Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
Page 1 of 1
'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
--
அரண்மனை 4' சம்பந்தமான ப்ரோமோஷனில், தனது இயக்கத்தில்
வெளியான 'அன்பே சிவன்' படம் குறித்து சுந்தர் சி. பேசியுள்ளது
இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, இவரின் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு கமலின் கதை,
திரைக்கதை, வசனத்தில் வெளியானது 'அன்பே சிவம்'. சுந்தர் சி பாணி
இல்லாமல் முழுக்க முழுக்க மாறுப்பட்ட படமாக வெளியான
'அன்பே சிவம்' இன்று கல்ட் கிளாசிக்காக அனைவராலும் கொண்டாடப்
பட்டாலும், ரிலீசான சமயத்தில் வணிகரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதனால் 'அன்பே சிவம்' மாதிரியான படங்களை மீண்டும் இயக்காமல்,
கமர்ஷியல் பக்கமே சென்று விட்டார்.
'அன்பே சிவம்' படத்தால் எனக்கு ஏற்பட்ட இழப்புகள் தான் அதிகம்.
சந்தோஷமாக இயக்கிய படத்தால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக வீட்டில்
உட்கார்ந்து இருந்தேன். இப்போது பலர் 'அன்பே சிவம்' மாதிரியான
படங்கள் ஏன் எடுப்பதில்லை என கேட்கின்றனர். அப்போதெல்லாம்
எனக்கு கோபம் தான் வரும்.
நீங்க எல்லாம் படம் எடுத்தப்ப எங்கயா போயிருந்தீங்க என்று தான்
கேட்க தோன்றும். படங்கள் வந்தப்ப ஆதரவை கொடுத்திருந்தால்,
அந்த மாதிரியான படங்கள் தொடர்ந்து பண்ண எனக்கு ஆர்வம்
ஏற்பட்டிருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் சுந்தர் சி.
அவரின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும்,
ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
-தமிழ் சமயம்.காம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அன்பே சிவம்
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
» தெலுங்கு பட நாயகனிடம் மனம் விட்டு பேசிய ஜெயம் ரவி
» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
» பேரின்பம் பெரிய சிவம் சிற்றின்பம் சிறிய சிவம்..!
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
» தெலுங்கு பட நாயகனிடம் மனம் விட்டு பேசிய ஜெயம் ரவி
» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
» பேரின்பம் பெரிய சிவம் சிற்றின்பம் சிறிய சிவம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|