சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் ரசித்தது-
by rammalar Today at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! Khan11

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

4 posters

Go down

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! Empty மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

Post by ahmad78 Wed 10 Sep 2014 - 11:06

காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் அறிவோம். தினமும் காலை ஆரோக்கியமாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் இடர்பாடுகள் குறையும்.


ஆனால் காலை உணவிற்காக நாம் தேர்ந்தெடுக்கும் சில உணவுகள் ஒட்டுமொத்தமாக தவறான தேர்வாகி போவது உங்களுக்கு தெரியுமா? ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் நீங்கள் நோயாளிகள் ஆகலாம். அதனால் அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? இதோ காலையில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் விவரங்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! Empty Re: மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

Post by ahmad78 Wed 10 Sep 2014 - 11:07

சர்க்கரை கலந்த தானியங்கள் மற்றும் பேக்கரி உணவுகள்


சில தானியங்கள் முழுவதும் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையால் நிறைந்திருக்கும். அவைகளை உட்கொள்ளும் போது, உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரித்து பின் கீழிறங்கும். நாளின் தொடக்கத்திலேயே உங்கள் ஆற்றல் திறனை அடி வாங்க செய்து விடாதீர்கள். அதனால் இவ்வகை தானியங்கள் மற்றும் பேக்கரி உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மாறாக, அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அடங்கியுள்ள தானியங்களை உண்ணுங்கள். ஆளிவிதை அல்லது வால்நட்ஸை சேர்த்துக் கொண்டால் கூடுதல் நார்ச்சத்தும், புரதமும் கிடைக்கும்.
-----------------------------

பேக் செய்யப்பட்ட பேன்கேக்


பேக் செய்யப்பட்ட பேன்கேக்குகளில் சர்க்கரை அல்லது தேனால் கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். இவை நம் வாய்க்கு சுவையை அதிகரிக்க மட்டுமே உதவும். ஆகவே உங்களுக்கும், உங்கள் இடைக்கும் நல்லது செய்ய வேண்டுமானால், அவைக்களை தவிர்த்து, முழு கோதுமையில் லேசாக வெண்ணெய் தடவி செய்யப்பட்ட டோஸ்ட்டை உண்ணுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! Empty Re: மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

Post by ahmad78 Wed 10 Sep 2014 - 11:08

கடையில் வாங்கப்படும் க்ரானோலா (Granola)


மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! 09-1410261903-3-granola
கடையில் வாங்கப்படும் பல வித க்ரானோலாக்களும் ஆரோக்கியமானதாக தெரியும். அதற்கு காரணம் அதிலுள்ள தேன், சர்க்கரை, ஓட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களின் கலவை. ஆனால் அதில் அதிகமாக இருப்பது கொழுப்பும் கலோரிகளும் தான். பல க்ரானோலாவில் மறைக்கப்பட்ட சர்க்கரையும் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பேக் செய்யப்பட்ட அதன் பெட்டியில் உள்ள விவரத்தை படித்து, அது ஆர்கானிக் உணவா அல்லது எளிய சர்க்கரையில் செய்யப்பட்ட இயற்க்கை வகையா என்பதை தெரிந்து கொள்வது மட்டும் தான். அப்படி இல்லையென்றால் காலை உணவிற்கு நீங்கள் உண்ணுவது டெசர்ட் ஆகி விடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! Empty Re: மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

Post by ahmad78 Wed 10 Sep 2014 - 11:10

கடையில் வாங்கும் சாண்ட்விச்

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! 09-1410261910-4-sandwich
முட்டை, இறைச்சி, சீஸ் மற்றும் ரொட்டி டோஸ்ட்டுடன் சேர்ந்து சமநிலையுடன் கூடிய காலை உணவாக சாண்ட்விச் விளங்கலாம். ஆனால் கடையில் வாங்கிய சாண்ட்விச்சை பிரித்து பார்த்தால், பிசுபிசுவென இருக்கும் பொறித்த முட்டை, பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் கொழுப்புள்ள சீஸை மட்டும் தான் காண முடியும். அதனால் குறைந்த கொழுப்பை உடைய சீஸ் மற்றும் முட்டையுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சையே உண்ணுங்கள்.
------------------------------

ஸ்மூத்தீஸ்

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! 09-1410261916-5-banana-smoothie
ஸ்மூத்தீஸ் முழுவதுமே சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்படுபவை. கடையில் வாங்கப்படுவதில் கொழுப்பு நிறைந்த பால் அல்லது க்ரீம் தான் அதிகமாக இருக்கும். அதனால் காலை உணவிற்கு அது ஒரு டெசர்ட் பானம் போல் தான் இருக்கும். மாறாக தயிர், பாதாம் அல்லது கடைந்த பால் மற்றும் நற்பதமான பழங்கள் மற்றும் நட்ஸ்களையும் சேர்த்து வீட்டிலேயே தயார் செய்யுங்கள்.

http://tamil.boldsky.com


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! Empty Re: மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

Post by Nisha Wed 10 Sep 2014 - 11:19

இதையெல்லாம் யார் காலையில் சாப்பிடுவார்கள்!

காலைச்சாப்பாடாக நாங்கள் பெரும்பாலும்  கோதுமையில் செய்யப்ட்ட பிரெட் தான் சாப்பிடுவோம்.  சில நேரம் சோளமாவில் செய்த பிரெட். தவிட்டு பிரெட் என மாறி வாங்குவோம்

இன்றைக்கு ரவா உப்புமா சாப்பிட்டேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! Empty Re: மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

Post by நண்பன் Wed 10 Sep 2014 - 13:34

மிக மிக பயனுள்ள தகவல் நான் அதிகமா கோதுமையில் தயாரித்த உணவுகள்தான் சாப்பிடுகிறேன்

தோசை 
உழுந்து வடை
எப்பவாவது பரோட்டா
வெள்ளப்பம் கேரளா ஸ்டைல்
இப்படியான லைட் புட்தான் சாப்பிடுகிறேன் 
மிக்க சந்தோசம் நன்றி அஹ்மட்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! Empty Re: மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

Post by பானுஷபானா Wed 10 Sep 2014 - 14:19

தோசை இட்லி சப்பாத்தி பூரி தான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! Empty Re: மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட சாப்பிட வேண்டிய காலை உணவுகள்!!!
» நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட சாப்பிட வேண்டிய காலை உணவுகள்
» பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!
» ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!
» நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற பழக்கங்கள்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum