சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Khan11

கே இனியவன் சமுதாய கவிதைகள்

+3
நண்பன்
ராகவா
கவிப்புயல் இனியவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Dec 2013 - 17:58

எவர் சில்வர் வந்தது ...!!!
பானை அழுதது ....?
பானையின் குடும்பம் 
மண்குழிக்குள் ...!!!

மாருதி வந்தது 
மாட்டுவண்டி அழுதது ...?
மாட்டு வண்டி குடும்பம் 
மாண்டு போனது ....!!!

தகவல் தொழில் நுட்பம் வந்தது 
தந்தி இறந்தது ...!!!

மாற்றங்கள் வேண்டும் 
நிச்சயம் வேண்டும் ..
மாண்டு போகாத 
சமுதாயத்துடனும் 
இறந்து போகாத நம் 
கலாச்சாரத்துடனும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Dec 2013 - 18:00

குழந்தை பருவத்தில் 
எதை சொன்னாலும் 
மறுக்கும் மனசு ....!!!

இளமை பருவத்தில் 
காதலி எதை சொன்னாலும் 
தாங்கும் மனசு ...!!!

முதுமை பருவத்தில் 
எதைசொன்னாலும் 
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு 
பார்க்கும் மனசு .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by ராகவா Fri 6 Dec 2013 - 18:00

அருமை......இன்னும் தொடருங்கள் என் வேகம் உங்கள் கவியில் காண முடிகிறது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Dec 2013 - 18:01

அச்சலா wrote:அருமை......இன்னும் தொடருங்கள் என் வேகம் உங்கள் கவியில் காண முடிகிறது...
:”@: :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by ராகவா Fri 6 Dec 2013 - 18:01

கே.இனியவன் wrote:
அச்சலா wrote:அருமை......இன்னும் தொடருங்கள் என் வேகம் உங்கள் கவியில் காண முடிகிறது...
:”@: :”@:
!_ !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Dec 2013 - 18:09

எனக்கே வேண்டும் ...
எல்லாம் வேண்டும் ...
என்ற நினைப்பே -இன்றைய 
பொருளாதார சமத்துவமின்மைக்கு ..
காரணம் .....!!!

எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால் 
பொருளாதார சமத்துவம் தானாக 
தோன்றும் ....!!!

வறிய நாடு 
செல்வந்த நாடு 
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ன கோடுதான் 

நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல 
மனித எண்ணவிருத்தி தான் 
மிக அவசியம் ....

எனக்கும் வேண்டும் -முயற்சி 
எல்லோருக்கும் வேண்டும் -தியாகம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by ராகவா Fri 6 Dec 2013 - 18:10

அருமை.......கவியின் அர்த்தம் அருமை..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Dec 2013 - 18:12

:”@: :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by ராகவா Fri 6 Dec 2013 - 18:15

கே.இனியவன் wrote::”@: :”@:
)(( )(( )(( :-//-:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 7 Dec 2013 - 18:10

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by நண்பன் Mon 9 Dec 2013 - 9:53

அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது தொடருங்கள் அண்ணா :”@: :”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 11:19

:/ :/ :/ :”@: :”@: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 13 Dec 2013 - 12:15

அனைவருக்கும் நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 6:00

சமுதாயத்தில் வலு இழந்தோருக்கு 
சமூக கண்ணோட்டத்துடன் பார் 
சமூக பொறுப்பு நம்முடையது 
சமூகத்தின் கூட்டு வாழ்க்கையில் 
சரி சமனாய் வாழ்வது நம் கடமை ...!!!

இரங்கி கேட்பவர்களுக்கு -நீ 
இரக்கத்துடன் பிச்சை போடாதே 
யாருக்கு யார் பிச்சை போடுவது ..?
எல்லோரும் ஒருவகையில் 
பிச்சை காரரே ....!!!

அனாதை இல்லத்தில் வாழும் 
குழந்தைக்கு தாய் அன்பு பிச்சையே 
முதியோர் இல்லத்தில் வாழும் 
பெற்றோருக்கு பிள்ளை அன்பும் 
பிச்சையே
உயிர் நட்பு பிரிந்தால் -நட்பும் 
ஒருவகையில் பிச்சையே ...!!!

கண் இழந்தோர் .கால் இழந்தோர் 
பிற அங்கவீனர் கூட உழைத்து வாழும் 
இவ் உலகில் -நல்ல உடழுளைப்பும் 
திடகார்த்தமான வலுவும் உள்ள நீ 
பிச்சை எடுக்கிறாய் .....!!!

நீ பிச்சை எடுக்க தகுதியானவன் 
பொருளாதார பிச்சை -அல்ல 
தன்னம்பிக்கை பிச்சை -நிமிர்ந்து 
நில் துணிந்து செல் - உடம்பை வருத்து
நீயும் ஒரு சாதனையாளனே  
இரங்கி கேட்டவுடன் பிச்சை போடாதீர் 
ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by பானுஷபானா Thu 30 Jan 2014 - 11:28

:/  :/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by மீனு Thu 30 Jan 2014 - 18:16

நண்பன் wrote:அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது தொடருங்கள் அண்ணா :”@: :”@: 
 *_ *_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 19:26

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 31 Jan 2014 - 3:39

பெற்றோரே ஒருமுறை வாரீர் 

வெளி நாட்டு மணமகன் 
வெளிநாட்டில் தான் திருமணம் 
சுற்றத்தார் மத்தியில் புகழாரம் 
திருமணம் சிறப்பாய் நடைபெற்றது 
வாழ்க்கையும் வெளிநாடு பறந்தது ...!!!

சுற்றத்தாரின் பேச்சில்லை 
உற்ற நண்பியின் ஆதரவுமில்லை 
ஆறுதல் வார்த்தை சொல்ல 
ஆனந்தமாய் வார்த்தை சொல்ல 
அருகில் யாரும் இல்லை .....!!!

நான்கு சுவருக்குள் இன்பம் 
அதே சுவருக்குள் துன்பம் 
மாறி மாறி வாழும் சுவர் 
வாழ்க்கை தான் வெளிநாட்டு 
வாழ்க்கை வெறுத்தே போகிறது ...!!!

உற்ரத்தாரின் கொண்டாட்டம் இல்லை 
சித்திமகளின் காதுக்குத்து இல்லை 
மாமாவின் மகளின் பூப்புனிதம் இல்லை 
கூட்டத்தோடு கோயில் செல்லும் சுகமில்லை 
வாழ்த்துக்களுடன் கழிந்தன இவை ...!!!

ஊரில் நல்ல வரன் வந்தும் 
என் பிள்ளையை வெளிநாட்டில் தான் 
வாழவைப்பேன் என்று பெருமை போடும் 
பெற்றோரே ஒருமுறை வாரீர் 
மகளின் இயந்திர வாழ்க்கையை பாரீர் ....!!!

என்று தணியும் இந்த வெளிநாட்டு 
மோகம் எப்போது நம்புவர் -இவர்கள் 
உள்ளூர் உற்பத்தி நன்று என்று 
கூடி வாழ்ந்த சமூகம் இப்போ 
சிதறிக்கிடக்கும் அவலநிலை பாரீர் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Mar 2014 - 9:37

தடக்கி விழுந்தேன் 
தூக்கி விட நண்பன் 
இருந்தான் ...!!!

கவலையால் அழுதேன் 
கண்ணீர் துடைத்து விட 
காதலி இருந்தால் ...!!!

என் தேசத்தின் வளங்கள் 
சுரண்டப்படுகிறேதே
தடுப்பதற்கு யார் வருவீர்கள் ...???

-சமுதாய கவிதை -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by ராகவா Tue 4 Mar 2014 - 9:41

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Muruga-3r
மிக அருமையான கவிகள்....தொடரட்டும் உங்கள் கவிகள்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Mar 2014 - 10:10

:”@:  :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Mar 2014 - 16:23

தாயே நீ பத்துமாதம் ...
சுமந்தாய் பக்குவமாய் ...!!!
மாணவன் சுமக்கிறான் 
பாடப்புத்தகத்தை பக்குவமாய் ...!!!
காதலன் காதலியை ..
நெஞ்சில் சுமக்கிறான் பக்குவமாய் ...!!!
தொழிலாளி வயிற்றுக்காக ...
சுமக்கிறான் மூடையை பக்குவமாய் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் பக்குவமாய் ....!!!
காட்டுக்கு கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் பக்குவமாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Mar 2014 - 16:24

எதிர் காலத்தை யோசி ...
நிகழ்காலத்தில் அதிக நுகர்வும் ...
அளவுக்கு மிஞ்சிய வனவழிப்பும்...
தேவையற்ற முதலீடும் ...
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையல்ல ..
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள் சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by மீனு Tue 4 Mar 2014 - 16:27

கே.இனியவன் wrote:[size=15.555556297302246]எதிர் காலத்தை யோசி ...
நிகழ்காலத்தில் அதிக நுகர்வும் ...
அளவுக்கு மிஞ்சிய வனவழிப்பும்...
தேவையற்ற முதலீடும் ...
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையல்ல ..
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள் சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
[/size]
 )( :/ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Mar 2014 - 16:44

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கே இனியவன் சமுதாய கவிதைகள் Empty Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum