Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கே இனியவன் சமுதாய கவிதைகள்
+3
நண்பன்
ராகவா
கவிப்புயல் இனியவன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கே இனியவன் சமுதாய கவிதைகள்
First topic message reminder :
எவர் சில்வர் வந்தது ...!!!
பானை அழுதது ....?
பானையின் குடும்பம்
மண்குழிக்குள் ...!!!
மாருதி வந்தது
மாட்டுவண்டி அழுதது ...?
மாட்டு வண்டி குடும்பம்
மாண்டு போனது ....!!!
தகவல் தொழில் நுட்பம் வந்தது
தந்தி இறந்தது ...!!!
மாற்றங்கள் வேண்டும்
நிச்சயம் வேண்டும் ..
மாண்டு போகாத
சமுதாயத்துடனும்
இறந்து போகாத நம்
கலாச்சாரத்துடனும் ....!!!
எவர் சில்வர் வந்தது ...!!!
பானை அழுதது ....?
பானையின் குடும்பம்
மண்குழிக்குள் ...!!!
மாருதி வந்தது
மாட்டுவண்டி அழுதது ...?
மாட்டு வண்டி குடும்பம்
மாண்டு போனது ....!!!
தகவல் தொழில் நுட்பம் வந்தது
தந்தி இறந்தது ...!!!
மாற்றங்கள் வேண்டும்
நிச்சயம் வேண்டும் ..
மாண்டு போகாத
சமுதாயத்துடனும்
இறந்து போகாத நம்
கலாச்சாரத்துடனும் ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
உலகம் அழியப்போகிறது
இந்த ஆண்டு அழியப்போகிறது
அடுத்த ஆண்டு அழியப்போகிறது
இன்னும் பத்து ஆண்டில்
அழியப்போகிறது ....
என்றெல்லாம் அலட்டும்
உலகமே -இப்போ மட்டும்
உலகம் அழியவில்லையா...?
சுயநல அரசியல் வாதிகள் ...
பேராசை தொழிலதிபர் ...
போலி சமய வாதிகள் ...
அரைகுறை அறிவுள்ளோர் ...
என்பதால் அந்த நாடு
அழிந்து கொண்டு
வரவில்லையா ...?
உலக வல்லாதிக்கம் ....
உலகமயப்படுத்தல் ......
உலக பயங்கரவாதம் ....
உலக அரச பழிவாங்கல் ...
உலகத்தை அழிக்கவில்லையா ...?
இந்த ஆண்டு அழியப்போகிறது
அடுத்த ஆண்டு அழியப்போகிறது
இன்னும் பத்து ஆண்டில்
அழியப்போகிறது ....
என்றெல்லாம் அலட்டும்
உலகமே -இப்போ மட்டும்
உலகம் அழியவில்லையா...?
சுயநல அரசியல் வாதிகள் ...
பேராசை தொழிலதிபர் ...
போலி சமய வாதிகள் ...
அரைகுறை அறிவுள்ளோர் ...
என்பதால் அந்த நாடு
அழிந்து கொண்டு
வரவில்லையா ...?
உலக வல்லாதிக்கம் ....
உலகமயப்படுத்தல் ......
உலக பயங்கரவாதம் ....
உலக அரச பழிவாங்கல் ...
உலகத்தை அழிக்கவில்லையா ...?
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
சரியான கேள்வி,
ஏற்கனவே அழிந்த உலகம் இனியா அழிக்கப்படணும்!
கவிதை அருமை இனியவன்!
ஏற்கனவே அழிந்த உலகம் இனியா அழிக்கப்படணும்!
கவிதை அருமை இனியவன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
ஆறு கல் தொலைவில் ஒரு ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன
இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்
அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன
ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை
மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன
இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன
இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்
அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன
ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை
மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன
இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
மனைவியின் அருமையை ஒரு திரைப்பட
பாடல் இவ்வாறு சொல்லும்.
-
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாது இருந்தேன்
-
பாடல் இவ்வாறு சொல்லும்.
-
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாது இருந்தேன்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
எவனொருவன் வாழும்
காலத்தில் அநீதிக்கு
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும்
முன்னே தமக்கு தாமே
புதைகுழி
தோண்டுபவர்கள் ....!!!
காலத்தில் அநீதிக்கு
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும்
முன்னே தமக்கு தாமே
புதைகுழி
தோண்டுபவர்கள் ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
என் சாதி
என் மக்கள்
என் இனம்
என்று சொல்பவன்
அருகே நின்று விடாதே
உன்னை அவன் பிணை
கைதியாக்கிறான் ...!!!
என் மக்கள்
என் இனம்
என்று சொல்பவன்
அருகே நின்று விடாதே
உன்னை அவன் பிணை
கைதியாக்கிறான் ...!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
அன்பான குடும்பத்தை
ஆட்டிவைக்கும் மதுமாதுவே
இன்பம் என்னும் போதைக்குள்
ஈன்ற குழந்தையும் மதிக்காலம்
துன்பத்தையே தினமும்
கொடுக்கும் - மது பேதையே...!!!
மனக்கவலையை போக்க
மதுஅருந்துகிறேன் -என்போரே
நீ ஒருவன் மது அருந்தியதால்
குடும்பமே மனக்கவலை ஆனதை
ஏன் மறந்தாய் ....?
பெற்றோரை வெறுத்து
உற்றாரை வெறுத்து
உடன் பிறப்புகளை வெறுத்து
மதுவையே கட்டி பிடித்து
வாழும் மாந்தரே -மந்தைகளே
ஆறறிவை இழந்து போகிறாய்.....!!!
மதுவினை ஒழிப்போம்....!!!
இது சட்டத்தால் சாதிக்க முடியாது
மன சட்டத்தால் தான் சாதிக்கலாம்
பூரண மதுவிலக்கு போராட்டத்தால்
வரமுடியாது ...!!! -மனசாட்சியுடன்
போராடினால் தான் வரமுடியும் ....!!!
சமுதாய கவிதை
கே இனியவன்
ஆட்டிவைக்கும் மதுமாதுவே
இன்பம் என்னும் போதைக்குள்
ஈன்ற குழந்தையும் மதிக்காலம்
துன்பத்தையே தினமும்
கொடுக்கும் - மது பேதையே...!!!
மனக்கவலையை போக்க
மதுஅருந்துகிறேன் -என்போரே
நீ ஒருவன் மது அருந்தியதால்
குடும்பமே மனக்கவலை ஆனதை
ஏன் மறந்தாய் ....?
பெற்றோரை வெறுத்து
உற்றாரை வெறுத்து
உடன் பிறப்புகளை வெறுத்து
மதுவையே கட்டி பிடித்து
வாழும் மாந்தரே -மந்தைகளே
ஆறறிவை இழந்து போகிறாய்.....!!!
மதுவினை ஒழிப்போம்....!!!
இது சட்டத்தால் சாதிக்க முடியாது
மன சட்டத்தால் தான் சாதிக்கலாம்
பூரண மதுவிலக்கு போராட்டத்தால்
வரமுடியாது ...!!! -மனசாட்சியுடன்
போராடினால் தான் வரமுடியும் ....!!!
சமுதாய கவிதை
கே இனியவன்
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
பெற்றோர் சொல் கேளாதவன்
பெற்றோர் இருந்தும் அநாதை ...!!!
சொந்தங்களின் சொல் கேளாதவன்
உறவுகள் இருந்தும் தனிமரம் ....!!!
நண்பனின் சொல் கேளாதவன்
தனித்து விடபட்ட நாடோடி ....!!!
காதலி சொல் கேளாதவன்
இதயமிருந்தும் பிணமானவன் ...!!!
முதலாளி சொல் கேளாதவன்
வருமானத்துக்கு எங்கும் அடிமை ...!!!
ஆசிரியர் சொல் கேளாதவன்
அறிவிருந்தும் முட்டாள் ....!!!
ஞானியின் சொல் கேளாதவன்
பகுத்தறிவு இருந்தும் பட்டமரம்...!!!
பெற்றோர் இருந்தும் அநாதை ...!!!
சொந்தங்களின் சொல் கேளாதவன்
உறவுகள் இருந்தும் தனிமரம் ....!!!
நண்பனின் சொல் கேளாதவன்
தனித்து விடபட்ட நாடோடி ....!!!
காதலி சொல் கேளாதவன்
இதயமிருந்தும் பிணமானவன் ...!!!
முதலாளி சொல் கேளாதவன்
வருமானத்துக்கு எங்கும் அடிமை ...!!!
ஆசிரியர் சொல் கேளாதவன்
அறிவிருந்தும் முட்டாள் ....!!!
ஞானியின் சொல் கேளாதவன்
பகுத்தறிவு இருந்தும் பட்டமரம்...!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
காதலுக்கு .......................இளமை
அனுபவத்துக்கு ........... முதுமை
பண்பாட்டுக்கு............... பழமை
நட்புக்கு............................தோழமை
வாழ்க்கை துன்பம்........ வழமை
முன்னேற்றதுக்கு.......... திறமை
அளவான இன்பம்.......... இனிமை
மீறிய இன்பம்..................சிறுமை
அனுபவத்துக்கு ........... முதுமை
பண்பாட்டுக்கு............... பழமை
நட்புக்கு............................தோழமை
வாழ்க்கை துன்பம்........ வழமை
முன்னேற்றதுக்கு.......... திறமை
அளவான இன்பம்.......... இனிமை
மீறிய இன்பம்..................சிறுமை
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» சமுதாய சிறு கவிதைகள்
» கே இனியவன் -உயிர் கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» சமுதாய சிறு கவிதைகள்
» கே இனியவன் -உயிர் கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum