சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Khan11

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!

2 posters

Go down

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Empty காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!

Post by அர்சாத் Mon 21 Feb 2011 - 16:23

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Jaffnawintamilcnn

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Kathalan_cheatசென்னை திருவொற்றியூர் பாரத் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவரது மகள் சீமாதேவி (வயது 20). எதிர் வீட்டில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சரவணன் (27) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

சரவணன் மின்சார வாரியத்தில் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். காதல் விஷயம் தெரிந்ததும் இரண்டு குடும்பத்தாரும் பேசி முடிவு செய்து கடந்த 27.5.2010 அன்று நிச்சயதார்த்தம் செய்தனர்.

அதன் பிறகு சரவணனும் சீமாதேவியும் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக சென்றுள்ளனர். சீமாதேவியின் தந்தை ஆனந்தராஜ் வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் புதியதாக வீடுகட்டி வருகிறார்.

இதனால் தாய் தந்தை அனைவரும் அங்கு சென்றுவிடுவார்கள். அப்போது சரவணன் சீமா தேவியின் வீட்டிற்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்தநிலையில் சரவணன் சீமாதேவியை திருமணம் செய்யமாட்டேன்.

என் பெற்றோர் சொல்லும் பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி திருமணத்திற்கு மறுத்து வருகிறார். அதே வேளையில் சீமாதேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் 100 சவரன் நகையும் புது வீடும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு திருமணம் செய்ய மறுத்து வருகிறார்.

இதையடுத்து சீமாதேவி புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிவரும் காதலன் தன்னை திருமணம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் கொடுத்தார்.

புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் புகார் மனுவை விசாரிக்க எண்ணூர் மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார். போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணைக்காக சரவணன் தரப்பினரை தொடர்பு கொண்ட போது அவர்கள் நாட்களை தள்ளி கொண்டே வருகின்றனர்.

இதனால் சரவணன் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வாரோ என்று பயந்து போன சீமாதேவி, அவரது தந்தை ஆனந்த்ராஜ், தாயார் காந்திமதி மற்றும் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சரவணனுக்கும் சீமாதேவிக்கும் உடனடியாக திருமணம் செய்துவைக்க நடவடிக்கை எடுக்க கோரி எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பால்ராஜ் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது உதவி கமிஷனர் அங்கு இல்லாத தால் எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபன் பிராங்கிளின் விரைந்துவந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பின்னர் புதுப்பெண் சீமாதேவியையும் அவரது உறவினர்களையும் போலீசார் சாத்தாங்காடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கும் சீமாதேவியும், அவரது உறவினர்களும் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து
சீமாதேவியை சமரப்படுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Empty Re: காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!

Post by இன்பத் அஹ்மத் Mon 21 Feb 2011 - 20:50

:+=+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum