Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!
Page 1 of 1

செரிமான மண்டலத்தில் மிகப்பெரிய உறுப்பு தான் பெருங்குடல். இது நீர், சோடியம் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் போன்றவற்றை உறிஞ்சும். எனவே இத்தகைய பெருங்குடலை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் அவசியமானது. இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு, பெருங்குடல் புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
ஆனால் பெருங்குடல் சுத்தமாக இல்லாவிட்டால், டாக்ஸின்கள் குடலில் தங்கி, கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் இருக்கும். இதனால் உடல் எடையை குறைக்க முயலும் போது தடை ஏற்படும். அதுமட்டுமின்றி பெருங்குடலில் கழிவுகள் அதிகம் இருந்தால், மலச்சிக்கல், முறையற்ற குடலியக்கம், செரிமான பிரச்சனை போன்றவையும் ஏற்படும். இதற்காக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் குணமாகும் அல்லவா என்று கேட்கலாம். ஆனால் அதுமட்டும் போதாது, பெருங்குடலையும் சுத்தம் செய்யும் உணவுகளையும் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கழிவுகள் அனைத்து எளிதில் வெளியேறிவிடுவதோடு, செரிமான மண்டலமும் சீராக இயக்கும்.
மேலும் பெருங்குடல் சுத்தமாக இருந்தால், சருமமும் பொலிவோடு இருக்கும். இப்போது அத்தகைய பெருங்குடலை சுத்தம் செய்யும் உணவுகள் என்னவென்று பார்த்து, உணவில் சேர்த்து உடலையும், சருமத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாமா!!!

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!
ப்ராக்கோலி முளைப்பயிர்கள்
![பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!! 17-1366178764-broccolisprouts](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/17-1366178764-broccolisprouts.jpg)
கல்லீரலை சுத்தம் செய்யவும், செரிமானத்தை சீராக நடத்தவும், ப்ராக்கோலி முளைப்பயிர்கள் சிறந்தது. இத்தகைய முளைப்பயிர்கள் குடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றவும் உதவியாக உள்ளது.

எலுமிச்சை
![பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!! 17-1366178779-lemon](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/17-1366178779-lemon.jpg)
சிட்ரஸ் பழங்களில், சுத்தம் செய்வதற்கு சிறந்த பொருள் என்று சொன்னால், அது எலுமிச்சை தான். எனவே தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை பருகினால், குடல் சுத்தமாகி, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் எளிதில் வெளியேறிவிடும்.

பசலைக் கீரை
![பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!! 17-1366178796-spinach](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/17-1366178796-spinach.jpg)
பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில், குடலை சுத்தம் செய்து, செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும் தன்மை அதிகம் உள்ளது.

பூண்டு
![பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!! 17-1366178813-garlic](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/17-1366178813-garlic.jpg)
பூண்டின் மணம் கெட்டதாக இருக்கலாம். ஆனால் அவற்றை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பெருங்குடலை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்களிலும் ஒன்றாக உள்ளது.

பழச்சாறு
![பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!! 17-1366178833-fruitjuice](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/17-1366178833-fruitjuice.jpg)
தினமும் பழச்சாற்றை பருக வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்து, நொதிகள் மற்றும் சுத்தம் செய்யும் உப்புக்கள் இருப்பதால், செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து, கழிவுகளை வெளியேற்றும்.

மீன்
![பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!! 17-1366178852-fish](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/17-1366178852-fish.jpg)
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் எண்ணெய்கள் இருப்பதால், அவை செரிமானத்தை அதிகரித்து, செரிமான மண்டலத்தை சரியாக இயங்க வைக்கும்.

முழு தானியங்கள்
![பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!! 17-1366178870-grains](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/17-1366178870-grains.jpg)
தானியங்களில் குறைவான அளவில் கலோரிகள், கொலஸ்ட்ரால் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்த்தால், குடல் சுத்தமாவதோடு, செரிமான மண்டலமும் நன்கு இயங்கும்.

அவகேடோ
![பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!! 17-1366178887-avocado](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/17-1366178887-avocado.jpg)
அவகேடோவிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. எனவே இதனையும் உணவில் சேர்த்து வந்தால், குடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

பருப்புகள்
![பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!! 17-1366178904-legumes](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/17-1366178904-legumes.jpg)
பருப்பு வகைகள் மற்றும் காராமணி செரிமானத்தை மட்டும் அதிகரிக்காமல், குடலை சுத்தம் செய்யவும் உதவியாக உள்ளது. எனவே இத்தகைய உணவுப் பொருட்களையும் மறக்காமல் டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்.

க்ரீன் டீ
![பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!! 17-1366178922-greentea](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/17-1366178922-greentea.jpg)
குடலை சுத்தம் செய்ய க்ரீன் டீ குடிக்க வேண்டும். இவ்வாறு க்ரீன் டீ குடித்தால், குடல் சுத்தமாவதோடு, உடல் எடையும் குறையும்.
http://tamil.boldsky.com/health/wellness/2013/10-foods-cleanse-colon-003038.html#slide138296

![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இதய துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்
» இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்!!!
» உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
» சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!
» இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சிறந்த உணவுகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|