சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை Khan11

இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை

4 posters

Go down

இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை Empty இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 9:22

இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை W1303132
இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை
வீட்டில் தனியாக விடப்பட்டி ருக்கும் நாய்களுக்காகவே இஸ்ரேலில் தனியாக தொலைக் காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

வீட்டில் தனிமையில் விட்டுச் சென்றால் சில நாய்கள் அழுது குரைத்து அண்டை வீட்டாரை தொல்லைப்படுத்தும், சில நாய்கள் முரட்டுத்தனமாக நடந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தும். செல்லமாக நாய்களை வளர்ப்பவர்களின் இது போன்ற பிரச்சினையை தீர்ப்பதற்காகவே நாய் செனல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அலைவரிசையில் நாய்களுக்கு இதமளிக்கும் மெல்லிய இசையுடன், சிறப்பு வண்ணங்கள் தொலைக்காட்சி திரையில் தெரியும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் 6 நிமிடங்கள் ஓடும் வகையில், அறிவியல் முறைப்படி வடிவமைக்கப் பட்டுள்ளன. இதனை பார்க்கும் நாய்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்குமென தொலைக்காட்சி நிறுவன தலைமை செயல் அதிகாரி கிளாட் நியூமேன் தெரிவித்தார். அமெரிக்காவின் சான்டியாகோவில் கடந்த ஆண்டே இதுபோன்ற ஒரு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தற்போது கலிபோர்னியா மாகாணம் முழுவதும் ஒளிபரப்பாகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை Empty Re: இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை

Post by Muthumohamed Wed 13 Mar 2013 - 11:22

நாய்களின் வாழ்கையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை Empty Re: இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை

Post by ansar hayath Wed 13 Mar 2013 - 11:45

நாய்களுக்குள்ள சுதந்திரம் மனிதர்களுக்கு கொடுக்காத பிராணிகள் இவர்கள் ...இதை முடிவு காலம் என்றும் சொல்லலாம் ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை Empty Re: இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை

Post by எந்திரன் Wed 13 Mar 2013 - 12:14

Muthumohamed wrote:நாய்களின் வாழ்கையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது
கண்ணா நீ நாய் என்று சொன்னது அவர்களைத்தானே :”: :”:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை Empty Re: இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 13:17

எந்திரன் wrote:
Muthumohamed wrote:நாய்களின் வாழ்கையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது
கண்ணா நீ நாய் என்று சொன்னது அவர்களைத்தானே :”: :”:
@. @. :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை Empty Re: இஸ்ரேலில் நாய்களுக்கு தனி தொலைக்காட்சி சேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum