சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தோன்றும் கனவவன் .... Khan11

தோன்றும் கனவவன் ....

+3
Nisha
ராகவா
றஸ்ஸாக்
7 posters

Go down

தோன்றும் கனவவன் .... Empty தோன்றும் கனவவன் ....

Post by றஸ்ஸாக் Fri 25 Apr 2014 - 17:23

இரவு பகல் பாராது 
நிலை நிகழ்வுகளில் தடமாய் 
நினைவுகளில் உருவெடுத்து 
மெய்மறந்த நிலைதனில் 
உணர்வுகள் கலந்த நிழற்படம் 
நிஜம் தனில் கனவுகள் ...
நிஜம் தனில் கனவுகள் ...


மெய் மறந்த நிலை தனில் 
வியப்புகள் கலந்த துக்கம் 
அளவற்ற உணர்வுகள் 
நிறைவின்றி உறவுகள் 
கலந்த  நிகழ்வு
உதிக்கும் கனவுகள் 


கண்ணிமை மூடும் வரை
      காத்திருந்து
உணர்வுபூர்வம் கலந்து 
நிஜவடிவமாய் நிழல் உருவத்தில் 
நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் 
ஒரே உறவு உதய கனவுகள் 

பாகுபாடின்றி எந்த நிலை இடத்திலும் 
மெய்மறந்து கண்மூடு நான் வருகிறேன் 
துணையாய் என்கிறான் கனவு 

கனவை வைத்து கவி வரைகிறான் 
             இங்கொருவன் 


உங்களில் ஒருவன் 
றஸ்ஸாக் பாலமுனை
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by ராகவா Tue 29 Apr 2014 - 19:28

கவிதை நன்று..ஆனால் அர்த்தம் புரியல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by Nisha Wed 30 Apr 2014 - 0:41

தலைப்பும் பதிவும் பொருந்தவிலலையே றஸ்ஸாக்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by பானுஷபானா Wed 30 Apr 2014 - 9:27

தோன்றும் கனவு என்ற தலைப்பா இருக்குமோ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Apr 2014 - 9:36

கனவு ஒரு உறவு என்று அருமையான கவிதை வரைந்தீர்கள் 

நான் கனவு கண்டால் அது நடந்து விடுகிறது நிஜத்திலும் 
அண்மையில் எந்த கனவும் காணவில்லை


தோன்றும் கனவவன் .... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by பர்ஹாத் பாறூக் Wed 30 Apr 2014 - 9:52

நேசமுடன் ஹாசிம் wrote:கனவு ஒரு உறவு என்று அருமையான கவிதை வரைந்தீர்கள் 

நான் கனவு கண்டால் அது நடந்து விடுகிறது நிஜத்திலும் 
அண்மையில் எந்த கனவும் காணவில்லை

பாஸ் எனக்கு கனவே வருதில்ல .. கனவு வரணும்னா என்ன பண்ணனும்னு யாராவது சொல்லுங்க...


அதுக்கு முதல்ல தூங்கனும்னு யாராவது சொன்னிங்கன்னா ....  ))& ))& ))& ))& ))&  (இப்படி அடிதான் கிடைக்கும்)
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by றஸ்ஸாக் Wed 30 Apr 2014 - 15:46

அனுராகவன் wrote:கவிதை நன்று..ஆனால் அர்த்தம் புரியல...
அர்த்தம் புரிய வில்லையா ?
ஏன் கனவில் தோன்றும் கனவுகள் 
என் உணர்வுகளின் உறவுகள் 
இன்னம் புரியலையா ?
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by பானுஷபானா Wed 30 Apr 2014 - 15:49

றஸ்ஸாக் wrote:
அனுராகவன் wrote:கவிதை நன்று..ஆனால் அர்த்தம் புரியல...
அர்த்தம் புரிய வில்லையா ?
ஏன் கனவில் தோன்றும் கனவுகள் 
என் உணர்வுகளின் உறவுகள் 
இன்னம் புரியலையா ?

நீங்க தலைப்பு தோன்றும் கணவன் என எழுதி இருந்திங்க. அதனால் கேட்டாங்க. யாரோ திருத்தி இருக்காங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by Nisha Wed 30 Apr 2014 - 15:55

தலைப்பில் கணவவன் என இருந்தது றஸ்ஸாக்

ஹாசிம் கனவவன் என திருத்தினார் என நினைக்கிறேன்.  எனக்கும் என்ன புரியவில்லை. அதனால்  திருத்தவில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Apr 2014 - 15:59

Nisha wrote:தலைப்பில் கணவவன் என இருந்தது றஸ்ஸாக்

ஹாசிம் கனவவன் என திருத்தினார் என நினைக்கிறேன்.  எனக்கும் என்ன புரியவில்லை. அதனால்  திருத்தவில்லை.
ஆம் அதை கவனித்தேன் அதை திருத்தியிருந்தேன் கனவவன் என்று சேர்த்தெழுதியிருக்கிறார் னகர ணகர வேறுபாடு சிறு குழப்பமாகிவிட்டது கவிதை நன்றாக எழுதியிருக்கிறார்


தோன்றும் கனவவன் .... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by ராகவா Wed 30 Apr 2014 - 17:49

பர்ஹாத் பாறூக் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கனவு ஒரு உறவு என்று அருமையான கவிதை வரைந்தீர்கள் 

நான் கனவு கண்டால் அது நடந்து விடுகிறது நிஜத்திலும் 
அண்மையில் எந்த கனவும் காணவில்லை

பாஸ் எனக்கு கனவே வருதில்ல .. கனவு வரணும்னா என்ன பண்ணனும்னு யாராவது சொல்லுங்க...


அதுக்கு முதல்ல தூங்கனும்னு யாராவது சொன்னிங்கன்னா ....   ))& ))& ))& ))& ))&  (இப்படி அடிதான் கிடைக்கும்)
அதுக்கு கனவு காணனும்...இல்லாட்டி நல்ல ஊர் சுத்தனும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by rammalar Thu 1 May 2014 - 14:26

*_  *_ 
தோன்றும் கனவவன் .... Images?q=tbn:ANd9GcRfyf5kXleG_fw5-Ck7pR9erFJd4HokvNXuIS1SzBWow_R-qzwfrw
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by Nisha Sat 3 May 2014 - 0:48

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:தலைப்பில் கணவவன் என இருந்தது றஸ்ஸாக்

ஹாசிம் கனவவன் என திருத்தினார் என நினைக்கிறேன்.  எனக்கும் என்ன புரியவில்லை. அதனால்  திருத்தவில்லை.
ஆம் அதை கவனித்தேன் அதை திருத்தியிருந்தேன் கனவவன் என்று சேர்த்தெழுதியிருக்கிறார் னகர ணகர வேறுபாடு சிறு குழப்பமாகிவிட்டது கவிதை நன்றாக எழுதியிருக்கிறார்

ம் தலைப்புடன் வரிகளிலும் சில பிழைகள் திருத்தி இருக்கின்றீர்கள். திருத்தப்ட்ட பின்   புரியும் சொற்பிரயோகம் ஆச்சரியபடுத்தவே செய்கிறது.


மெய் மறந்த நிலை தனில் 
வியப்புகள் கலந்த துக்கம் 
அளவற்ற உணர்வுகள் 
நிறைவின்றி உறவுகள் 
கலந்த  நிகழ்வு
உதிக்கும் கனவுகள் 


கண்ணிமை மூடும் வரை
      காத்திருந்து
உணர்வுபூர்வம் கலந்து 
நிஜவடிவமாய் நிழல் உருவத்தில் 
நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் 
ஒரே உறவு உதய கனவுகள் 

பாகுபாடின்றி எந்த நிலை இடத்திலும் 
மெய்மறந்து கண்மூடு நான் வருகிறேன் 
துணையாய் என்கிறான் கனவு 

கனவை வைத்து கவி வரைகிறான் 
             இங்கொருவன் 

எதை சொல்வது என்றில்லாது  முழுமையுமே அருமையாய் இருக்கிறது. கனவை வைத்து கவி வரைந்தவருக்கு பாராட்டுகள்.  தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by றஸ்ஸாக் Sun 4 May 2014 - 18:57

நன்றி நன்றி நன்றி  சிறிய இடைவேளைக்குப் பிறகு தொடர்கிறேன் மன்னிக்கவும் வேலைகள் காரணமாக தாமதமாகிவிட்டது 
நன்றி சகோதரி நிஷா அக்கா !.....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

தோன்றும் கனவவன் .... Empty Re: தோன்றும் கனவவன் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum