
நன்றி குங்குமம் தோழி
*பிஸ்தா பருப்பு இந்தியாவில் எங்கும் பயிரிடப்படுவதில்லை.
*நாம் சாப்பிடுவதெல்லாம் அமெரிக்காவில் விளைவிக்கப்படும்
பிஸ்தா பருப்புகள்தான்.
*துருக்கி போன்ற சிலநாடுகளில் உணவுகளில் பிஸ்தாவை
சேர்க்கிறார்கள்.
*இந்தியாவில் பெரும்பாலும் அழகு சாதனப் பொருட்களில் பிஸ்தா
பருப்பு பயன்படுத்தப்படுகிறது.
*இதில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது.
*தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வையை உறுதி செய்யும்.
அதே சமயம் அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.
*உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் தினமும் சிறிதளவு பிஸ்தா
பருப்பினை சாப்பிடலாம்.
*இதில் நார்ச்சத்து அதிகம், என்பதால்,
செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கு குடல் பாதிப்பு ஏற்படலாம்.
சிலருக்கு ஒவ்வாமையை தோற்றி வைக்கும்.
*வைட்டமின் இ உள்ளதால் சூரியக் கதிர்களால் வரும் தோல் பாதிப்பை
தடுக்கும்.
– ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரூ.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 7
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 8
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 2
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 7
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 8
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|