சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா Khan11

வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா

Go down

வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா Empty வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா

Post by rammalar Sun 16 Jun 2019 - 5:09

வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா Pri%20Nick

-

‘பாலிவுட்’டிலும் ‘ஹாலிவுட்’டிலும் தமது கவர்ச்சியான 
நடிப்புத் திறனால் பல ரசிகர்களை வென்ற 36 வயது 
பிரியங்கா சோப்ரா, இசைக்கலைஞரான தமது கணவர் 
நிக் ஜோனஸை விட 10 வயது மூத்தவர். 

திருமணமாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில், அவர்கள் 
இருவருக்கிடையே உள்ள வயது வித்தியாசம் குறித்து மக்கள் 
அடிக்கடி விமர்சித்துள்ளதாக அவர் கூறினார். 

சென்ற டிசம்பர் மாதத்தில் திருமணம் முடித்த இந்தத் 
தம்பதியர், அதே ஆண்டின் முற்பகுதியில்தான் தங்களது 
காதலைப் பொதுத் தளத்தில் வெளிப்படுத்தியதால் 
அவர்களின் காதல் உண்மையானதல்ல என்ற
விமர்சனத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்.

நிக் ஜோனஸின் சகோதரர் ஜோவும் அவருடைய 
தற்போதைய மனைவியான சோஃபி டர்னரும் சமூக 
ஊடகங்களில் அந்தத் தம்பதியைப் பாதுகாக்க
“சீற்றத்துடன்” முயன்றபோதிலும், முட்டாள்தனமான 
விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுத்த 
பிரியங்கா மௌனம் சாதித்தார்.

“முட்டாள்தனமான சிலவற்றுக்குப் பதிலளிப்பது அவற்றுக்கு 
முக்கியத்துவம் அளிப்பதாகிவிடும். நிறைய பேருக்கு அந்தச் 
சிந்தனை முறை புரிவதில்லை. இது குறுகியகாலக் 
கண்ணோட்டத்துடன் சிந்திக்கப்பட்ட ஒரு விஷயம் அல்ல. 
இது ஒரு நீண்ட காலத் திட்டம்,” என்றார் அவர்.

இதற்கிடையில், தமது திருமணம் சார்ந்தவற்றை சமூக
ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட பிரியங்காவைக் கடுமையாக 
விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த பிரியங்கா, தாம்
பிரபலமாக இல்லாவிட்டாலும் 26 வயது நிக்-கின் 
புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வார் எனக் குறிப்பிட்டார்.
-
--------------------------------------
தமிழ்முரசு-சிங்கப்பூர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum