Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!” – சிறுவர் கடி ஜோக்ஸ்
4 posters
Page 1 of 1
என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!” – சிறுவர் கடி ஜோக்ஸ்
-
“கப்பல் பெட்ரோல்ல போகுமா..? டீசல்ல போகுமா..?”
“கடல்ல போகும் சார்..!”
-
-கார்த்திக் ஆனந்த்,
-
—————————————-
-
“ஏன் சோகமா இருக்கே?”
“நான் செல்லமா வளர்த்த நாய் காணாமப் போயிடுச்சி..”
“பேப்பர்ல விளம்பரம் குடுக்க வேணடியதுதானே?”
“குடுக்கலாம்.. ஆனா என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!”
-
-ஜி.இனியா,
-
———————————————-
-
“குழந்தை அழறதைக்கூட கவனிக்காமல் ஏண்டி
சீரியல் பார்த்துக்கிட்டிருக்கே?”
-
“சும்மா புரியாமல் பேசாதீங்க… குழந்தையும்
சீரியல் பார்த்துட்டுத்தான் அழுதுக்கிட்டிருக்கு…”
-
-ச.தீபக்,
-
—————————————–
-
“பூ காயாகும்… அதே காய் பூவாகும்..”
-
“எப்படி?””
-
“தேங்காயைத் துருவினால் தேங்காய் பூ கிடைக்குமே!”
-
-கே.விஸ்வநாதன்,
-
——————————————
-
“அவர் பெரிய்ய கண் டாக்டர்!”
“ஆனால், எனக்கு இருப்பது சிறிய கண்களாச்சே..”
-
-எஸ்.மோகன், கோவில்பட்டி.
-
——————————————
-
“உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும்’ என்பதை யார் சொன்னது?”
-
“இப்போ நீங்கதான் சார் சொல்றீங்க..”
-
-கே.நடராஜன்,
-
—————————————-
–சிறுவர்மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!” – சிறுவர் கடி ஜோக்ஸ்
குழந்தையும் சீரியல் பார்த்து அழுகிறதாம்
ரசனையானவை ரசித்தேன்
ரசனையானவை ரசித்தேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்
» அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யார்..? (சிறுவர் கடி ஜோக்ஸ்)
» தானத்திலே பெரிது பள்ளி மைதானம்…! – (சிறுவர் ஜோக்ஸ்)
» நாய்க்கு,,,,,,,,,,,,, தாயத்து
» இந்த நாய்க்கு அப்படி என்ன சிறப்பு...!
» அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யார்..? (சிறுவர் கடி ஜோக்ஸ்)
» தானத்திலே பெரிது பள்ளி மைதானம்…! – (சிறுவர் ஜோக்ஸ்)
» நாய்க்கு,,,,,,,,,,,,, தாயத்து
» இந்த நாய்க்கு அப்படி என்ன சிறப்பு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum