Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
மஹிந்த அரசில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் அனைவரும் நீக்கம்
4 posters
Page 1 of 1
மஹிந்த அரசில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் அனைவரும் நீக்கம்
மஹிந்த அரசில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் அனைவரும் நீக்கம்
புதியவர்கள் நியமனம் விரைவில்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு தூதுவர்களில் இந்தியா விற்கான இலங்கை உயர் ஸ்தானிகரைத் தவிர்ந்த ஏனையோர் ஜூன் மாதம் இறுதியளவில் பதவியிலிருந்து நீக்கப் படுவரென வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மஹீஷினி கொலன்னே தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தினால் இந்தியாவிற்கான புது உயர் ஸ்தானிகரொருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளபோதும் பதவியேற்கும் வரையில் இந்திய உயர்ஸ்தானிகர் பதவியிலிருப்பா ரென்றும் அவர் கூறினார்.
வெளிவிவகார அமைச்சின் உத்தியோக பூர்வ பேச்சாளராக புதிதாக நியமிக்கப் பட்டுள்ள மஹீஷினி கொலன்ன நேற்று தனது முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய போதே மேற்கண்டவாறு கூறினார்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் தூதரகங் களிலுள்ள 40 தலைமைத்துவப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக 33 பேரின் பெயர்கள் அரசாங்கத்தினால் உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழுவிற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
இவர்களுள் 17 பேர் இலங்கை வெளிவிவகார சேவையை சேர்ந்தவர்க ளெனவும் எஞ்சியோர் தகுதியடிப் படையில் அரசாங் கத்தினால் செய் யப்பட்ட சிபாரிசுகளெனவும் அவர் தெரிவித்தார்.
இருந்த போதிலும் சர்வதேச வியன்னா ஒப்பந்தம் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தினால் உயர்ஸ்தானிகர் அல்லது தூதுவர் பதவிக்கு நியமிக் கப்படும் ஒருவரை குறித்த நாட்டின் அரசாங்கம் ஏற்று, அனுமதியளிக்கும் வரை குறித்த நபர்களின் பெயர்களை பிரகடனப்படுத்த முடியாது.
இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டவர் களென்ற வகையில் வெளிநாடுக ளிலிருந்து அனுமதி கிடைக்கும் வரையில் வெளிவிவகார அமைச்சு புதிய உயர்ஸ் தானிகர் மற்றும் தூதுவர்களின் பெயர்களை வெளியிடமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாடுகளில் 63 இலங்கை தூதரகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மஹிந்த அரசில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் அனைவரும் நீக்கம்
மகிந்த ஒரு நாட்டுக்கு பிடித்த பீடை.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மஹிந்த அரசில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் அனைவரும் நீக்கம்
சுறா wrote:மகிந்த ஒரு நாட்டுக்கு பிடித்த பீடை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24442
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இரண்டாம் இடத்தில் யார் மத்திய அரசில் குழப்பம்
» இஸ்ரேல் – பலஸ்தீன தூதுவர்கள் ஜோர்தானில் இன்று சந்திப்பு
» தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 3 தகவல் கமிஷனர்கள் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
» மத்திய அரசில் பல்வேறு பணி: யூ.பி.எஸ்.சி அறிவிப்பு
» தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!
» இஸ்ரேல் – பலஸ்தீன தூதுவர்கள் ஜோர்தானில் இன்று சந்திப்பு
» தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 3 தகவல் கமிஷனர்கள் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
» மத்திய அரசில் பல்வேறு பணி: யூ.பி.எஸ்.சி அறிவிப்பு
» தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|