Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
+2
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
First topic message reminder :
அப்ப்பப்போ எப்பப்போ தோன்றினாலும் தோன்றுவதெல்லாம் இங்கே .......
என்னவுண்டு சொல்லிவிடு
நின்மனதில் என்னவுண்டு!
நித்தம் நித்தமென் மனதில்
நீயிருக்க......!
உன் மனதில் நானிருக்க
நின மனதை தந்து விடும்
எணணமுண்டோ சொல்லி விடு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
ஆக்கபபொறுத்தவர்கள்
அழிக்கதுடிக்கும் போது
பழிக்கும் இச்சமூகம்
விழிக்கும் நாள் வருமோ
சிறப்பாய் இருந்ததென்று
கற்றோர் கண்டிடுங்கால்
சீர் தருவாரெனும் உணர்வை
உணரும் நாள் வருமோ
ஒறுத்தார் இகமதிலே
சிறப்பார் அகமதிலே
மறுப்பை தூசியாக்கி
பொறுத்தார் பூமியாள்வார

பொறுத்தார் பூமியாள்வார்
-
பொங்கினவர்....?
-
பொங்கினவர்....?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
மகிழ்ச்சியான மனதுடனே
நெகிழ்ச்சியாக நீ பேசி
என் கவலை போக்கிய நாட்கள்
இன்றும் பசுமையாக என் மனதில்
உன் நினைவுகளை தானாய்
தாலாட்டி செல்வதை
நீ அறிவாயா.
நெகிழ்ச்சியாக நீ பேசி
என் கவலை போக்கிய நாட்கள்
இன்றும் பசுமையாக என் மனதில்
உன் நினைவுகளை தானாய்
தாலாட்டி செல்வதை
நீ அறிவாயா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
மாறியதும் நீதான்
எனை மாற்றியதும்
உன் அன்புதான்
தேற்றியதும்,
தினம் தேடியதும்
உன் நட்பைத்தான்!
இன்றும் தேடுகின்றேன்
காணாமல் போன
மாயம் தானென்ன
வென்று சொல்லிவிடு!
தேடாமல் நான் இருப்பேன்
பாராமல் மறைந்தே போவேன்!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
ahmad78 wrote:
என்னாச்சு சாருக்கு தட்டச்சிட வார்த்தைகள் வரவில்லையோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
தலைப்பில் குழம்பிப்போனேன் உள்ளே வந்ததும்
தலைப்பைத் தாங்கிய வரிகளில் திகைத்துப்போனேன்
அப்பப்போ தோன்றுவதெல்லாம்
தப்பாமல் தந்து கொண்டிருக்கிறீர்கள்
அப்பப்பா அற்புதம் என்று நானும் வாழ்த்துகிறேன்
தலைப்பைத் தாங்கிய வரிகளில் திகைத்துப்போனேன்
அப்பப்போ தோன்றுவதெல்லாம்
தப்பாமல் தந்து கொண்டிருக்கிறீர்கள்
அப்பப்பா அற்புதம் என்று நானும் வாழ்த்துகிறேன்
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
Nisha wrote:மாறியதும் நீதான்
எனை மாற்றியதும்
உன் அன்புதான்
தேற்றியதும்,
தினம் தேடியதும்
உன் நட்பைத்தான்!
இன்றும் தேடுகின்றேன்
காணாமல் போன
மாயம் தானென்ன
வென்று சொல்லிவிடு!
தேடாமல் நான் இருப்பேன்
பாராமல் மறைந்தே போவேன்!
கடைசி வரிகள் மனம் கனக்கிறது. நட்பில் நாம் உண்மையாக இருந்தால், உண்மை நட்பு என்றும் அழியாது. நாமே தெரியாமல் தொலைத்தாலும் தானே தேடி வரும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
ஈரைந்து நாளானாலும்
ஈடில்லை எவருக்குமே
என்ற கதை மறந்தவன் நீ
நலமா என கேட்பதனால்
நடந்ததெல்லாம் மறந்திடுமா
உறுத்தும் முள் உதிர்ந்திடுமா?
மரத்து போன பின்னும்
மறந்து துளிர்ப்பதற்கு
நாம் மரமா சொல்லி விடு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
பானுஷபானா wrote:Nisha wrote:மாறியதும் நீதான்
எனை மாற்றியதும்
உன் அன்புதான்
தேற்றியதும்,
தினம் தேடியதும்
உன் நட்பைத்தான்!
இன்றும் தேடுகின்றேன்
காணாமல் போன
மாயம் தானென்ன
வென்று சொல்லிவிடு!
தேடாமல் நான் இருப்பேன்
பாராமல் மறைந்தே போவேன்!
கடைசி வரிகள் மனம் கனக்கிறது. நட்பில் நாம் உண்மையாக இருந்தால், உண்மை நட்பு என்றும் அழியாது. நாமே தெரியாமல் தொலைத்தாலும் தானே தேடி வரும்.
நன்றி பானு!
வரும், வரலாம், ஆனால் தொலைத்து விட்ட நம்பிக்கை மீண்டு வருமா பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
நன்றி ராம் மலர் ஐயா!
Last edited by Nisha on Wed 23 Jul 2014 - 18:49; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
இல்லையென்பதும் இருக்குமென்பதும்
ஒன்றுதான்.
தொல்லையென்பது இனியில்லையென்பதே
நன்றுதான்
அல்லலென்பது அகன்றிடுவதே
குன்றுதான்
வெல்வேனெபதால் பின் தொடர்வதில்
கன்றுதான்
ஒன்றுதான்.
தொல்லையென்பது இனியில்லையென்பதே
நன்றுதான்
அல்லலென்பது அகன்றிடுவதே
குன்றுதான்
வெல்வேனெபதால் பின் தொடர்வதில்
கன்றுதான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
இவ்வகத்தினிலே மனிதராய்
மரணித்த மனிதத்தோடு
வாழ்பவனால்
வீழுகின்ற என்னுணர்வு
மீளும் வழி தானறியேன்
கூடுகின்ற இடத்திலெல்லாம்
கூச்சலிடும் மனிதராலே
வாடுகின்ற என்மனதை
ஆற்றும் வழி காட்டுங்களேன்.

இயந்திரமாய் நானும் என்
இயல்பையிழந்து போனேன்.
இ்யல்பையிழந்ததாலே
இனிமை யெனில் விலகி
கடுமைதனில் அமிழ
இயலாமை தனையே
இயல்பாக்கிட்டேனோ!

காதல்
காதலில் கரைய மடி கொடுத்து....
என் கற்பனைகள் உயிர்க்க திடம் கொடுத்து
மண்ணான என்னை பொன்னாக
மாற்றும் மெய் ஞானம் தேடி…….
கல்லான மனதை கற்பூரமாக்கி
நான் பெற்ற ஞானம்
கண் தூங்கும் முன்னே……….
என் முன்னே வந்து
காணாத இன்பம் நான் காண செய்த
காதலே உமக்கு நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
காதலோடு...........!
நான் சென்ற இடமெல்லாம் காதல்
நான் காண்பவை எல்லாம் காதல்
காணாத உங்களில் காதல்
கண்ட உங்கள் பதிவிலே காதல்,
அன்பு செலுத்துவோர் மீது காதல்.
அன்பு செலுத்தாதோர் மீதும் காதல்.
இருப்போர் மேலே காதல்,
இல்லாதோரிடம் அதிக காதல்
ஏழையை கண்டால் காதல்,
எதிரியின் மீதும் காதல்,
கற்றோரை கண்டால் காதல்,
கல்லாதோர் மீது இரக்கம் கொள்ளும் காதல்
உலக ஞானத்தின் மேலே காதல்,
மெய்ஞானத்தின் மீதும் காதல்
நான் சென்ற இடமெல்லாம் காதல்,
இன்று முதல் ............
காதலின் மேலும் காதல்……!

எதிர்ப்பார்ப்பில்லாத அன்பு,
நான் உனக்கு இதை செய்தேனே ஏனக்கு நீ அதை கொடு என எதிர்பார்க்காது நாம் எங்கெல்லாம் எதிர்பார்பின்றி அன்பு செலுத்துகிறோமோ அங்கெல்லாம் நம் அன்பு காதலாகிறது. இறைவன் மேல் நாம் காட்டும் பக்தி வைராக்கியம் கூட நாம் இறைவன் மேல் கொண்ட காதலால் வருவதுதானே!
ஆணும் பெண்ணும் கூடி சிரித்தால் காதலென கண்மயங்கிகிடக்கும் இவ்வுலகில் காதல் கவரிச்சியின் முன் வீழுந்துதான் போனது !
காதலை காதலனிடம் உணர்வதைவிட நல்ல நட்பில் உணரலாம் என்பதே உண்மை.
நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசிக்கிறாயா என கேட்டு செலுத்தும் எதிர்பாப்புடனான அன்பை காதலென்று எப்படி சொல்வேன். இறைவனிடம் பக்தி கொண்டு தன் கண்ணையே கொடுத்த பக்தனின் பக்தியே காதலின் முழுமையை உணர செய்யும்போது இவ்வுலகின் போலித்தனமான அன்புக்கு காதலென எப்படி சொல்வேன்.
காணுமிடமெல்லாம் நான் காதலை கண்டேனென.
அதனால் தான் நான் சொன்னேன்!
நானும் காதலிக்கிறேன். என்மேல் எதிர்பார்ப்பில்லாமல் அன்பு செலுத்தும் என்னை நேசிப்போரை. :()

Similar topics
» காதலோடு பேசுகிறேன்
» காதலோடு வாழ்வோம்
» காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
» ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
» தோன்றும் கனவவன் ....
» காதலோடு வாழ்வோம்
» காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
» ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
» தோன்றும் கனவவன் ....
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum