சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! Khan11

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!

Go down

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! Empty சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!

Post by rammalar Sun 28 Apr 2024 - 19:20

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! 01a4170cfc189f2f69de8eedfb12a116d046acac2db99ea6f3a1ef20cbe9750c

--
IPL2024 : 
இன்றைய போட்டியில் குஜராத் அணியை 9 விக்கெட் 
வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது

ஐபிஎல் தொடரின் இன்றைய பகல் போட்டியில் 
குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 
அணியும் மோதியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி 
முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக 
பேட்டிங் களமிறங்கியது குஜராத் அணி, தொடக்க வீரர்களான 
கில் மற்றும் சாஹா சொற்ப ரங்களில் அடுத்தடுத்து வெளியேற 
குஜராத் அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 
திணறியது.

அதன் பிறகு களத்தில் இருந்த தமிழக வீரர்களான 
சாய் சுதர்சனும், ஷாருக் கானும் அணியின் நம்பிக்கையை 
அதிகரிக்கும் வகையில் இருவரின் ஆட்டத்தையும் வெளிப்
படுத்தினார்கள். பெங்களூரு அணியின் பலம் வாய்ந்த 
ஸ்பின்னர்களை ஷாருக் கான் நான்கு பக்கமும் போலந்து 
கட்டி அவுட்டும் ஆனார். 

அவருடன் கூட்டணி அமைத்த இளம் வீரர் சாய் சுதர்சன் 
ஒருகட்டத்தில் அதிரடி காட்ட தொடங்கினார். இதன் காரணமாக 
குஜராத் அணி இறுதியில் 20 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 
200 ரன்களை எடுத்தது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 49 பந்துக்கு 
84* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போல் 
ஷாருக் கான் 30 பந்தில் 58 ரன்களை குவித்தார். அதனை தொடர்ந்து 
201 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூரு அணி பேட்டிங் 
களமிறங்கியது. 

தொடக்கத்திலிருந்தே தேவையான பவுண்டரிகளை குவித்து 
விராட் கோலி ஒரு பக்கம் உறுதுணையாக நிற்க, டூ ப்லெஸ்ஸியின் 
விக்கெட் போனவுடன் களமிறங்கிய வில் ஜாக்ஸ் அதிரடியின் 
உச்சத்தை குஜராத் அணிக்கு காட்டினார்.

பெங்களூரு அணிக்கு தூணாக நின்று விராட் கோலி ஒரு பக்கம் 
அரை சதம் விளாச, வில் ஜாக்ஸ் அவரது ஆக்ரோஷ அதிரடியில் 
அரை சதத்தை கடந்தார். அதிலும் குஜராத் அணியின் நட்சத்திர 
பவுலரான மோஹித் சர்மாவின் பந்தை வான வேடிக்கை காட்டினார். 

அவரது அதிரடியில் பெங்களூரு அணி 16 ஓவரில் 206 ரன்கள் எடுத்து 
9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடி காட்டிய IPL2024 : 

9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடி காட்டிய 
வில் ஜாக்ஸ் வெறும் 41 பந்தில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார் 
அதில் 10 சிக்ஸர்கள் மட்டும் அடங்கும், மேலும் விராட் கோலி 
44 பந்துக்கு 77 ரன்கள் எடுத்திருந்தார்.

-தினச்சுவடு & Dailyhunt
வில் ஜாக்ஸ் வெறும் 41 பந்தில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார் 
அதில் 10 சிக்ஸர்கள் மட்டும் அடங்கும், மேலும் விராட் கோலி 
44 பந்துக்கு 77 ரன்கள் எடுத்திருந்தார்.

-தினச்சுவடு & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! Empty Re: சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!

Post by rammalar Sun 28 Apr 2024 - 19:49

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! Main-qimg-9af3ab41aa473b602486ad2e9e83d24f-lq
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! Empty Re: சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!

Post by rammalar Sun 28 Apr 2024 - 19:49

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! %E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_21db01a7_1595397913443_cmprsd_40.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=rsd_40
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! Empty Re: சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!

Post by rammalar Sun 28 Apr 2024 - 19:50

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! %E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_33f6772b_1649339572939_sc_cmprsd_75.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=rsd_75
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! Empty Re: சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!

Post by rammalar Sun 28 Apr 2024 - 19:54

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! EDOP-eUXkAEFaZP
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! Empty Re: சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!

Post by rammalar Sun 28 Apr 2024 - 19:56

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! 195e51df_1674132198027_sc.webp?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=27_sc
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! Empty Re: சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!

Post by rammalar Sun 28 Apr 2024 - 19:56

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! E5c3faa87714aa4e2e29d1513585f9b6_default
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !! Empty Re: சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum