Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
பிஜி தீவில் மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
4 posters
Page 1 of 1
பிஜி தீவில் மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற, இந்தியருக்கு, பிஜி நாட்டு நீதிமன்றம்,
ஆயுள் தண்டனை விதித்துள்ளது.நியூசிலாந்து அருகே, பசிபிக் கடலின் தெற்கு
பகுதியில் உள்ள பிஜி தீவின்
ஜனத்தொகை, 90 ஆயிரம். இதில், 40 சதவீதம் பேர் இந்தியர்கள்.
தலைநகர் சுவா அருகே உள்ள, வட்டுவாகா என்ற நகரில் வசித்தவர், விமலேஷ் தயாள், 33; இவர் மனைவி, ரஞ்சினி ரேகர் மகள்கள் அமிஷா, அனிஷா.
கடந்த, 2011ல், மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று விட்டு, தற்கொலைக்கு முயன்ற, விமலேஷ், கைது செய்யப்பட்டார்.
வீட்டு உரிமையாளர் மகனுடன், ரஞ்ஜினி கள்ள தொடர்பு வைத்திருந்ததால், கொலை செய்ததாக, விமலேஷ், வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, போதிய ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், விமலே{க்கு, உயர்நீதி மன்றம், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
இவர், பரோலில் வெளியே வர வேண்டும் என்றால், குறைந்த பட்சம், 20 ஆண்டு சிறை
தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிஜி தீவில் மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
சந்தேகம் ஒரு குடும்பத்தையே அழித்து நாசமாக்கி விட்டது அநியாயம் `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிஜி தீவில் மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
@.நண்பன் wrote:சந்தேகம் ஒரு குடும்பத்தையே அழித்து நாசமாக்கி விட்டது அநியாயம் `#
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
» மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை
» 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» சிறுவனை கடத்திக் கொன்றவருக்கு மரண தண்டனை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
» மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|