சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

அமெரிக்கா செல்லும் இந்திய டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு Khan11

அமெரிக்கா செல்லும் இந்திய டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு

2 posters

Go down

அமெரிக்கா செல்லும் இந்திய டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு Empty அமெரிக்கா செல்லும் இந்திய டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Post by *சம்ஸ் Tue 26 Mar 2013 - 8:02

அமெரிக்கா செல்லும் இந்திய டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு 4532c9b8-afc9-4996-99eb-d51e776987cd_S_secvpf
புதுடெல்லி, மார்ச். 26-

இந்தியாவில் எம்.பி. பி.எஸ். படித்து பட்டம் பெறும் டாக்டர்கள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு மேல் படிப்பு படிக்க செல்கிறார்கள். அவர்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு கிடைப்பதால் வெளிநாட்டிலேயே தங்கி விடுகிறார்கள். இந்தியா டாக்டர்களை உருவாக்குகிறது. அதன் பலனை வெளிநாடுகள் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள் நாட்டில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்ற இந்திய டாக்டர்கள் 3 ஆயிரம் பேர் நாடு திரும்பவில்லை. வெளிநாடுகளிலேயே தங்கி பணி புரிந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவிக்கிறது. இதனால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இதை தடுக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளையும் வழிகாட்டும் நெறிமுறைகளையும் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

அதன்படி மேல் படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் டாக்டர்கள், அவர்கள் ரூ.5 லட்சம் பாண்டுடன் இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும், அதில் ஒருவர் டாக்டரின் நெருங்கிய உறவினராகவும் இந்திய குடியுரிமை பெற்றவராகவும் இருக்க வேண்டும். மற்றொருவர் மத்திய அரசு அல்லது மாநில அரசு பணியில் கெஜட்டேட் அந்தஸ்து உடைய அதிகாரி ஒருவர் ஜாமீன் அளிக்க வேண்டும்.

அந்த அதிகாரி 7 ஆண்டுகள் அரசுப் பணியில் பணிபுரிந்து இருக்க வேண்டும். வெளிநாட்டு படிப்புக்கு சென்ற டாக்டர் படிப்பு முடிந்த பின்பு 3 மாதத்துக்குள் இந்தியா திரும்பி வரவில்லை என்றால் ரூ.5 லட்சம் ஜாமீன் பத்திரமும் 12 சதவீத வட்டியும் திரும்ப கிடைக்காது. ரூ.100 மதிப்புள்ள ஜாமீன் பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் அல்லது சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டு கையெழுத்து பெற்று ஜாமீன் பத்திரத்துடன் இணைக்க வேண்டும். இவை விரைவில் அமுலுக்கு வருகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அமெரிக்கா செல்லும் இந்திய டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு Empty Re: அமெரிக்கா செல்லும் இந்திய டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Post by நண்பன் Tue 26 Mar 2013 - 9:35

சபாஷ் சரியான முடிவு இந்த முடிவைத்தான் நான் காத்திருந்தேன் யார் வீட்டுக்கோழிய யார் பேர்ல கத்தம் ஓதுவது #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum