சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

காதலை தவிர வேறொன்றுமில்லை Khan11

காதலை தவிர வேறொன்றுமில்லை

3 posters

Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon 13 Apr 2015 - 17:07

உயிரானவளே ....!!!
உன்னை சந்தித்ததிலிருந்து ...
தனிமையை இழந்தேன் ...
இனிமையாய் வாழ்ந்தேன் ...
என் இதயத்தில் காதலே ...
சுவாசமாய் இருந்தது .....!!!

என்னவளே ...!!!
எங்கே சென்றாய் ....?
அத்தனையையும் இழந்து விட்டேன் ...
உயிரை தவிர இழப்பதற்கு ...
என்னிடம் ஒன்றுமில்லை ...
சொல்வதெல்லாம் உண்மை ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon 13 Apr 2015 - 17:26

என்னிடம் குவிந்திருக்கும் ....
நினைவுகளையும் ....
கனவுகளையும் உன்னால் ...
மட்டுமே உணர முடியும் ....
அத்தனையும் நீ தந்தவை ...
உயிரே ....!!!

நீ 
எதை கேட்கிறாயோ ...
அத்தனையும் நான் தருவேன் ...
எனக்கு காதலை தந்த நீ ...
எதை கேட்டாலும் தருவேன் ...
ஒருவனின் பிறப்பின் உன்னதம் ...
அன்பான காதல் கிடைப்பது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon 13 Apr 2015 - 17:43

பிறவி 
பயன் இறைநிலை ....
அடைவதே - ஞானிகள் கூற்று ...!!!

இறைநிலை கூட காதலே ....!!!
இறைவா ...
உன்னை உணராமல் -நான் 
இறப்பதில்லை ...
உன்னை உணர்வதே 
முத்திநிலை .....!!!

கூட்டி கழித்து பெருக்கி ...
வகுத்து எதை பார்த்தாலும் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by நண்பன் Mon 13 Apr 2015 - 18:49

கவிப்புயல் இனியவன் wrote:உயிரானவளே ....!!!
உன்னை சந்தித்ததிலிருந்து ...
தனிமையை இழந்தேன் ...
இனிமையாய் வாழ்ந்தேன் ...
என் இதயத்தில் காதலே ...
சுவாசமாய் இருந்தது .....!!!

என்னவளே ...!!!
எங்கே சென்றாய் ....?
அத்தனையையும் இழந்து விட்டேன் ...
உயிரை தவிர இழப்பதற்கு ...
என்னிடம் ஒன்றுமில்லை ...
சொல்வதெல்லாம் உண்மை ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!

ஆஹா காதல் கொன்ற நெஞ்சம் தூங்குமா
தூக்கமெல்லாம் காதல் ஏக்கமாகவல்லா போகும்
காதல் ரசம் சொட்டும் கவிதை பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon 13 Apr 2015 - 18:55

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:உயிரானவளே ....!!!
உன்னை சந்தித்ததிலிருந்து ...
தனிமையை இழந்தேன் ...
இனிமையாய் வாழ்ந்தேன் ...
என் இதயத்தில் காதலே ...
சுவாசமாய் இருந்தது .....!!!

என்னவளே ...!!!
எங்கே சென்றாய் ....?
அத்தனையையும் இழந்து விட்டேன் ...
உயிரை தவிர இழப்பதற்கு ...
என்னிடம் ஒன்றுமில்லை ...
சொல்வதெல்லாம் உண்மை ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!

ஆஹா காதல் கொன்ற நெஞ்சம் தூங்குமா
தூக்கமெல்லாம் காதல் ஏக்கமாகவல்லா போகும்
காதல் ரசம் சொட்டும் கவிதை பாராட்டுக்கள்
அற்புத பின்னூட்டல் ஒரு கவிதையாக அமைந்துள்ளது 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by நண்பன் Mon 13 Apr 2015 - 19:45

கவிப்புயல் இனியவன் wrote:என்னிடம் குவிந்திருக்கும் ....
நினைவுகளையும் ....
கனவுகளையும் உன்னால் ...
மட்டுமே உணர முடியும் ....
அத்தனையும் நீ தந்தவை ...
உயிரே ....!!!

நீ 
எதை கேட்கிறாயோ ...
அத்தனையும் நான் தருவேன் ...
எனக்கு காதலை தந்த நீ ...
எதை கேட்டாலும் தருவேன் ...
ஒருவனின் பிறப்பின் உன்னதம் ...
அன்பான காதல் கிடைப்பது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
உன்னைப் பற்றிய நினைவுகளையும்
கனவுகளையும் அறியும் திறன் உனக்கும் மட்டும் இருந்தால்
இந்த உலகில் சிறந்த காதல் விருது எனக்கு மட்டும்தான் கிடைக்கும்
காதல் தந்த நினைவுகள்
கனவுகள் கற்பனைகள் ம்ம்
இவைகளும் காதலில் ஒரு விதமான சுகம்தான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon 13 Apr 2015 - 19:54

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:என்னிடம் குவிந்திருக்கும் ....
நினைவுகளையும் ....
கனவுகளையும் உன்னால் ...
மட்டுமே உணர முடியும் ....
அத்தனையும் நீ தந்தவை ...
உயிரே ....!!!

நீ 
எதை கேட்கிறாயோ ...
அத்தனையும் நான் தருவேன் ...
எனக்கு காதலை தந்த நீ ...
எதை கேட்டாலும் தருவேன் ...
ஒருவனின் பிறப்பின் உன்னதம் ...
அன்பான காதல் கிடைப்பது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
உன்னைப் பற்றிய நினைவுகளையும்
கனவுகளையும் அறியும் திறன் உனக்கும் மட்டும் இருந்தால்
இந்த உலகில் சிறந்த காதல் விருது எனக்கு மட்டும்தான் கிடைக்கும்
காதல் தந்த நினைவுகள்
கனவுகள் கற்பனைகள் ம்ம்
இவைகளும் காதலில் ஒரு விதமான சுகம்தான்
WoW SUPER
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 10:13

களவு 
என்பது கையால் தானே ....
திருடுவார்கள் - நீ எப்படி ..?
இதயத்தை கண்ணால் ...
திருடினாய் ....?

என்னிடம் இருந்த ஒரே ...
சொத்து இதுவரை யாரையும் ...
நினைக்காத மாசில்லா மனசு ...
அதையும் திருடி விட்டாய் ...
இப்போ என்னிடம் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 10:31

யாரையும் 
எதையும் கேட்காமல் ....
செய்வது மகா குற்றம் ....
கேட்டால் தரமாட்டாய்....
விடவும் மாட்டாய் ....!!

நான் 
உன்னைமீறி தந்தால்...
என்னை முறைப்பாயா ...?
வெறுப்பாயா - ஆனால் ..
என் மனசு குற்றமற்றது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 12:29

கவிப்புயல் இனியவன் wrote:களவு 
என்பது கையால் தானே ....
திருடுவார்கள் - நீ எப்படி ..?
இதயத்தை கண்ணால் ...
திருடினாய் ....?

என்னிடம் இருந்த ஒரே ...
சொத்து இதுவரை யாரையும் ...
நினைக்காத மாசில்லா மனசு ...
அதையும் திருடி விட்டாய் ...
இப்போ என்னிடம் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
உலகில் ஒவ்வொருவரும் திருடர்கள்தான் என்பது எவ்வளவு உண்மை
இதயத்தையும் திருட முடியும் என்பது
காதலிலனறி வேறிலில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 13:43

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:களவு 
என்பது கையால் தானே ....
திருடுவார்கள் - நீ எப்படி ..?
இதயத்தை கண்ணால் ...
திருடினாய் ....?

என்னிடம் இருந்த ஒரே ...
சொத்து இதுவரை யாரையும் ...
நினைக்காத மாசில்லா மனசு ...
அதையும் திருடி விட்டாய் ...
இப்போ என்னிடம் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
உலகில் ஒவ்வொருவரும் திருடர்கள்தான் என்பது எவ்வளவு உண்மை
இதயத்தையும் திருட முடியும் என்பது
காதலிலனறி வேறிலில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி
உண்மைதான் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by கமாலுதீன் Wed 15 Apr 2015 - 15:11

"காதலைத் தவிர வேறொன்றுமில்லை" என முடியும் இரு கவிதைகளும் அருமை.

காதல் காதல் காதல்... படிக்கும் போதும், கேட்கும் போதும், பார்க்கும் போதும் கூட உள்ளத்திற்கு உற்சாகத்தை அளிக்கும் மந்திரச் சொல் காதல் காதல் இல்லையேல் இவ்வுலகே இல்லை.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 15:13

கமாலுதீன் wrote:"காதலைத் தவிர வேறொன்றுமில்லை" என முடியும் இரு கவிதைகளும் அருமை.

காதல் காதல் காதல்... படிக்கும் போதும், கேட்கும் போதும், பார்க்கும் போதும் கூட உள்ளத்திற்கு உற்சாகத்தை அளிக்கும் மந்திரச் சொல் காதல் காதல் இல்லையேல் இவ்வுலகே இல்லை.
உண்மைதான் காதல் என்ற மந்திரச்சொல் இல்லையேல் நம் சமுதாயம் நிறைய சீர்கேடுகளைச் சந்திக்க வேண்டி இருந்திருக்கும் காதல் வாழ்க..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 15:16

காதல் வாழ்க..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலை தவிர வேறொன்றுமில்லை Empty Re: காதலை தவிர வேறொன்றுமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum