Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
‘குட்கா’ பொருட்களுக்கு தடை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதி ‘கெடு’
3 posters
Page 1 of 1
‘குட்கா’ பொருட்களுக்கு தடை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதி ‘கெடு’
புதுடெல்லி, மே.4-
குட்கா, பான்மசாலா, ஜர்தா போன்ற பொருட்களை தயாரிக்கவும், விற்கவும் தடை விதிப்பதாக 23 மாநிலங்களும், 5 யூனியன் பிரதேசங்களும் அறிவித்துள்ளன.
இந்த தடை அமல்படுத்தப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மற்ற மாநிலங்கள் ஏன் தடை விதிக்கவில்லை என்றும் விளக்கம் கேட்டது.
ஆனால் மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அறிக்கை தாக்கல் செய்யாத மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் கூறினர். அதன்பிறகும் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு வக்கீலை நாள் முழுவதும் நிற்க வைப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘குட்கா’ பொருட்களுக்கு தடை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதி ‘கெடு’
இத முதல்ல செய்ங்க
இதெல்லாம் போட்டுட்டு இவனுங்க படுத்துற பாடு இருக்கே ரோட்ல நடக்க பயமா இருக்கு எந்த பக்கம் எச்சி வந்து தெரிக்குமோனு திக் திக்குன்னு இருக்கு
இதெல்லாம் போட்டுட்டு இவனுங்க படுத்துற பாடு இருக்கே ரோட்ல நடக்க பயமா இருக்கு எந்த பக்கம் எச்சி வந்து தெரிக்குமோனு திக் திக்குன்னு இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘குட்கா’ பொருட்களுக்கு தடை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதி ‘கெடு’
நான்கூட இப்டிதாங்கா.குஸ்கா சாப்டுறது புடிக்கும்.
ஐயோ அது குட்காவா?.அதுவும் புடிக்கும்.
ஐயோ அது குட்காவா?.அதுவும் புடிக்கும்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Similar topics
» ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேரை தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு தடை
» உ.பி. அரசின் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது
» ஆபாச தளங்களை தடை செய்வது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
» உ.பி. அரசின் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது
» ஆபாச தளங்களை தடை செய்வது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|