Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! முன் எச்சரிக்கை
4 posters
Page 1 of 1
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! முன் எச்சரிக்கை
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! முன் எச்சரிக்கை
எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களின் பின்னரான காலப்பகுதியில், எல் நீனோ எனும் கடுமையான காற்றினால் இலங்கை பாதிக்கப்படலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களுக்கும் காற்றுவீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எதிர்வரும் நாட்களில் மத்திய மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசும் என்று எதிர்வுகூறப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/76877.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! முன் எச்சரிக்கை
அடடா இயற்கை சீற்றமா... எல்லோரும் முன்னெச்சரிக்கையா இருங்கப்பா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! முன் எச்சரிக்கை
நான் இருக்கும் பகுதியில் தினமும் பலமான காற்று வீசுகிறது...
எல்லோரும் பாதுகாப்பாக இருக்கனும்..
எல்லோரும் பாதுகாப்பாக இருக்கனும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! முன் எச்சரிக்கை
மகிந்த அரசியல் மீதுள்ள கோபம் ஜே வி பி யின் காற்றும் சற்று அதிகமாகத்தான் வீசுகிறது
தகவலுக்கு நன்றி அண்ணா
தகவலுக்கு நன்றி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! முன் எச்சரிக்கை
என்ன பகலில் தூக்கமாக...நிஷா அக்காவா! அண்ணவா..!!நண்பன் wrote:மகிந்த அரசியல் மீதுள்ள கோபம் ஜே வி பி யின் காற்றும் சற்று அதிகமாகத்தான் வீசுகிறது
தகவலுக்கு நன்றி அண்ணா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! முன் எச்சரிக்கை
நண்பன் wrote:மகிந்த அரசியல் மீதுள்ள கோபம் ஜே வி பி யின் காற்றும் சற்று அதிகமாகத்தான் வீசுகிறது
தகவலுக்கு நன்றி அண்ணா
_* !_ !* !*
யார் இந்த அண்ணா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! முன் எச்சரிக்கை
Nisha wrote:நண்பன் wrote:மகிந்த அரசியல் மீதுள்ள கோபம் ஜே வி பி யின் காற்றும் சற்று அதிகமாகத்தான் வீசுகிறது
தகவலுக்கு நன்றி அண்ணா
_* !_ !* !*
யார் இந்த அண்ணா?
இவர்தான் அக்கா...இல்லையா நண்பன் சார்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
» இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுப்பு!
» 90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
» நமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|