சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

உண்மையை ஊமையாக்காதே .. Khan11

உண்மையை ஊமையாக்காதே ..

3 posters

Go down

உண்மையை ஊமையாக்காதே .. Empty உண்மையை ஊமையாக்காதே ..

Post by கவிப்புயல் இனியவன் Wed 30 Sep 2015 - 8:18

உண்மையை ஊமையாக்காதே ..
உறவுகளை அதிகம் நம்பாதே ..
உணர்வுகள் இறந்தாலும்....
உயிர் இத்துப்போனாலும்....
உறுதியிழந்து வாழாதே....
உறுதி கொள் -நிச்சயம்....
உறுதியான வெற்றிஉண்டென்று....
உன் முகத்தை திருத்து....
உலகத்துக்கு நீ ஒரு கண்ணாடி....
உள்ளத்தில் கசப்பு ஏற்பட்டாலும்....
உதட்டில் உண்மைபேசு....
உலகம் இப்போ விலை உலகம்....
உலகமயத்தில் இது சாதாரணமப்பா ..
உன்னை நீ மதிப்பீடு செய்....
உண்மையில் கிடைக்கும் பெரு வெற்றி ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மையை ஊமையாக்காதே .. Empty Re: உண்மையை ஊமையாக்காதே ..

Post by நண்பன் Sat 3 Oct 2015 - 15:15

உ போட்டு றொம்ப கஸ்டமான விடயங்களைக் கூறியுள்ளீர்கள்
முடிந்த வரை பார்க்கலாம் சில நேரங்களில் நம்மால் முடிகிறதில்லை

உலகம் இப்போ விலை உலகம் எவ்வளவு உண்மை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையை ஊமையாக்காதே .. Empty Re: உண்மையை ஊமையாக்காதே ..

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 Oct 2015 - 14:22

நண்பன் wrote:உ போட்டு றொம்ப கஸ்டமான விடயங்களைக் கூறியுள்ளீர்கள்
முடிந்த வரை பார்க்கலாம் சில நேரங்களில் நம்மால் முடிகிறதில்லை

உலகம் இப்போ விலை உலகம்  எவ்வளவு உண்மை
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மையை ஊமையாக்காதே .. Empty Re: உண்மையை ஊமையாக்காதே ..

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 Oct 2015 - 17:48

''அ''டக்கமாக‌ உடை அணி
''ஆ''பாசமாக‌ உடை அணியாதே
''இ''ருக்கமாக‌ உடை அணியாதே
"ஈ'' ரமான‌ உடை அணியாதே
"உ"டலுக்கேற்ற‌ உடை அணி
"ஊ"ருக்காக‌ உடை அணியாதே
"எ"ளிமையான‌ உடை அணி
"ஏ"மாற்றும் காவி உடை அணியாதே
''ஐ''யத்தை(ஆணா?பெண்ணா?)ஏற்படுத்தும் உடை அணியாதே
''ஒ"ழுக்கத்தை கெடுக்கும் உடை அணியாதே
''ஓ"சையை ஏற்படுத்தும் உடை அனணியாதே
"ஔ"வை சொன்னதுபோல் கந்தையானாலும் கசக்கி கட்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மையை ஊமையாக்காதே .. Empty Re: உண்மையை ஊமையாக்காதே ..

Post by நண்பன் Mon 5 Oct 2015 - 18:49

கவிப்புயல் இனியவன் wrote:''அ''டக்கமாக‌ உடை அணி
''ஆ''பாசமாக‌ உடை அணியாதே
''இ''ருக்கமாக‌ உடை அணியாதே
"ஈ'' ரமான‌ உடை அணியாதே
"உ"டலுக்கேற்ற‌ உடை அணி
"ஊ"ருக்காக‌ உடை அணியாதே
"எ"ளிமையான‌ உடை அணி
"ஏ"மாற்றும் காவி உடை அணியாதே
''ஐ''யத்தை(ஆணா?பெண்ணா?)ஏற்படுத்தும் உடை அணியாதே
''ஒ"ழுக்கத்தை கெடுக்கும் உடை அணியாதே
''ஓ"சையை ஏற்படுத்தும் உடை அனணியாதே
"ஔ"வை சொன்னதுபோல் கந்தையானாலும் கசக்கி கட்டு

அருமையாக உள்ளது சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையை ஊமையாக்காதே .. Empty Re: உண்மையை ஊமையாக்காதே ..

Post by கமாலுதீன் Tue 6 Oct 2015 - 13:13

அ தொடங்கி ஔ வரை ஆடை அணிவதன் ஒழுக்கங்களை அழகிய முறையில் சொன்னீர்கள். பாராட்டுக்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

உண்மையை ஊமையாக்காதே .. Empty Re: உண்மையை ஊமையாக்காதே ..

Post by கவிப்புயல் இனியவன் Tue 6 Oct 2015 - 15:26

கமாலுதீன் wrote:அ தொடங்கி ஔ வரை ஆடை அணிவதன் ஒழுக்கங்களை அழகிய முறையில் சொன்னீர்கள். பாராட்டுக்கள்.
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மையை ஊமையாக்காதே .. Empty Re: உண்மையை ஊமையாக்காதே ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum