சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

கிளிசரின்...பீர்...பட்டர் Khan11

கிளிசரின்...பீர்...பட்டர்

Go down

கிளிசரின்...பீர்...பட்டர் Empty கிளிசரின்...பீர்...பட்டர்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 18:55

கிளிசரின் - விஜயகுமாரி பாஸ்கரன்


நிறமும், மணமுமற்ற திரவம், சருமத்திற்கு ஈரப்பதத்தையும், தளர்ச்சியும் கொடுக்கக் கூடியது. கை, கால்களுக்கு மிருதுத்தன்மை அளிக்கக் கூடியது. எனவே சருமத்திற்கான கிரீம்கள், சோப்புகள் தயாரிப்பில் சேர்க்கப்படுகின்றது.
கிளிசரின்...பீர்...பட்டர் Bar_glycerine
bar_glycerine
குளிர் மற்றும் பனிக் காலங்களில் ஏற்படும் சரும வறட்சியினைப் போக்குகின்றது. காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை நிறமற்ற திரவப்பொருள்.

பீர்
கிளிசரின்...பீர்...பட்டர் Talking-beer-glass
பார்லி எனும் தானியத்தை புளிக்கச் செய்து தயாரிக்கப்படும் பானம். நொதிக்கச் செய்யும் “ஈஸ்ட்” கலந்திருப்பதால் சருமத்திற்கு மென்மையளிக்கிறது. கேசத்திற்கு வலுவும் பளபளப்பும் கொடுக்கக் கூடியது.

கோக்கோ பட்டர்

சாக்லெட்டின் இன்சுவையை அறியாதவர்களே இருக்க முடியாது. இது கோக்கோ எனும் தாவரத்தின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கோக்கோவின் தாயகம் அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகள்.

கிளிசரின்...பீர்...பட்டர் 59016Coco_plants_26_daysகோக்கோ பசுமை மாறாத தாவரம். கோக்கோ மரம் 4.5 மீட்டர் முதல் 5.5 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. பளபளவென்று மின்னும் இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் சுமார் 30 செ.மீ. நீளமுடையது.

கிளிசரின்...பீர்...பட்டர் Pro10கோக்கோ பூக்கள் இளஞ்சிவப்பு நிறமுடையது. மிகச் சிறியவை. கொத்தாகத்தான் மலரும்.

கிளிசரின்...பீர்...பட்டர் Coco-seedமுதிர்ந்த கனி சிவப்புக் காவி அல்லது மஞ்சள் நிறத்திலுள்ள விதைக் கூடு. இது உறுதியான மேல் தோலைக் கொண்டது. அதனுள்ளே பிசுபிசுப்பான சதைப் பகுதியினுள்ளே வரிசையாக 20 முதல் 50 வரை கோக்கோ விதைகள் இருக்கும். இந்த விதையில் மேலும் பாதாம் பருப்பிற்கு இருப்பது போல மெல்லிய தோல் இருக்கும்.

கிளிசரின்...பீர்...பட்டர் Cocoabutter

கோக்கோ மரம் ஆண்டு முழுவதும் பூத்துக் காய்ப்பதால் பலமுறை அறுவடை செய்வார்கள். நல்ல மணமுடைய இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள பொருள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. புரதச்சத்து, கார்போஹைடிரேட் மற்றும் தாதுப் பொருட்கள் மிகுந்திருப்பதால் சருமத்திற்கான மாஸ்க் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum