சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Yesterday at 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Yesterday at 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Yesterday at 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Yesterday at 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Yesterday at 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Yesterday at 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Yesterday at 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Yesterday at 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! Khan11

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

Go down

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! Empty டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

Post by rammalar Tue 30 Apr 2024 - 16:53

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! E6803e8d3444b7925d2d191a79d258b00b2be0178f6fe4187ef91d591d096578

--


-
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய
அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மொத்தம் 15 பேர் கொண்ட இந்த அணியினை ரோகித் சர்மா 
கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.
-
இந்திய அணி:
-
ரோகித் சர்மா (கேப்டன்), 
ஜெய்ஸ்வால், 
விராட் கோலி, 
ரிஷப் பண்ட், 
சஞ்சு சாம்சன், 
சூர்யகுமார் யாதவ், 
ஹர்திக் பாண்டியா (துணைக் கேப்டன்), 
ஷிவம் துபே, 
அர்ஷ்தீப் சிங், 
ஜடேஜா, 
குல்தீப் யாதவ், 
பும்ரா, 
சாஹல், 
அக்சர் பட்டேல் மற்றும் 
முகமது சிராஜ்
-
மாற்று வீரர்கள்: 
சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் அவேஷ் கான்
-
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
-
2024ஆம் ஆண்டுக்கான இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த 
மூத்த வீரர்களுக்கும் அதேநேரத்தில் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு 
வழங்கப்பட்டுள்ளது.
-
குறிப்பாக ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் 
போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
பலமுறை தனது திறமையை நீரூபித்தும் இந்திய அணியில் இடம் 
மறுக்கப்பட்டு வந்த சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
-
மீண்டு வந்த ரிஷப் பண்ட்க்கு இடம்:
-
2022ஆம் ஆண்டு டிசம்பரில் பெரும் கார் விபத்திற்குள்ளாகி சுமார் 
ஒன்றரை ஆண்டுகள் விபத்துக்காயங்களில் இருந்து மீண்டு வந்தது 
மட்டும் இல்லாமல், நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் 
அணியை வழிநடத்துவது மட்டும் இல்லாமல் சிறப்பாக பேட்டிங் 
செய்தும் வருகின்றார். 


ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி
 3 அரைசதங்களுடன் 361 ரன்கள் சேர்த்து சிறப்பாக ரன்கள் சேர்த்து 
வருகின்றார்.
-
நம்பிக்கை கொடுக்கும் சீனியர் வீரர்கள்


இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ள ரோகித் சர்மா, 
துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா, 
ரன் மெஷின் எனப்படும் விராட் கோலி, சுழற்பந்து வீச்சு ஆல் 
ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் பட்டேல், வேகப்பந்து 
வீச்சாளார்களான பும்ரா மற்றும் முகமது சிராஜ். இந்திய அணியில் 
இடம் பெற்றுள்ள சீனியர் வீரர்கள் அனைவரும் கடந்த சில 
ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி 
வருகின்றனர். 


இவர்கள் அணியில் இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 
பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
-
சூர்யகுமார் யாதவ்
-
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் 
முதல் இடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் 
பெற்றிருப்பது இந்திய அணிக்கு மிகவும் பலமாக 
பார்க்கப்படுகின்றது. அதிரடிக்குச் சொந்தக்காரரான சூர்யகுமார் 
யாதவ் பல மேட்ச் வின்னிங் ஆட்டங்களை ஆடியுள்ளார்.
-
ஏமாற்றத்தில் ரசிகர்கள்
-
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல், 
ருதுராஜ் கெய்க்வாட், தமிழ்நாடு வீரர்களான நடராஜன், 
சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் இடம்பெறாததது ரசிகர்களுக்கு 
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


-ஏபிபிநாடு & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24202
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி சாம்பியன்
» தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: குவஹாட்டியில் 2-வது டி20
» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
» 2011 உலககோப்பை : இந்திய அணி அறிவிப்பு, ரோகித் சர்மா நீக்கம் : தமிழக வீரர் அஷ்வினுக்கு வாய்ப்பு
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum