Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
4 posters
Page 1 of 1
இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
முதலில் அந்த உண்மைகளை பார்க்கலாம். அதற்கு பிறகு அதன் பின் இருக்கும் டெக்னிக்கல் விஷயங்களை பார்க்கலாம்..
1. காரில் தப்பி செல்லும் ஒருவனை உடனடியாக கொல்ல வேண்டுமானால் , சுலபமான வழி, அந்த காரின் பெட்ரோல் டேங்கை துப்பாக்கியில் சுடுவதுதான்.. இதனால் கார் தீப்பற்றி வெடித்து சிதறும்… ( பல சினிமாக்களில் இந்த டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர் )
2. மின்னல் ஒரே இடத்தை இரு முறை தாக்காது
3. எல்க்ட்ரிக்கல் கார் பயன்படுத்தினால் , சுற்றுச்சூழல் சீர்கேடு இருக்காது..
4 நிலவின் ஒரு பகுதியில் சூரிய ஒளி படுவதே இல்லை.. அது எப்போதும் இருட்டாக இருக்கும்.
5 பரிணாம வளர்ச்சி என்பது தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு செல்வதே ஆகும்.. அதுதான் உலகில் இருக்கும் எல்லா உயிர்களிலும் நடந்து வருகிறது..எல்லா உயிர்களும் சிறப்பான நிலையை நோக்கி செல்கின்றன..
இந்த உண்மைகளைப்பற்றி அலசுவதற்கு முன் ஒரு விஷயம்..
இவை எதுவும் உண்மை இல்லை…
ஆனால் உண்மை போல தோன்றும்.. பெரும்பாலும் இவற்றை உண்மை என்றே நம்புகிறார்கள்..
எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் சிலதையாவது உண்மை என நம்புபவர்கள் பலர்…
சரி.. விளக்கத்தை பார்க்கலாம்.1. பெட்ரோல் டேங்க் சுடப்பட்டதும் கார் வெடித்து சிதறுவதை சினிமாவில் பார்த்து அதை உண்மை என நம்புகிறோம்…
ஆனால் இது போல நடக்க வாய்ப்பு மிகவும் குறைவே…
பெட்ரோல் முழுக்க நிரம்பி இருந்தால் , சுடப்ப்ட்டதும் தீப்பிடிக்கும் என நினைக்கிறோம்..
தவறு… தீப்பிடிக்க இரண்டு விஷயங்கள் தேவை..
ஆக்சிஜன், தீப்பொறி அல்லது சூடு ..
துப்பாக்கி குண்டில் தீப்பொறி இருக்காது.. அதே போல பெட்ரோல் நிரம்பி இருந்தால் அதில் எரிய தேவையான ஆக்சிஜன் இருக்காது… ஒரு உலோக குண்டு வேகமாக மோதுவதால் அதில் துளை ஏற்படும் ..அவ்வளவே…அபூர்வ நிகழ்வாக, துப்பாக்கி குண்டு காற்றின் உராய்வால் வெப்பம் தூண்டப்பட்டு, அது டேங்கில் மோதும் நேரம் ஆக்சிஜனும் இருந்தால் தீப்பிடிக்கும் என்பது உண்மையே.. இது நடக்க ஒரு சதவிகித வாய்ப்புதான் இருக்கிறது.
2. மின்னல் எப்பொதும் உயரமான கட்டடங்கள், மரங்களை தாக்கும்.. சில உயரமான கட்டடங்கள் அடிக்கடி பாதிக்கப்படுவது , பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்..
பழைய காலங்களில், ஓர் உயரமான மரம் தாக்கப்பட்டு கருகி இருக்கும்… அதன் பின் மின்னல் அதில் விழுந்திருக்காது… பக்கத்தில் இருக்கும் வேறோரு உயரமான மரத்தை தேடி சென்று அதன் தலையில் இடி விழுந்து இருக்கும்இதை வைத்து, ஒரே இடத்தில் ( ஒரே மரத்தை ) இரு முறை தாக்காது என நம்ப ஆரம்பித்து விட்டார்கள்..
ஒரு முறை, இரண்டாம் முறை என்பது கணக்கல்ல… உயரம்தான் முக்கியம்..ஒரு முறை தாக்கப்பட்ட கட்டடம், மீண்டும் உயரமாக கட்டப்பட்டால், மீண்டும் ஆபத்தை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது..அப்படி பல கட்டடங்கள் ஆபத்தை சந்தித்தும் வருகின்றன…
மரத்தை பொறுத்தவரை, தாக்கப்பட்டதும் , உயரத்தை இழப்பதுதான் அது மீண்டும் தாக்கப்படாமைக்கு காரணம்..இதில் மர்மம் எதுவும் இல்லை… 3. எலெட்ரிக் கார் ஓடுவதால் சீர்கேடு இல்லை என்பது போல தோன்றினாலும், அது ஓட தேவைப்படும் மின்சாரம் தயாரிக்கும்போது ஏற்படும் சீர்கேட்டை மறந்து விடுகிறோம்..
ரோட்டில் சுற்றுபுற சீர்கேடு ஏற்படாது என்பது உண்மைதான்.. ஆனால் இன்னொரு இடத்தில் அது ஏற்படுகிறது என்பதே உண்மை..
அதாவது நூறு கி மீ ஓடினால், பெட்ரோல் கார் ஏற்படுத்தும் சீர்கேடும், எலெக்ட்ரிக் கார் ஏற்படுத்தும் சீர்கேடும் ஒன்றுதான்.. ஏற்படும் இடம் வெவ்வேறு..
அந்த மின்சாரத்தை சூரிய ஒளி மூலமோ, காற்றாலை மூலமோ தயாரித்தால்தான், சீர்கேடு இல்லை என சொல்ல முடியும்..நடைமுறையில் அப்படி இல்லை
4. நிலவின் ஒரு பகுதியை நாம் எப்போதும் பார்க்கவே முடியாது என்பதே உண்மை… சுழல் வேகங்கள் ஒருங்கிணந்து போவதால் , நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியில் இருந்து பார்க்க முடியும் . ஆனால் சூரிய ஒளி படாது என சொல்வதில் உண்மை இல்லை
5 உயிர் வாழ்வுக்கு தேவையான வகையில் ஒத்துபோகும் உயிரினங்களே எஞ்சுகின்றன.. சிறப்பானது எஞ்சும் என்பது இல்லை.. பல சிறப்பான உயிரினங்கள் அழிந்துள்ளன…
நாய் போன்ற விலங்கினங்கள்., தம் சிற்ப்பு தன்மை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றன.. அப்போதுதான் மனிதனுடன் ஒத்து போக முடியும்..
மனிதன் கூட கொஞ்சம் கொஞ்சமாக சில சிறப்பு தன்மைகளை இழந்து வருகிறான்.. காரணம் இன்றைய வாழவுக்கு அவை தேவை இல்லை…
எனவே பரிணாம வளர்ச்சி என்பது சிறப்பை நோக்கி செல்வது அல்ல… சூழ்னிலைக்கு ஏற்ப ஒத்து போவதுதான் தாக்குபிடிக்கும்…
இது போல பல தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன…பிச்சைக்காரன் டாட்காம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
அறிந்த அறிவியலை அறியச்செய்தமைக்கு நன்றி!
இது விஞ்ஞானத்தில் வருமா இல்லையா?
இது விஞ்ஞானத்தில் வருமா இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
இது அறிவு இயல் தானே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
அறிவியல் சயன்ஸோட சேர்ந்தது தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
Nisha wrote:அறிவியல் சயன்ஸோட சேர்ந்தது தானே?
அட ஆமாம்பா ஆமாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
நல்ல தகவல் அண்ணா நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
பானுஷபானா wrote:நல்ல தகவல் அண்ணா நன்றி
நன்றி பன்னு அக்கா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|