Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’
+3
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
7 posters
Page 1 of 1
‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’
உடல் பெருத்து விடும் என்ற பயத்திலேயே பல இளம் பெண்கள் ஆசை இருந்தாலும் சாக்லெட் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். குழந்தைகளுக்கு வாங்கித் தருவதற்கு பெற்றோரும் யோசிப்பார்கள். ஆனால், ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஜீரண சக்தியை சாக்லெட் அதிகரிக்கச் செய்கிறது என்றும் அதன் காரணமாக சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிறது என்றும், அதனால் உடல் எடை குறைகிறது என்றும் தெரிய வந்துள்ளது.
‘‘உண்ணும் உணவின் கலோரியை சமநிலைப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தையும் சாக்லெட் கொடுக் கிறது’’ என்கிறார்கள் அங்குள்ள ஆராய்ச் சியாளர்கள். ‘‘பெரும்பாலான சாக்லெட்டுகளில் பால் பொருட்களும் சர்க்கரையும் அதிகம் கலந்திருக்கும். இவை அதிக கலோரிகளைத் தருவதால் உடல் எடை கூடிவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அதிக கலோரிகள் மட்டுமே உடல் எடையைக் கூட்டி விடாது என்பது இந்த ஆய்வில் தெளிவாகியுள்ளது. சாக்லெட் உடலில் அதிக கலோரிகளைச் சேர்த்தாலும், அதை சரியான விகிதத்தில் சேர்த்து உடலை இளைக்கச் செய்கிறது.
சிறிதும் உடற்பயிற்சி செய்யாமலேயே சாக்லெட் சாப்பிடுகிறவர் உடல் இளைப்பது இந்த ஆய்வில் நிரூபணமாகியுள்ளது’’ என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை நிபுணர், பீட்ரிஸ் கோலம்ப். சாக்லெட் மட்டுமல்ல... எடையைக் கூட்டும் என்று நாம் நினைத்திருந்த வறுத்த உணவு, கேக் போன்றவற்றைக் கூட 600 கலோரி அளவுக்கு எடுத்துக் கொண்டால் அது மனிதர்களின் எடையை பெருமளவு குறைக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அவ்வளவு ஏன்... கொழுப்பு உணவுப் பொருட்கள் கூட உடல் எடையைக் குறைக்கும் என்று தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதியதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.
ஒமேகா-3 என்ற கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமானதாக இருப்பதோடு, உங்களது எடையும் குறைந்து ஸ்லிம் ஆகிவிடலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி. இவை எல்லாமே நம்ப முடியாத விஷயங்களாக இருக்கின்றனவே என்று நினைக்கலாம். புதிய புதிய ஆராய்ச்சிகள் பல பழைய நம்பிக்கைகளைப் பொய் என நிரூபிப்பது மருத்துவ உலகில் சகஜம்தானே. அதிலும் உடல் எடை விஷயத்தில் நம் வாயைக் கட்டும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான இந்த ஆராய்ச்சிகள் நம் நாக்குக்கும் வயிற்றுக்கும் நல்லதுதானே!
நன்றி தினகரன்

Re: ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’
பகிர்வுக்கு நன்றி
சாக்லேட் சாப்பிடாட்டா {))
சாக்லேட் சாப்பிடாட்டா {))
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’
சாக்லேட்டுக்கு நல்லது :”பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
சாக்லேட் சாப்பிடாட்டா {))
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24399
மதிப்பீடுகள் : 1186
Re: ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’
சாக்லேட்டுக்கு நல்லது :” ........... :” :” :”நண்பன் wrote:சாக்லேட்டுக்கு நல்லது :”பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
சாக்லேட் சாப்பிடாட்டா {))
:,;: :,;:
நண்பா ...! :” :” எனக்கு இது தேவைப்படாது ...நண்பனுக்கு எப்படியோ ..? :”
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’
எனக்கு கொஞ்சம் உடம்பு தேவைப்படுகிறது அன்சார் இல்லாட்டியும் பறவாய் இல்லை உள்ளது போதும் ஆனால் நான் சாக்லேட் விரும்பி சாப்பிடுவேன்ansar hayath wrote:சாக்லேட்டுக்கு நல்லது :” ........... :” :” :”நண்பன் wrote:சாக்லேட்டுக்கு நல்லது :”பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
சாக்லேட் சாப்பிடாட்டா {))
:,;: :,;:
நண்பா ...! :” :” எனக்கு இது தேவைப்படாது ...நண்பனுக்கு எப்படியோ ..? :”
நான் விரும்பி சாப்பிடுவது
ஈச்சம் பழம்
வாதாம்
பிஷ்தா
செய்த்தூன் காய்
இவைகள் நான் விரும்பி சாப்பிடுவது @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’
நண்பன் wrote:எனக்கு கொஞ்சம் உடம்பு தேவைப்படுகிறது அன்சார் இல்லாட்டியும் பறவாய் இல்லை உள்ளது போதும் ஆனால் நான் சாக்லேட் விரும்பி சாப்பிடுவேன்ansar hayath wrote:சாக்லேட்டுக்கு நல்லது :” ........... :” :” :”நண்பன் wrote:சாக்லேட்டுக்கு நல்லது :”பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
சாக்லேட் சாப்பிடாட்டா {))
:,;: :,;:
நண்பா ...! :” :” எனக்கு இது தேவைப்படாது ...நண்பனுக்கு எப்படியோ ..? :”
நான் விரும்பி சாப்பிடுவது
ஈச்சம் பழம்
வாதாம்
பிஷ்தா
செய்த்தூன் காய்
இவைகள் நான் விரும்பி சாப்பிடுவது @.
பானுவுக்கு 10 கிலோ சாக்லேட் கொரியர் அனுப்புங்க :.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’
பானுகமால் wrote:நண்பன் wrote:எனக்கு கொஞ்சம் உடம்பு தேவைப்படுகிறது அன்சார் இல்லாட்டியும் பறவாய் இல்லை உள்ளது போதும் ஆனால் நான் சாக்லேட் விரும்பி சாப்பிடுவேன்ansar hayath wrote:சாக்லேட்டுக்கு நல்லது :” ........... :” :” :”நண்பன் wrote:சாக்லேட்டுக்கு நல்லது :”பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
சாக்லேட் சாப்பிடாட்டா {))
:,;: :,;:
நண்பா ...! :” :” எனக்கு இது தேவைப்படாது ...நண்பனுக்கு எப்படியோ ..? :”
நான் விரும்பி சாப்பிடுவது
ஈச்சம் பழம்
வாதாம்
பிஷ்தா
செய்த்தூன் காய்
இவைகள் நான் விரும்பி சாப்பிடுவது @.
பானுவுக்கு 10 கிலோ சாக்லேட் கொரியர் அனுப்புங்க :.
எக்கா அப்படியே எனக்கும் ஒரு குலோ ஆடர் கொடுக்கா
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’
இவைகள் அனைத்தும் சும்மா கிடைக்கிறதா பாஸ் :” :” :,;:நண்பன் wrote:எனக்கு கொஞ்சம் உடம்பு தேவைப்படுகிறது அன்சார் இல்லாட்டியும் பறவாய் இல்லை உள்ளது போதும் ஆனால் நான் சாக்லேட் விரும்பி சாப்பிடுவேன்ansar hayath wrote:சாக்லேட்டுக்கு நல்லது :” ........... :” :” :”நண்பன் wrote:சாக்லேட்டுக்கு நல்லது :”பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
சாக்லேட் சாப்பிடாட்டா {))
:,;: :,;:
நண்பா ...! :” :” எனக்கு இது தேவைப்படாது ...நண்பனுக்கு எப்படியோ ..? :”
நான் விரும்பி சாப்பிடுவது
ஈச்சம் பழம்
வாதாம்
பிஷ்தா
செய்த்தூன் காய்
இவைகள் நான் விரும்பி சாப்பிடுவது @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்
» மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால்
» ஆரஞ்சு பழச்சாரை சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்
» ஆரஞ்சு பழச்சாரை சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம் ?
» ஹன்ஸிகாவின் ஸ்லிம் ரகசியம்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|