சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.  Khan11

இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.

2 posters

Go down

இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.  Empty இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.

Post by Muthumohamed Wed 28 Aug 2013 - 20:01

இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.  Mar1

இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமையப்பெறவுள்ளது.இப்பள்ளிவாவலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கேரளாவின்கோழிக்கோட் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள கிரன்தூர் நகரில் நடைபெற்றதுடன்,இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் பல நாடுகளைச் சேர்ந்த


இஸ்லாமிய அறிஞர்களும் கலந்துகொண்டனர்.250,000 சதுரமீற்றர் பரப்பளவில்அமைக்கப்படவுள்ள இப்பள்ளிவாசலானது, 17ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய முகலாயப் பேரரசின் அரசரான ஸஜஹான் காலத்தில் தலைநகரில் கட்டப்பட்ட பள்ளிவாசலை ஒத்தவடிவில் அமைக்கப்படவுள்ளது.500 ஏக்கர் விசலாமான மர்க்கஸ் கல்வி நகரில் அமையப்பெறவுள்ள இப்பள்ளிவாசலுடன் இணைந்ததாக இஸ்லாமியகல்விநிலையம்,தகவல் தொழிநுட்ப மையம், மருத்துவக்கல்லூரி,பொறியியல்கல்லூரி,பாடசலைகள்,வைத்தியசலைகள்,கடைத்தொகுதிகள் உட்பட ஏனைய கல்வி நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. 'பள்ளிவாசலானது இஸ்லாத்தின் இணையற்ற சகோதரத்துவத்தையும்,ஆத்மீக ஞானத்தையும் பிரதிபலிக்கும் இடமாக அமையும்' என மர்கஸூ ஸகாபாது ஸூன்னிய்யா இஸ்லாமிய கல்விநியைத்தின் தலைவர் ஆபூபக்கர் அஹ்மத் முதலியார் தெரிவித்துள்ளார்.மேலும் இதனுடன் சேர்ந்ததாக இஸ்லாமிய ஆய்வு நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபவம் என்பன அமைக்கப்படவுள்ளதுடன் இதன்மூலம் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களும் வந்து தமது அறிவுத்திறனை மேம்படுத்தமுடியும் என மேலும் அவர் தெரிவித்தார்.அபூபக்கர்முதலியார் பிரபல சமூகசேவையாளராகவும், 
கல்வி நிலையங்களின்தலைவராகவும் இருப்பதுடன்,கடந்த  மூன்று  தசாப்தகாலமாக அவரது கல்விநிலையத்தில் இந்தியாவின் குஜராத் மற்றும் காஷ்மீர் பகுதிகளில்இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் உட்பட 30,000க்கு அதிமான மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கேரளாவில் அமைக்கப்படவுள்ள ஸார் இ முபராக் பெரிய பள்ளிவாசலானது 12ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கைக்கு அமைவான முகலாயப் பேரரசு காலத்தை ஒத்த 


தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளது.பள்ளிவாசலை அமைப்பதற்கு மொத்தமாக 400 மில்லியன் இந்தியரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன்,மர்க்கஸ் கல்வி நகரை முற்றாக அமைப்பதற்கு 12பில்லியன் இந்தியரூபாய்கள் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்ட பின்னர்
ஒரே நேரத்தில் 25,000 பேருக்கு தொழக்கூடிய வசதிகள் காணப்படும்.



நன்றி

முஸ்லிம் உலகம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.  Empty Re: இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.

Post by rammalar Thu 29 Aug 2013 - 2:47

ஓராண்டுக்கும் மேற்பட்ட (4-2-2012) செய்தியாக
உள்ளதாக தெரிகிறது...
-
திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளனவா...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24574
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum