Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
Page 1 of 1

-
-----------
சிங்கப்பூர்:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகையே ஆட்டிப்படைத்த
கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்க தொடங்கி இருக்கிறது.
சிங்கப்பூர் நாட்டில் ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு
பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளை அச்சத்தில்
ஆழ்த்தி இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில்
கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம்
முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன்
பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.
லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில்
கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிர படுத்தப்பட்டது. மருத்துவ
கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக
கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
கட்டுக்குள் கொரோனா: இதனையடுத்து மத்திய அரசு சார்பில்
கொரோனாவுக்கு கோவாக்சின், கோவிஷில்ட் தடுப்பூசிகள் மூன்று
தவணைகளாக கொடுக்கப்பட்டது. சுமார் 200 கோடு தடுப்பூசிகள்
வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
இதே போல் உலக அளவில் ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு
வழங்கப்பட்டன. இதனால் கொரோனா கட்டுக்குள் கொண்டு
வரப்பட்டது. அதே நேரத்தில் ஓமிக்ரான் உள்ளிட்ட மாறுபாடு அடைந்த
கொரோனா அடுதடுத்து பரிணாம வளர்ச்சியடைந்து ஆங்காங்கே
பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.
சிங்கப்பூரில் பாதிப்பு:
ஆனால் உடனடி சிகிச்சை உள்ளிட்டவற்றால் பாதிப்பானது அதிக அளவில்
இல்லாமாலேயே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக
கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கொரோனா
பரவலானது அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக சிங்கப்பூர் நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அச்சம் கொள்ளத்தக்க
வகையில் இருக்கிறது. கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி பதினொன்றாம் தேதி
வரை மட்டும் சிங்கப்பூர் நாட்டில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பாதிப்பு
அதிகமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சராசரி அதிகம்:
அந்த வாரத்தில் அங்கு மட்டும் சுமார் 25,000 மேற்பட்டோருக்கு கொரோனா
பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல்
அளித்துள்ளது. மேலும் தினமும் சராசரியாக 250 பேர் வரை கொரோனா
பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும்,
அதில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதாகவும்
தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் ஒரு தடுப்பூசி:
இதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில்
கொரோனா சிகிச்சைக்கான வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க
வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
"நாம் கொரோனா பாதிப்புடன் வாழ்வதற்கு பழக வேண்டும்.. ஒவ்வொரு
ஆண்டும் புதிதாக கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நோய்
எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் 60 வயதிற்கு பட்ட மக்கள் கூடுதல்
பாதுகாப்பிற்காக மேலும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள
வேண்டும் என சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சர் ஆங் யே குங்
தெரிவித்துள்ளார்.
புதிய அலை:
மேலும்,"கொரோனா புதிய அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு அடுத்த இரண்டு முதல்
நான்கு வாரங்களில் ஜூன் இறுதியில் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக
கூறப்படுகிறது.
இப்போது புதிய அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்..
வரவிருக்கும் விஷயங்களுக்கு சுகாதார அமைப்புகளை நாம் தயார்படுத்தி
வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
-ராஜ்குமார் - ஒன் இந்தியா
-----------------

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கொரோனா பாதிப்பு - அலர்ட்
» தமிழகத்தில் ஒரே வாரத்தில் 2.12 லட்சம் பேருக்கு கரோனா
» இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 16,488 பேருக்கு தொற்று உறுதி
» தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்!. - வானிலை ஆய்வு மையம்
» வைரஸ் பாதிப்பா ? கம்ப்யூட்டரை ஒதுக்கி வை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum