Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
மார்பக புற்று நோய்க்கு மருந்து: ரெட் ஒயின்
2 posters
Page 1 of 1
மார்பக புற்று நோய்க்கு மருந்து: ரெட் ஒயின்
ரெட்
ஒயின் மற்றும் நிலக் கடலையில் அதிகம் இருக்கும் "ரிஸ்வரட்ரால்" என்ற
வேதிப்பொருள் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது என்று அமெரிக்க
ஆய்வில் தெரியவந்துள்ளது.மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பான
ஆராய்ச்சி அமெரிக்காவின் கிளைவ்லேண்ட் நகரில் உள்ள லெனர் ஆய்வு மையத்தில்
நடக்கிறது. ஆராய்ச்சி பற்றி மையத்தின் தலைவர் சாரிஸ் எங் கூறியதாவது:
உறுப்பு மாற்று ஓபரேஷன், எலும்பு மஜ்ஜை மாற்று ஓபரேஷன் ஆகியவற்றின்போது சில
நேரம் உடலின் எதிர்ப்பு சக்தியாலேயே பக்கவிளைவுகள், பாதிப்புகள்
ஏற்படலாம்.
இதை கட்டுப்படுத்த ரபாமைசின் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சொந்த செல்களையும், வெளி செல்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இது
செயல்படுகிறது. மார்பக புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தவும் ரபாமைசின்
பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டது. முதலில் இது வெற்றிகரமாகவும்
செயல்பட்டது.
ஆனால் நாளடைவில் ரபாமைசினுக்கும் புற்றுநோய் கிருமிகள்
கட்டுப்படுவதில்லை என தெரியவந்தது. இதுதொடர்பான ஆராய்ச்சி
தீவிரப்படுத்தப்பட்டது. ரபாமைசினுடன் ரிஸ்வரட்ரால் என்ற மருந்தை
சேர்க்கும்போது மார்பக புற்றுநோய் கிருமிகள் பெருமளவு கட்டுப்படுகிறது
என்று கண்டறியப்பட்டது.
இந்த இரண்டும் சேர்ந்து உடலில் புற்றுநோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும்
ஜீன்களையும் வலுவாக்குகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வக அளவில்
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ரிஸ்வரட்ரால் என்பது பாலிபீனால்
வகையை சேர்ந்தது. ரெட் ஒயினில் இது அதிகம் உள்ளது.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெட் ஒயின் கொடுத்து சோதனை
நடத்தப்பட உள்ளது. கீமோதெரபி சிகிச்சையுடன் ரபாமைசின் மற்றும்
ரிஸ்வரட்ரால் கூட்டணி மருந்தையும் கொடுப்பது மார்பக புற்றுநோய் பாதிப்பை
கணிசமாக கட்டுப்படுத்தும் என்று தெரிகிறது.
ரெட் ஒயின் மட்டுமல்லாமல் நிலக்கடலை, அவித்த கடலை, சிவப்பு திராட்சை
ஆகியவற்றிலும் ரிஸ்வரட்ரால் அதிகம் இருக்கிறது. இவற்றை அதிகம் சாப்பிட்டால்
மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட முடியுமா என்பது தொடர்
ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» மார்பக புற்று நோய்க்கு மருந்து !
» புற்று நோய்க்கு மனிதனே காரணம் - ஆய்வு
» மார்பக புற்று நோயை தடுக்க
» புற்று நோய்க்கு மனிதனே காரணம் .!
» பெண்களின் மார்பக புற்று நோயை தடுக்கும் கேரட்
» புற்று நோய்க்கு மனிதனே காரணம் - ஆய்வு
» மார்பக புற்று நோயை தடுக்க
» புற்று நோய்க்கு மனிதனே காரணம் .!
» பெண்களின் மார்பக புற்று நோயை தடுக்கும் கேரட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|