சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Today at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24

» பல்சுவை 5
by rammalar Today at 17:48

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

கணம் ! Khan11

கணம் !

+3
*சம்ஸ்
பானுஷபானா
முfதாக்
7 posters

Go down

கணம் ! Empty கணம் !

Post by முfதாக் Fri 27 Sep 2013 - 20:27

திகு திகுத்தீண்டலில் 
மனம் தூர்ந்ததே 
குளிர்த் தூண்டலில்..

நகு நகுவெனவே மனம் 
நாணுமே நீ 
பார்த்திடும் அக்கணம்..
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by பானுஷபானா Fri 27 Sep 2013 - 20:50

இதுபோல கவிதையா எழுதுறாரே கல்யாணமாகலையா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by *சம்ஸ் Fri 27 Sep 2013 - 20:56

பானுஷபானா wrote:இதுபோல கவிதையா எழுதுறாரே கல்யாணமாகலையா?
ஆயிடுச்சு இல்ல ஆகல


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by jafuras Fri 27 Sep 2013 - 21:02

முfதாக் wrote:திகு திகுத்தீண்டலில் 
மனம் தூர்ந்ததே 
குளிர்த் தூண்டலில்..

நகு நகுவெனவே மனம் 
நாணுமே நீ 
பார்த்திடும் அக்கணம்..
உன் பதிவுகளுக்காய் காத்திருந்தவன் நான்
நாளிகையின் நாடித்துடிப்பை
நளினமாக்கியது காலம்
நான் காத்துக்கெண்டே இருந்தேன்

நீ எழுதும் கவிதைகளை
வாசிக்கும்போதே வேர்த்துப்போவேன்
இல்லை இல்லை வியந்து போவேன்
நொடிகள் நெகிழும் போதும்
படிகள் உடையும் போதும்
முடிவுகளும் மாறிப்போகிறது
நீ மாறிப்போனாய்

நண்பன் என்ற வட்டத்திற்குள்ளும்
கவிஞன் என்ற விட்டத்தினுள்ளும்
பொட்டுப் பூச்சியின் சிலந்தி வலையாய்
உருவெடுக்கிறேன் உன் உணர்வுகளில் உறைந்துகொள்ள

பட்டமிடும் குழந்தையின்
மொத்தப்பார்வையும் பட்டத்தினுாடே
பறந்து செல்லும்
கொட்டும் மழை என்றாலும்
குமரியின் உள்ளம்
கூடவே நனைந்துகொள்ளும்
நீ பட்டமுமல்ல மழையுமல்ல
ஆயினும்
தினமும் நீ முகம் பார்க்கும் கண்ணாடி நான்
நன்றி முfதா
உன் கவிதைக்கு
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by *சம்ஸ் Fri 27 Sep 2013 - 21:12

அருமை வரிகள் வாழ்த்துக்கள் கவியே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by நண்பன் Fri 27 Sep 2013 - 21:12

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:இதுபோல கவிதையா எழுதுறாரே கல்யாணமாகலையா?
ஆயிடுச்சு இல்ல ஆகல
!* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by *சம்ஸ் Fri 27 Sep 2013 - 21:18

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:இதுபோல கவிதையா எழுதுறாரே கல்யாணமாகலையா?
ஆயிடுச்சு இல்ல ஆகல
!* !* 
என்னாச்சி பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by நண்பன் Fri 27 Sep 2013 - 21:36

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:இதுபோல கவிதையா எழுதுறாரே கல்யாணமாகலையா?
ஆயிடுச்சு இல்ல ஆகல
!* !* 
என்னாச்சி பாஸ்
பின்ன என்னவாம் அவரே மன்னிச்சி விடும் போது நீங்களே ஆப்பை வெல்கம் பன்றீங்களே^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by ராகவா Sat 28 Sep 2013 - 7:04

Spoiler:
அருமை ஜெபுராஸ்....கவி சூப்பர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by முfதாக் Sat 28 Sep 2013 - 16:29

நட்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் :)

நன்றி Jafrazz உங்கள் அன்பிற்கு :)
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by rammalar Sat 28 Sep 2013 - 17:48

:/ பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா...?!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24387
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கணம் ! Empty Re: கணம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum