Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
காதலை தவிர வேறொன்றுமில்லை
3 posters
Page 1 of 1
காதலை தவிர வேறொன்றுமில்லை
உயிரானவளே ....!!!
உன்னை சந்தித்ததிலிருந்து ...
தனிமையை இழந்தேன் ...
இனிமையாய் வாழ்ந்தேன் ...
என் இதயத்தில் காதலே ...
சுவாசமாய் இருந்தது .....!!!
என்னவளே ...!!!
எங்கே சென்றாய் ....?
அத்தனையையும் இழந்து விட்டேன் ...
உயிரை தவிர இழப்பதற்கு ...
என்னிடம் ஒன்றுமில்லை ...
சொல்வதெல்லாம் உண்மை ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
உன்னை சந்தித்ததிலிருந்து ...
தனிமையை இழந்தேன் ...
இனிமையாய் வாழ்ந்தேன் ...
என் இதயத்தில் காதலே ...
சுவாசமாய் இருந்தது .....!!!
என்னவளே ...!!!
எங்கே சென்றாய் ....?
அத்தனையையும் இழந்து விட்டேன் ...
உயிரை தவிர இழப்பதற்கு ...
என்னிடம் ஒன்றுமில்லை ...
சொல்வதெல்லாம் உண்மை ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
என்னிடம் குவிந்திருக்கும் ....
நினைவுகளையும் ....
கனவுகளையும் உன்னால் ...
மட்டுமே உணர முடியும் ....
அத்தனையும் நீ தந்தவை ...
உயிரே ....!!!
நீ
எதை கேட்கிறாயோ ...
அத்தனையும் நான் தருவேன் ...
எனக்கு காதலை தந்த நீ ...
எதை கேட்டாலும் தருவேன் ...
ஒருவனின் பிறப்பின் உன்னதம் ...
அன்பான காதல் கிடைப்பது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
நினைவுகளையும் ....
கனவுகளையும் உன்னால் ...
மட்டுமே உணர முடியும் ....
அத்தனையும் நீ தந்தவை ...
உயிரே ....!!!
நீ
எதை கேட்கிறாயோ ...
அத்தனையும் நான் தருவேன் ...
எனக்கு காதலை தந்த நீ ...
எதை கேட்டாலும் தருவேன் ...
ஒருவனின் பிறப்பின் உன்னதம் ...
அன்பான காதல் கிடைப்பது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
பிறவி
பயன் இறைநிலை ....
அடைவதே - ஞானிகள் கூற்று ...!!!
இறைநிலை கூட காதலே ....!!!
இறைவா ...
உன்னை உணராமல் -நான்
இறப்பதில்லை ...
உன்னை உணர்வதே
முத்திநிலை .....!!!
கூட்டி கழித்து பெருக்கி ...
வகுத்து எதை பார்த்தாலும் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை...!!!
பயன் இறைநிலை ....
அடைவதே - ஞானிகள் கூற்று ...!!!
இறைநிலை கூட காதலே ....!!!
இறைவா ...
உன்னை உணராமல் -நான்
இறப்பதில்லை ...
உன்னை உணர்வதே
முத்திநிலை .....!!!
கூட்டி கழித்து பெருக்கி ...
வகுத்து எதை பார்த்தாலும் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை...!!!
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
கவிப்புயல் இனியவன் wrote:உயிரானவளே ....!!!
உன்னை சந்தித்ததிலிருந்து ...
தனிமையை இழந்தேன் ...
இனிமையாய் வாழ்ந்தேன் ...
என் இதயத்தில் காதலே ...
சுவாசமாய் இருந்தது .....!!!
என்னவளே ...!!!
எங்கே சென்றாய் ....?
அத்தனையையும் இழந்து விட்டேன் ...
உயிரை தவிர இழப்பதற்கு ...
என்னிடம் ஒன்றுமில்லை ...
சொல்வதெல்லாம் உண்மை ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
ஆஹா காதல் கொன்ற நெஞ்சம் தூங்குமா
தூக்கமெல்லாம் காதல் ஏக்கமாகவல்லா போகும்
காதல் ரசம் சொட்டும் கவிதை பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
அற்புத பின்னூட்டல் ஒரு கவிதையாக அமைந்துள்ளதுநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:உயிரானவளே ....!!!
உன்னை சந்தித்ததிலிருந்து ...
தனிமையை இழந்தேன் ...
இனிமையாய் வாழ்ந்தேன் ...
என் இதயத்தில் காதலே ...
சுவாசமாய் இருந்தது .....!!!
என்னவளே ...!!!
எங்கே சென்றாய் ....?
அத்தனையையும் இழந்து விட்டேன் ...
உயிரை தவிர இழப்பதற்கு ...
என்னிடம் ஒன்றுமில்லை ...
சொல்வதெல்லாம் உண்மை ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
ஆஹா காதல் கொன்ற நெஞ்சம் தூங்குமா
தூக்கமெல்லாம் காதல் ஏக்கமாகவல்லா போகும்
காதல் ரசம் சொட்டும் கவிதை பாராட்டுக்கள்
நன்றி நன்றி
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
உன்னைப் பற்றிய நினைவுகளையும்கவிப்புயல் இனியவன் wrote:என்னிடம் குவிந்திருக்கும் ....
நினைவுகளையும் ....
கனவுகளையும் உன்னால் ...
மட்டுமே உணர முடியும் ....
அத்தனையும் நீ தந்தவை ...
உயிரே ....!!!
நீ
எதை கேட்கிறாயோ ...
அத்தனையும் நான் தருவேன் ...
எனக்கு காதலை தந்த நீ ...
எதை கேட்டாலும் தருவேன் ...
ஒருவனின் பிறப்பின் உன்னதம் ...
அன்பான காதல் கிடைப்பது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
கனவுகளையும் அறியும் திறன் உனக்கும் மட்டும் இருந்தால்
இந்த உலகில் சிறந்த காதல் விருது எனக்கு மட்டும்தான் கிடைக்கும்
காதல் தந்த நினைவுகள்
கனவுகள் கற்பனைகள் ம்ம்
இவைகளும் காதலில் ஒரு விதமான சுகம்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
WoW SUPERநண்பன் wrote:உன்னைப் பற்றிய நினைவுகளையும்கவிப்புயல் இனியவன் wrote:என்னிடம் குவிந்திருக்கும் ....
நினைவுகளையும் ....
கனவுகளையும் உன்னால் ...
மட்டுமே உணர முடியும் ....
அத்தனையும் நீ தந்தவை ...
உயிரே ....!!!
நீ
எதை கேட்கிறாயோ ...
அத்தனையும் நான் தருவேன் ...
எனக்கு காதலை தந்த நீ ...
எதை கேட்டாலும் தருவேன் ...
ஒருவனின் பிறப்பின் உன்னதம் ...
அன்பான காதல் கிடைப்பது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
கனவுகளையும் அறியும் திறன் உனக்கும் மட்டும் இருந்தால்
இந்த உலகில் சிறந்த காதல் விருது எனக்கு மட்டும்தான் கிடைக்கும்
காதல் தந்த நினைவுகள்
கனவுகள் கற்பனைகள் ம்ம்
இவைகளும் காதலில் ஒரு விதமான சுகம்தான்
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
களவு
என்பது கையால் தானே ....
திருடுவார்கள் - நீ எப்படி ..?
இதயத்தை கண்ணால் ...
திருடினாய் ....?
என்னிடம் இருந்த ஒரே ...
சொத்து இதுவரை யாரையும் ...
நினைக்காத மாசில்லா மனசு ...
அதையும் திருடி விட்டாய் ...
இப்போ என்னிடம் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
என்பது கையால் தானே ....
திருடுவார்கள் - நீ எப்படி ..?
இதயத்தை கண்ணால் ...
திருடினாய் ....?
என்னிடம் இருந்த ஒரே ...
சொத்து இதுவரை யாரையும் ...
நினைக்காத மாசில்லா மனசு ...
அதையும் திருடி விட்டாய் ...
இப்போ என்னிடம் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
யாரையும்
எதையும் கேட்காமல் ....
செய்வது மகா குற்றம் ....
கேட்டால் தரமாட்டாய்....
விடவும் மாட்டாய் ....!!
நான்
உன்னைமீறி தந்தால்...
என்னை முறைப்பாயா ...?
வெறுப்பாயா - ஆனால் ..
என் மனசு குற்றமற்றது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை
எதையும் கேட்காமல் ....
செய்வது மகா குற்றம் ....
கேட்டால் தரமாட்டாய்....
விடவும் மாட்டாய் ....!!
நான்
உன்னைமீறி தந்தால்...
என்னை முறைப்பாயா ...?
வெறுப்பாயா - ஆனால் ..
என் மனசு குற்றமற்றது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
உலகில் ஒவ்வொருவரும் திருடர்கள்தான் என்பது எவ்வளவு உண்மைகவிப்புயல் இனியவன் wrote:களவு
என்பது கையால் தானே ....
திருடுவார்கள் - நீ எப்படி ..?
இதயத்தை கண்ணால் ...
திருடினாய் ....?
என்னிடம் இருந்த ஒரே ...
சொத்து இதுவரை யாரையும் ...
நினைக்காத மாசில்லா மனசு ...
அதையும் திருடி விட்டாய் ...
இப்போ என்னிடம் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
இதயத்தையும் திருட முடியும் என்பது
காதலிலனறி வேறிலில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
உண்மைதான்நண்பன் wrote:உலகில் ஒவ்வொருவரும் திருடர்கள்தான் என்பது எவ்வளவு உண்மைகவிப்புயல் இனியவன் wrote:களவு
என்பது கையால் தானே ....
திருடுவார்கள் - நீ எப்படி ..?
இதயத்தை கண்ணால் ...
திருடினாய் ....?
என்னிடம் இருந்த ஒரே ...
சொத்து இதுவரை யாரையும் ...
நினைக்காத மாசில்லா மனசு ...
அதையும் திருடி விட்டாய் ...
இப்போ என்னிடம் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
இதயத்தையும் திருட முடியும் என்பது
காதலிலனறி வேறிலில்லை
நன்றி
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
"காதலைத் தவிர வேறொன்றுமில்லை" என முடியும் இரு கவிதைகளும் அருமை.
காதல் காதல் காதல்... படிக்கும் போதும், கேட்கும் போதும், பார்க்கும் போதும் கூட உள்ளத்திற்கு உற்சாகத்தை அளிக்கும் மந்திரச் சொல் காதல் காதல் இல்லையேல் இவ்வுலகே இல்லை.
காதல் காதல் காதல்... படிக்கும் போதும், கேட்கும் போதும், பார்க்கும் போதும் கூட உள்ளத்திற்கு உற்சாகத்தை அளிக்கும் மந்திரச் சொல் காதல் காதல் இல்லையேல் இவ்வுலகே இல்லை.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: காதலை தவிர வேறொன்றுமில்லை
உண்மைதான் காதல் என்ற மந்திரச்சொல் இல்லையேல் நம் சமுதாயம் நிறைய சீர்கேடுகளைச் சந்திக்க வேண்டி இருந்திருக்கும் காதல் வாழ்க..கமாலுதீன் wrote:"காதலைத் தவிர வேறொன்றுமில்லை" என முடியும் இரு கவிதைகளும் அருமை.
காதல் காதல் காதல்... படிக்கும் போதும், கேட்கும் போதும், பார்க்கும் போதும் கூட உள்ளத்திற்கு உற்சாகத்தை அளிக்கும் மந்திரச் சொல் காதல் காதல் இல்லையேல் இவ்வுலகே இல்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காதலைத் தவிர...
» எண்ணம் தவிர
» உண்மையை தவிர... (கலைநிலா )
» பிரார்த்தனையை தவிர ,வேறு எதுவும் விதியை மாற்றாது.
» சுஜாதாவை தவிர வேறு யார் இப்படிஎழுத முடியும்
» எண்ணம் தவிர
» உண்மையை தவிர... (கலைநிலா )
» பிரார்த்தனையை தவிர ,வேறு எதுவும் விதியை மாற்றாது.
» சுஜாதாவை தவிர வேறு யார் இப்படிஎழுத முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum