சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Khan11

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?

Go down

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Empty தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?

Post by rammalar Sun 19 May 2024 - 7:26

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  1c28

--
தமிழ்நாட்டில் மொத்தம் 15 பறவைகள் சரணாலயம் உள்ளது. 
அதிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது தஞ்சாவூர் அருகிலுள்ள 
வடுவூர் பறவைகள் சரணாலயம். 


இது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த சிறப்பு 
தொகுப்பில் காணலாம்..


தஞ்சாவூரின் பக்கத்து மாவட்டமான திருவாரூரில், தஞ்சாவூர் - 
மன்னார்குடி செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 29 கி.மீ 
தொலைவில், வடுவூர் ஏரி சுமார் 128.10 ஹெக்டர் அதாவது 316 
ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.


இந்த ஏரிக்கு பகுதிக்கு நெகிழி பைகள் மற்றும் கெமிக்கல் 
சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்ல கூடாது. 
இந்த ஏரியை பார்க்க கட்டணமாக 2-10-ரூ வரையிலும் நிழற்படக்
 கருவிக்கு 50ரூ, கையடக்க புகைப்பட கருவிக்கு 300-ரூ மற்றும் 
வாகன நிறுத்தத்திற்கு 20-முதல் 100 வரை வசூலிக்கப்படுகிறது.


வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக 1999ல் மாற்றப்பட்டது. 
வடுவூர் ஏரியை சுற்றி வளமான ஈரநிலங்கள் அதிக அளவில் 
இருப்பதால் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து
 40க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த பல வெளிநாட்டு பறவைகள் 
நவம்பர்- டிசம்பர் மாதங்களில் ஆண்டுதோறும் 20,000 பறவைகள் 
வடுவூர் சரணாலயம் வந்து செல்கிறது.


சீசன் காலம்:

-
தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  1d19
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிக்கும் 
போது உயிர் வாழ ஏற்றதாக இந்த ஏரி அமைந்துள்ளது.


இதனால் இந்த பறவைகள் உணவிற்காகவும், இனப் 
பெருக்கத்திற்காகவும் வருகிறது, அதிக பட்சமாக நவம்பர், டிசம்பர் 
மாதங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளது.


என்ன பறவைகள் பார்க்கலாம்?:


வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் வெள்ளை அரிவாள் மூக்கன், 
மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, ஊசிவால் வாத்து, நீர்க்காகம், 
கிளுவை, ஹெரான், துடுப்பு வாயன், பாம்புத் தாரா, நாமக்கோழி, 
நத்தை குத்தி நாரை மற்றும் நீளவால் தாழைக்கோழி போன்ற
 40க்கும் மேற்பட்ட வகையான நீர் பறவைகள் உள்ளன.


தண்ணீர் பயன்பாடு:


மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர்
 இங்கு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவ
மழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு 
பறவைகள் இறங்கி ஏற வழிவகை செய்து விடுகிறது. 


இங்கு நடைபாதை, பறவைகளைப் பார்க்கக் கோபுரங்கள், அமர்ந்து
கொள்ள நாற்காலிகள், சிமெண்ட் இருக்கைகள் போன்றவை 
அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நடைபாதை முழுவதுமாக மரங்கள் 
சூழ்ந்து இருப்பதால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.


இந்த சரணாலயம் எல்லா நாட்களிலும் திறந்து இருக்கும். ஆனால் 
நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இங்கு வருகை தருவது சிறந்ததாகும் 
சிறந்த நேரம் காலை மற்றும் மாலை நேரங்கள் ஆகும். இந்த நேரங்களில் 
பறவைகளை அதிக அளவில் அருகிலேயே காணலாம்.


இந்த வடுவூர் பறவைகள் சரணாலயம் தஞ்சை அருகிலுள்ள முக்கியமான 
சுற்றுலா  தலமாக திகழ்கிறது.
-
நன்றி- நியூஸ் 18
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Empty Re: தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?

Post by rammalar Sun 19 May 2024 - 7:30

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  1e11
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Empty Re: தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?

Post by rammalar Sun 19 May 2024 - 7:31

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Mayil-kavithai-in-tamil
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Empty Re: தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?

Post by rammalar Sun 19 May 2024 - 7:31

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Mayil-kavithai
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Empty Re: தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?

Post by rammalar Sun 19 May 2024 - 7:33

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Img_218623_5a3ead3_1674062215857_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=857_sc
---
தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Ab9311bb7e7adac6946c9b16d0a6c8ab
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Empty Re: தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?

Post by rammalar Sun 19 May 2024 - 7:34

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Peacock-Kavithai
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Empty Re: தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?

Post by rammalar Sun 19 May 2024 - 7:34

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  E630da62f4f4dc85ddd6a5b5f6a27ab2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?  Empty Re: தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum