Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
Page 1 of 1
விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
--
விபத்தில் சிக்கி தெலுங்கு நடிகை மரணமடைந்த சோகத்தில் அவரது
காதலரும், நடிகருமான சந்திரகாந்தும் தற்கொலை செய்து கொண்டது
ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோகாலி, நீலி, ராதாராமா என பல்வேறு கன்னடம் மற்றும்
தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர்
பவித்ரா ஜெயராம். இவர் ரோபோ பேமிலி என்ற கன்னட படத்திலும்
நடித்திருக்கிறார்.
தற்போது, தமிழில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்
மாரி தொடரின் தெலுங்கு ரீமேக்கான திரியாயினி என்ற
தெலுங்கு தொடரிலும் பவித்ரா ஜெயராம் நடித்து வந்தார்.
திரியாயினி தொடரிலில் திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில்
நடித்து வந்த பவித்ரா ஜெயராமன், கடந்த திங்கட்கிழமை காரில்
சென்று கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலம் மெகபூபா நகர்
அருகே விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
நடிகை பவித்ரா சென்ற அதே காரில் பயணித்து சிறு
காயங்களுடன் உயிர் தப்பிய நடிகரும், அவரது காதலருமான
சந்திரகாந்த் தற்போது தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவில், பவித்ரா
கார் விபத்தில் மரணமடையவில்லை என அதிர்ச்சியான தகவலை
தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் திரியாயினி தொடரில் நடித்து வந்த பவித்ராவும்,
அதே சீரியலில் நடித்து வந்த சந்திரகாந்தும் திருமணம் செய்து
கொள்ளாமலே கணவன் - மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து
வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக தெலுங்கு
சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்ததால், இருவரும் பெங்களூரில்
இருந்து ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்ததாகவும்,
அதே காரில் பவித்ராவின் தங்கை முன் இருக்கையில் அமர்ந்திருந்ததாக
தெரிவித்துள்ளார்.
வேகமாக சென்று கொண்டிருந்த கார் பேருந்து ஒன்றை முந்த
முயன்றபோது, பக்கவாட்டில் உரசியதாகவும், இதனால்
அச்சமடைந்த ஓட்டுநர் காரை திருப்பியபோது, சாலையின் நடுவே
இருந்த டிவைடரில் மோதிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும், அந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவு காயம்
ஏற்படவில்லை என்றும், தனக்கு மட்டும் கை மற்றும் தலையில்
லேசான காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்ததாகவும், அதை பார்த்த
பவித்ராவுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டே அவர்
உயிரிழந்ததாகவும் சந்திரகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் பவித்ராவின் மரணம் தனக்கு மிகவும் வலியை
ஏற்படுத்திவிட்டதாகவும், அவரது இழப்பை தன்னால் தாங்கிக்
கொள்ளவே முடியவில்லை என்றும் சந்திரகாந்த் அந்த வீடியோவில்
கூறி கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது
சக நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-நியூஸ் 18
[size=undefined]Dailyhunt---- ;s[/size]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை
» நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்
» நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்!
» காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி பரபரப்பு புகார்! - சீமான் மறுப்பு
» வாகன விபத்தில் விபத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சாரதி பலி _
» நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்
» நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்!
» காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி பரபரப்பு புகார்! - சீமான் மறுப்பு
» வாகன விபத்தில் விபத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சாரதி பலி _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|