சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி? Khan11

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?

Go down

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி? Empty ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?

Post by rammalar Mon 20 May 2024 - 5:28

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி? Ee15

---
தெஹ்ரான்: 
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற விமானம் மலையில் 
மோதி விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


யார் இந்த இப்ராஹிம் ரைசி.. இவரது பின்னணி என்ன என்பது 
குறித்து நாம் பார்க்கலாம்.


ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு 
அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. 
வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் 
உட்பட மூத்த அதிகாரிகள் சிலர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் 
சிக்கியுள்ளது.


விபத்து: 
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் 
மோதி விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுமார் 
40 மீட்பு மீட்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் 
பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டருக்கு என்ன 
ஆனது என்பது குறித்த உடனடியாக தகவல்கள் எதுவும் 
வெளியாகவில்லை. 


மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த 
இப்ராஹிம் ரைசி யார்.. இவர் எப்படி அதிபரானார் என்பது குறித்து 
நாம் பார்க்கலாம்.


கடந்த 1960 டிசம்பர் 14ஆம் தேதி அங்குள்ள மஷாத்தின் நோகன் 
மாவட்டத்தில் ஒரு மதகுரு குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த 
இப்ராஹிம் ரைசி. பள்ளிப் படிப்பை முடித்த இவர், தொடர்ந்து சட்டப் 
படிப்பை முடித்தார். ஈரானின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவராக 
ரைசி வளம் வந்தார். 


தொடர்ந்து நீதிபதியாக பணியாற்றிய அவர் கடந்த 2019இல் ஈரான் 
நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


எதிர்ப்புகள்: 
இதற்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. ஏனென்றால் 
ஈரான்- ஈராக் போருக்குப் பின் 1988ல் அரசியல் கைதிகள் பலர் 
தூக்கிலிடப்பட்டதில் ரைசிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 


இதனால் அவரை தலைமை நீதிபதியாக நியமித்ததைப் பல சர்வதேச 
அமைப்புகள் எதிர்த்தன. சுமார் 5,000 கைதிகளின் மரண 
தண்டனைக்குக் காரணமாக நான்கு நீதிபதிகளில் ரைசியும் ஒருவர் எ
னக் கூறப்படுகிறது.


60 வயதான ரைசி தன்னை பற்றி ஊடகங்களில் பேசும் போது இதைக் 
கவனமாகத் தவிர்த்துவிடுவார். ஊழலை எதிர்த்துப் போராடும் நபர் 
என்றும் ஈரானின் நிதிப் பிரச்சினைகளைச் சமாளிக்கச் சரியான நபர் 
என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார்.


அதிபர் தேர்தல்: 
ரைசி முதலில் கடந்த 2017இல் அந்நாட்டின் அதிபர் தேர்தலில் 
போட்டியிட்டார். இருப்பினும், அந்தத் தேர்தலில் அவர் ஹசன் 
ரூஹானியிடம் தோல்வி அடைந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து
 2021இல் ரைசி மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், 
அவரது முக்கிய எதிரிகள் அனைவருக்கும் போட்டியிடத் தடை 
விதிக்கப்பட்டன.


இதனால் வலுவான தலைவர்கள் யாரும் ரைசிக்கு எதிராகப் 
போட்டியிடவில்லை. அந்த தேர்தலில் வாக்குப்பதிவும் வரலாறு
 காணாத வகையில் குறைந்து.. இருந்த போதிலும் அவர் வெற்றி 
பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


ஈரான் அதிபராக இவர் பதவியேற்ற உடனேயே கலாச்சார சட்டங்கள் 
கடுமையாக்கப்பட்டன. மேலும், போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டன. 
கடந்த 2022 முறையாக ஹிஜாப் அணியாததால் மஹ்ஸா அமினி என்ற 
22 வயது இளம் பெண் அந்நாட்டின் கலாச்சார காவலர்களால் 
கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மிக பெரியளவில் போராட்டங்கள் 
நடந்தது. 


போராட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு போலீசார் வன்முறையைப் 
பயன்படுத்தினர். இந்த போராட்டங்களின் போது மட்டும் சுமார் 500 பேர் 
கொல்லப்பட்டதாகவும் 22 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகவும் 
கூறப்படுகிறது.


உட்சபட்ச தலைவர்: 
மேலும், ஈரான் நாட்டை பொறுத்தவரை அதிபரைக் காட்டிலும் கூடுதல் 
அதிகாரம் உள்ளவர் என்றால் அது அந்நாட்டின் உட்சபட்ச தலைவர் 
அயதுல்லா அலி கமேனி தான். இந்த உட்சபட்ச தலைவரின் வாரிசாகவே
 ரைசி பார்க்கப்படுகிறார்.. 85 வயதான அய்துல்லா அலி கமேனிக்கு பிறகு 
அந்த பதவிக்கு ரைசியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
-
-விக்னேஷ்குமார் - ஒன் இந்தியா.காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி? Empty Re: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?

Post by rammalar Mon 20 May 2024 - 10:55

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி? FB7LMuT
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே யார்? இவருடைய கடந்த காலம் எப்படி இருந்தது? ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை இவர் எப்போது துவக்
» யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்?
» இவர் எங்க போகிறார் (யார் இவர்)
» ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் பலி
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum