Latest topics
» பல்சுவை - 8by rammalar Today at 13:08
» பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட "P2"இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by rammalar Today at 11:30
» பதார்த்தங்களுடன் படையல்!
by rammalar Today at 8:32
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32
» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
விந்தணுக்களால் சக்தியூட்டப்பட்ட உலகின் முதலாவது உயிரியல் ரோபோ
4 posters
Page 1 of 1
விந்தணுக்களால் சக்தியூட்டப்பட்ட உலகின் முதலாவது உயிரியல் ரோபோ
விந்தணுக்களால் சக்தியூட்டப்பட்ட உலகின் முதலாவது உயிரியல் ரோபோவை ஜேர்மனிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
காந்தத்தை பயன்படுத்தி தூர இயங்கும் முறைமை மூலம் கட்டுப்படுத்தப்படும் நுண்ணிய உலோக குழாயினுள் எருது ஒன்றின் தனியொரு விந்தணுவை உட்செலுத்தியே இந்த உயிரியல் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ரெஸ்டென் நகரிலுள்ள ஒருங்கிணைப்பு நுண் விஞ்ஞான நிறுவகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான ஒலிவர் ஷமிட் விபரிக்கையில், இந்த உயிரியல் ரோபோவை எதிர்காலத்தில் உடலின் குறிப்பிட்ட பகுதிக்கு மருந்துகளை விநியோகிக்கவும் கருமுட்டையை கருக்கட்டச் செய்யவும் பயன்படுத்த முடியும் என்று கூறினார்.
50 மைக்ரோன் நீளமும் 5 முதல் 8 மைக்ரோன் விட்டமுமுடைய மேற்படி நுண் உலோக குழாய் ஒரு விந்தணுவை விடவும் சொற்ப அளவே பெரிதாகும். இத்தகைய குழாய் கட்டமைப்புக்குள் விந்தணுவை உட்செலுத்த பெரும் போராட்டத்தை எதிர்கொண்டதாக ஒலிவர் கூறினார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விந்தணுக்களால் சக்தியூட்டப்பட்ட உலகின் முதலாவது உயிரியல் ரோபோ
அண்ணா அருமையான செய்தி ..இனி அதிகபடியான வேலை செய்ய ரோபோக்கள பார்க்கலாம்..
ஜாலி..ஜாலி...
ஜாலி..ஜாலி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» உலகின் முதலாவது எந்திர மீன்
» உலகின் முதலாவது பெண் பிரதமர்!
» உலகின் முதலாவது நீச்சல் மகிழூந்து
» உலகின் முதலாவது பறக்கும் மகிழூந்து
» உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றி..!
» உலகின் முதலாவது பெண் பிரதமர்!
» உலகின் முதலாவது நீச்சல் மகிழூந்து
» உலகின் முதலாவது பறக்கும் மகிழூந்து
» உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|