Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
Page 1 of 1
ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
--
சென்னை:
உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு ஒரு
ஆப்டிக்கல் இல்யூஷனுடன் வைத்திருக்கிறோம்.
இதற்கு படமெல்லாம் தேவையில்லை! யோசனை இருந்தால்
போதும்! அதாவது அந்த புதிர் என்னவென்றால் ஒரு ஆற்றின்
கரையோரத்தில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்.
அது போல் அதன் மறு கரையில் நாய் நின்று கொண்டிருக்கிறது.
அப்போது அந்த நபர், நாயை இங்கே வருமாறு அழைக்கிறார்.
ஆனால் அந்த நாய் சிறிது நேரம் யோசிக்கிறது. பிறகு அந்த
நபர் இருக்கும் இடத்திற்கு நனையாமல் எந்த வித படகையும்
பயன்படுத்தாமல் அந்த நாய் வந்துவிடுகிறது.
அதாவது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால்
A man stands on one side of a river, his dog on
the other. The man calls his dog, who immediately
crosses the river without getting wet and without
using a bridge or a boat. How did the dog do it?
இதற்கான விடையைதான் நீங்கள் சொல்ல வேண்டும்.
அது எப்படி நாய் தண்ணீரில் நீந்தி வந்திருந்தால் அது
நனைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது பாலத்திலோ
அல்லது படகிலோ வந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத
பட்சத்தில் அந்த நாய் எப்படி மறு முனையில் உள்ள கரைக்கு
வந்தது என்பதை கண்டறியுங்கள் பார்க்கலாம்.
நன்றாக மூளையை கசக்கி பிழிந்தால் விடை கிடைக்கும்.
இது விடுகதை என்று கூட வைத்துக் கொள்ளலாம். என்ன கண்டு
பிடித்துவிட்டீர்களா?
நாங்கள் சொல்லட்டுமா? விடை என்ன தெரியுமா-
அதாவது ஆறு ஐஸ்கட்டியாகிவிட்டது, இதனால் அந்த நாயானது
ஐஸ் கட்டி மேல் பயணித்து மறுகரைக்கு வந்துவிட்டது. இதுதான்
விடை!
ஆங்கிலத்தில் The river was frozen இதுதான் விடை!
உங்களுடைய IQ அளவை சோதனை செய்ய இந்த ஆப்டிக்கல்
இல்யூஷன் விளையாட்டை விளையாடுங்கள்.
--------
-தமிழ்.ஒன்.இந்தியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பிரசவத்திற்காக '2 மணி நேரம்' நீந்தி ஆற்றை கடந்த துணிச்சல் பெண் ...
» நாய்க்கு,,,,,,,,,,,,, தாயத்து
» என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!” – சிறுவர் கடி ஜோக்ஸ்
» இந்த நாய்க்கு அப்படி என்ன சிறப்பு...!
» நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?
» நாய்க்கு,,,,,,,,,,,,, தாயத்து
» என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!” – சிறுவர் கடி ஜோக்ஸ்
» இந்த நாய்க்கு அப்படி என்ன சிறப்பு...!
» நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum