சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Khan11

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

+2
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Mon 14 Apr 2014 - 12:28

அப்ப்பப்போ  எப்பப்போ  தோன்றினாலும்  தோன்றுவதெல்லாம் இங்கே .......

என்னவுண்டு சொல்லிவிடு
நின்மனதில் என்னவுண்டு!
நித்தம் நித்தமென் மனதில்
நீயிருக்க......!

உன் மனதில் நானிருக்க
நின மனதை தந்து விடும்
எணணமுண்டோ சொல்லி விடு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Mon 14 Apr 2014 - 12:31

ஒன்றே தேடின் நன்றே வாழ்வை
வென்றோ மென்று இன்றே சொல்வோம்
அன்றோ இன்றோ என்று மொன்றாய்
நின்றோ மென்றால் குன்றாய் நிலைப்போம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by பானுஷபானா Tue 15 Apr 2014 - 10:23

அப்பப்போ தோனுவது தப்பா இல்ல சூப்பரா இருக்கு தொடருங்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Tue 15 Apr 2014 - 17:38

நன்றி பானு!

உந்தன் உறவானதனால் எந்தன்
சித்தம் கலங்கியதே சிந்தனைகள்
நீயானதால் வேதனைகள் அண்டியதே
நித்தம் உனை நினைப்பதினால்
நெஞ்சம் கலங்கி பித்தானதே
இத்தனைக்கும் என் அன்புனக்கு
இற்றைவரை புரியல்லையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Tue 15 Apr 2014 - 17:40

எந்நாளும் என் சொந்தமாக என் வாழ்வில்
துணையிருந்தாய் நல்வாழ்வை நான் காண
முன்னாலே வழிநடந்தாய்..

இன்று எல்லாமே எனக்கெல்லாமாக .....
நீ எனக்கில்லாமல் போனதேனோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Mon 21 Apr 2014 - 10:19

வலிமை சுரந்தால் வலியும் அகலும்
அகலும் வலியால் அகலும் தெரியும்
தெரியும் அகலில் வழியே பிறக்கும்
பிறக்கும் வழியால் தெளிவே கிடைக்கும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by பானுஷபானா Mon 21 Apr 2014 - 10:30

Nisha wrote:வலிமை சுரந்தால் வலியும் அகலும்
அகலும் வலியால் அகலும் தெரியும்
தெரியும் அகலில் வழியே பிறக்கும்
பிறக்கும் வழியால் தெளிவே கிடைக்கும்

ரொம்ப நல்லாவே யோசிக்கிறிங்க நிஷா  சூப்பர்  சூப்பர் அகலும். அகலும் இரண்டுக்குமான வித்தியாசத்தில் கவிதை அருமை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 10:48

வரிகளில் உங்கள் நோக்கம் நன்றாகவே புரிகறிது தங்களின் தமிழறிவை வெகுவாக வியக்கிறேன் பாராட்டுகள் 

தப்பாகப் போவதினாலும் 
அப்பப்போ தோண்றுதலும் 
அப்பப்போ தோண்றுவதால் 
தப்பாகாமலிருப்பதுவும் 
நல் உறவுக்கு வித்திடுமே.....

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Mon 21 Apr 2014 - 11:47

பானுஷபானா wrote:
Nisha wrote:வலிமை சுரந்தால் வலியும் அகலும்
அகலும் வலியால் அகலும் தெரியும்
தெரியும் அகலில் வழியே பிறக்கும்
பிறக்கும் வழியால் தெளிவே கிடைக்கும்

ரொம்ப நல்லாவே யோசிக்கிறிங்க நிஷா  சூப்பர்  சூப்பர் அகலும். அகலும் இரண்டுக்குமான வித்தியாசத்தில் கவிதை அருமை.

ஹான்!

அப்பப்போ உட்கார்ந்து யோசித்தால் இப்படித்தான்  எனக்கு கிறுக்கு பிடிக்கும். அதனாலோ என்னமோ இப்போவெல்லாம் யோசிப்பதே இல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Mon 21 Apr 2014 - 11:57

நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளில் உங்கள் நோக்கம் நன்றாகவே புரிகறிது தங்களின் தமிழறிவை வெகுவாக வியக்கிறேன் பாராட்டுகள் 

தப்பாகப் போவதினாலும் 
அப்பப்போ தோண்றுதலும் 
அப்பப்போ தோண்றுவதால் 
தப்பாகாமலிருப்பதுவும் 
நல் உறவுக்கு வித்திடுமே.....

ம்!

எழுதும் வரை நோக்கமில்லை
நீ எழுதியபின் நோக்குகிறேன்.
நோக்கமென்ன எனக்கிருக்கும்!
 தாககுவதே நோக்கமென்றால்
பட்டறிவு எனக்கெதுக்கு
நான் பட்ட றிவே எனை நடத்தும்!

நம்மூரு பள்ளிகூடத்தில் பத்தாம் கிளாஸ் பெயிலுப்பா நான். அதான் தமிழ் நல்லா வருது. இல்லாங்காட்டில் இங்கிலூபீசில் பிச்சி உதறி இருப்பேன்ல. ஹாஹா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 12:03

Nisha wrote:

அது சரி அது சரி அப்பொ நங்க கத்தி மேல கால் வைப்பது போலதான் கவனம் கவனம் கவனம் (எதிதொலியோ)

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Mon 21 Apr 2014 - 12:05

நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளில் உங்கள் நோக்கம் நன்றாகவே புரிகறிது தங்களின் தமிழறிவை வெகுவாக வியக்கிறேன் பாராட்டுகள் 

தப்பாகப் போவதினாலும் 
அப்பப்போ தோண்றுதலும் 
அப்பப்போ தோண்றுவதால் 
தப்பாகாமலிருப்பதுவும் 
நல் உறவுக்கு வித்திடுமே.....
 
தப்பாக தோன்றினாலும்  
தப்பாக போய் விட்டாலும்.
நட்பாக நீயிருந்தால்
தப்பெல்லாம்  தூரபோகும்
எப்பப்பா நீ உணர்வாய்!
 
நட்பிலே தப்பிருந்தால்
உப்பாக நீயியிருந்து  
தப்பென்றே தோன்றிடாது
செம்மையாய் வழி நடத்து!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Mon 21 Apr 2014 - 12:08

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளில் உங்கள் நோக்கம் நன்றாகவே புரிகறிது தங்களின் தமிழறிவை வெகுவாக வியக்கிறேன் பாராட்டுகள் 

தப்பாகப் போவதினாலும் 
அப்பப்போ தோண்றுதலும் 
அப்பப்போ தோண்றுவதால் 
தப்பாகாமலிருப்பதுவும் 
நல் உறவுக்கு வித்திடுமே.....

ம்!

எழுதும் வரை நோக்கமில்லை
நீ எழுதியபின் நோக்குகிறேன்.
நோக்கமென்ன எனக்கிருக்கும்!
 தாககுவதே நோக்கமென்றால்
பட்டறிவு எனக்கெதுக்கு
நான் பட்ட றிவே எனை நடத்தும்!

நம்மூரு பள்ளிகூடத்தில் பத்தாம் கிளாஸ் பெயிலுப்பா நான். அதான் தமிழ் நல்லா வருது. இல்லாங்காட்டில் இங்கிலூபீசில் பிச்சி உதறி இருப்பேன்ல. ஹாஹா
அது சரி அது சரி அப்பொ நங்க கத்தி மேல கால் வைப்பது போலதான் கவனம் கவனம் கவனம் (எதிதொலியோ)

புரியவில்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 12:32

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளில் உங்கள் நோக்கம் நன்றாகவே புரிகறிது தங்களின் தமிழறிவை வெகுவாக வியக்கிறேன் பாராட்டுகள் 

தப்பாகப் போவதினாலும் 
அப்பப்போ தோண்றுதலும் 
அப்பப்போ தோண்றுவதால் 
தப்பாகாமலிருப்பதுவும் 
நல் உறவுக்கு வித்திடுமே.....
 
தப்பாக தோன்றினாலும்  
தப்பாக போய் விட்டாலும்.
நட்பாக நீயிருந்தால்
தப்பெல்லாம்  தூரபோகும்
எப்பப்பா நீ உணர்வாய்!
 
நட்பிலே தப்பிருந்தால்
உப்பாக நீயியிருந்து  
தப்பென்றே தோன்றிடாது
செம்மையாய் வழி நடத்து!
ஒரு கையோசை ஒலிப்பதில்லை 
என் உணர்வோடு மாத்திரம் 
தப்பெதுவும் சரியாவதுமில்லை 
தப்பென்று நானறியேன் 
தப்பெதுவும் செய்திடவில்லை 
தப்பாய்க் கொண்டவர்கள் மாத்திரம் 
நட்போடு நாடிவரவேண்டும்

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 12:34

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளில் உங்கள் நோக்கம் நன்றாகவே புரிகறிது தங்களின் தமிழறிவை வெகுவாக வியக்கிறேன் பாராட்டுகள் 

தப்பாகப் போவதினாலும் 
அப்பப்போ தோண்றுதலும் 
அப்பப்போ தோண்றுவதால் 
தப்பாகாமலிருப்பதுவும் 
நல் உறவுக்கு வித்திடுமே.....

ம்!

எழுதும் வரை நோக்கமில்லை
நீ எழுதியபின் நோக்குகிறேன்.
நோக்கமென்ன எனக்கிருக்கும்!
 தாககுவதே நோக்கமென்றால்
பட்டறிவு எனக்கெதுக்கு
நான் பட்ட றிவே எனை நடத்தும்!

நம்மூரு பள்ளிகூடத்தில் பத்தாம் கிளாஸ் பெயிலுப்பா நான். அதான் தமிழ் நல்லா வருது. இல்லாங்காட்டில் இங்கிலூபீசில் பிச்சி உதறி இருப்பேன்ல. ஹாஹா
அது சரி அது சரி அப்பொ நங்க கத்தி மேல கால் வைப்பது போலதான் கவனம் கவனம் கவனம் (எதிதொலியோ)

புரியவில்லை!
இல்லை பத்தாங் கிளாசுக்கே இப்படி என்றால் நாங்கள் எப்படி அருகிலிருப்பது கவனம் எனக்குத்தேவை என்றேன்

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Mon 21 Apr 2014 - 12:58

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளில் உங்கள் நோக்கம் நன்றாகவே புரிகறிது தங்களின் தமிழறிவை வெகுவாக வியக்கிறேன் பாராட்டுகள் 

தப்பாகப் போவதினாலும் 
அப்பப்போ தோண்றுதலும் 
அப்பப்போ தோண்றுவதால் 
தப்பாகாமலிருப்பதுவும் 
நல் உறவுக்கு வித்திடுமே.....
 
தப்பாக தோன்றினாலும்  
தப்பாக போய் விட்டாலும்.
நட்பாக நீயிருந்தால்
தப்பெல்லாம்  தூரபோகும்
எப்பப்பா நீ உணர்வாய்!
 
நட்பிலே தப்பிருந்தால்
உப்பாக நீயியிருந்து  
தப்பென்றே தோன்றிடாது
செம்மையாய் வழி நடத்து!
ஒரு கையோசை ஒலிப்பதில்லை 
என் உணர்வோடு மாத்திரம் 
தப்பெதுவும் சரியாவதுமில்லை 
தப்பென்று நானறியேன் 
தப்பெதுவும் செய்திடவில்லை 
தப்பாய்க் கொண்டவர்கள் மாத்திரம் 
நட்போடு நாடிவரவேண்டும்

ஓ!

அவரவர் பார்வையில்
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.
அனைத்திலும் ஆயிரமாயிரம்
புரிதல்கள் !

தப்பென தப்பாய் சட்டென நாம் நினைப்பது
சரியென தப்பாய் நட்புக்கு தோன்றி டாதோ!
தப்புச்செய்தவன் தான்
தனை தாழ்த்த வேண்டுமென்றால்

நட்பென நீ சொல்வதும்
நட்பென நாம்  புரிவதும்
நட்புக்கு களங்கமல்ல்லோ
நட்பே நீ உணர்வாயோ!

ஒருகையோசை ஒலிக்காதென
ஒருமனமாய் இருமனம் கொண்டவரே!
தனை தாழ்த்துபவன் உயர்ந்திடுவான்  
கற்ற கல்வி உணர்த்தலையோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by ராகவா Mon 21 Apr 2014 - 13:08

கவிகள் அசத்தல்...ரசிக்கும் படி உள்ளது...தொடருங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 13:13

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளில் உங்கள் நோக்கம் நன்றாகவே புரிகறிது தங்களின் தமிழறிவை வெகுவாக வியக்கிறேன் பாராட்டுகள் 

தப்பாகப் போவதினாலும் 
அப்பப்போ தோண்றுதலும் 
அப்பப்போ தோண்றுவதால் 
தப்பாகாமலிருப்பதுவும் 
நல் உறவுக்கு வித்திடுமே.....
 
தப்பாக தோன்றினாலும்  
தப்பாக போய் விட்டாலும்.
நட்பாக நீயிருந்தால்
தப்பெல்லாம்  தூரபோகும்
எப்பப்பா நீ உணர்வாய்!
 
நட்பிலே தப்பிருந்தால்
உப்பாக நீயியிருந்து  
தப்பென்றே தோன்றிடாது
செம்மையாய் வழி நடத்து!
ஒரு கையோசை ஒலிப்பதில்லை 
என் உணர்வோடு மாத்திரம் 
தப்பெதுவும் சரியாவதுமில்லை 
தப்பென்று நானறியேன் 
தப்பெதுவும் செய்திடவில்லை 
தப்பாய்க் கொண்டவர்கள் மாத்திரம் 
நட்போடு நாடிவரவேண்டும்

ஓ!

அவரவர் பார்வையில்
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.
அனைத்திலும் ஆயிரமாயிரம்
புரிதல்கள் !

தப்பென தப்பாய் சட்டென நாம் நினைப்பது
சரியென தப்பாய் நட்புக்கு தோன்றி டாதோ!
தப்புச்செய்தவன் தான்
தனை தாழ்த்த வேண்டுமென்றால்

நட்பென நீ சொல்வதும்
நட்பென நாம்  புரிவதும்
நட்புக்கு களங்கமல்ல்லோ
நட்பே நீ உணர்வாயோ!

ஒருகையோசை ஒலிக்காதென
ஒருமனமாய் இருமனம் கொண்டவரே!
தனை தாழ்த்துபவன் உயர்ந்திடுவான்  
கற்ற கல்வி உணர்த்தலையோ!
கூரிய அம்பாய் அடிமனதைத் தொடுகிறது வார்த்தைகள் 
நானும் பல நாள் ஏங்கியிருந்தேன் 
நாடிச்சென்றேன் நட்புக்காய் மட்டுமே 
நட்புக்கு இணை நட்பென்று 
நயமெதுவும் நோக்காது 
வாடிநின்றேன் வதங்கி ஒதுங்கிவிட்டேன் 
காலமது கனிந்து வரும் 
காரணங்கள் மறைந்துவிடும் 
நட்புக்கு சக்தியுண்டு நட்போடு கலந்துடுவேன் 

மீண்டும் மீண்டும் நான் உணர்தேன் என்றோ 
இன்றும் இன்னும் உணரவில்லை அங்கே......

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Mon 21 Apr 2014 - 13:41

அது சரி!

உணரவில்லை என்பதை  நீங்கள் உணர்ந்தது எப்படியோ!
உணர்வுகளை உணரா விட்டால் உணர்ந்தேனேன  உரைப்பதுவும் எப்படியோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Mon 21 Apr 2014 - 14:13

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளில் உங்கள் நோக்கம் நன்றாகவே புரிகறிது தங்களின் தமிழறிவை வெகுவாக வியக்கிறேன் பாராட்டுகள் 

தப்பாகப் போவதினாலும் 
அப்பப்போ தோண்றுதலும் 
அப்பப்போ தோண்றுவதால் 
தப்பாகாமலிருப்பதுவும் 
நல் உறவுக்கு வித்திடுமே.....

ம்!

எழுதும் வரை நோக்கமில்லை
நீ எழுதியபின் நோக்குகிறேன்.
நோக்கமென்ன எனக்கிருக்கும்!
 தாககுவதே நோக்கமென்றால்
பட்டறிவு எனக்கெதுக்கு
நான் பட்ட றிவே எனை நடத்தும்!

நம்மூரு பள்ளிகூடத்தில் பத்தாம் கிளாஸ் பெயிலுப்பா நான். அதான் தமிழ் நல்லா வருது. இல்லாங்காட்டில் இங்கிலூபீசில் பிச்சி உதறி இருப்பேன்ல. ஹாஹா
அது சரி அது சரி அப்பொ நங்க கத்தி மேல கால் வைப்பது போலதான் கவனம் கவனம் கவனம் (எதிதொலியோ)

புரியவில்லை!
இல்லை பத்தாங் கிளாசுக்கே இப்படி என்றால் நாங்கள் எப்படி அருகிலிருப்பது கவனம் எனக்குத்தேவை என்றேன்

பத்தாம் கிளாஸ் பெயிலுன்னதும் என் தமிழறிவு  பத்தாதுன்னு  பத்த வைச்சிருவிங்களா  ஹாசிம்! (_ 
 
அஞ்சம் கிளாஸில் பெயிலாக் வேண்டியது. தப்பிதவறி பத்துக்கு போனேன். 
 
தித்ததே தித்தத்த தேன்  என  தத்தித் தத்தி தடுமாறி  பத்தாம் கிளாஸ்  வந்தேன்.  நீ படிக்க எங்க ஸ்கூல் லாயகில்லைன்னு சொல்லி ஸ்விஸுக்கு பார்ஸல் பண்ணி அனுப்பிட்டாங்க.  பிழைச்சது தமிழ்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by பானுஷபானா Mon 21 Apr 2014 - 14:21

நான் மூணாங்கிளாஸ் தான் படிச்சிருக்கேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 14:26

பானுஷபானா wrote:நான் மூணாங்கிளாஸ் தான் படிச்சிருக்கேன்
சத்தியமா நான் படிச்சதே இல்லப்பா  :bounce:

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by பானுஷபானா Mon 21 Apr 2014 - 14:27

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:நான் மூணாங்கிளாஸ் தான் படிச்சிருக்கேன்
சத்தியமா நான் படிச்சதே இல்லப்பா  :bounce:

நான் பெட்டர்னு சொல்லுங்க i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by ராகவா Mon 21 Apr 2014 - 19:25

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:நான் மூணாங்கிளாஸ் தான் படிச்சிருக்கேன்
சத்தியமா நான் படிச்சதே இல்லப்பா  :bounce:

நான் பெட்டர்னு சொல்லுங்க i* 
என்ன நடக்குது இங்க... (_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Nisha Tue 22 Apr 2014 - 11:43

மாறுதலால், மீறுதல்கள் நடந்ததில்லை என்றாகுமோ..
தேறுதலகள் தொடர்வதனால் மாறுதல்கள் நடந்திட்டாலும்
சில மீறுதல்கள் மாறிடாத நினைவலையாய் மாறுவதேன்....!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்!  காதலோடு....காதல்! Empty Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum