சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  Khan11

இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்

2 posters

Go down

இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  Empty இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்

Post by நண்பன் Sat 2 Jan 2016 - 16:55

இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  1013348_1706832222863108_5748736968054974575_n
கப்பல் ஒன்றின் இஞ்ஞின் பழுதாகியது.பெரும் பெரும் பொறியியலாளர்களின் உதவிகளை கப்பல் உரிமையாளர்கள் நாடியும் அவர்களால் பழுது என்ன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்பு ஒரு வயதான மனிதரை கூட்டிக்கொண்டு வந்தனர்.அவர் கப்பல்கள் பழுதுபார்க்கும் தொழில் செய்பவர்.இளமை பருவம் முதல் பழுதுபார்க்கும் ஆயுதங்களை சுமந்தே வருபவர்.
கப்பல் இஞ்ஞினை சரி செய்யும் வேளையில் இறங்கினார்.அவர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்க அவரோடு இருவர் நின்றனர்.இஞ்ஞினை உச்சிமுதல் அடிப்பாகம்வரை அவதானித்துவிட்டு தனது ஆயுத பையில் இருந்து சிறியதொரு சுத்தியை எடுத்து வந்தார்.மெதுவாக இஞ்ஞினின் ஒரு இடத்தில் தட்டியதும் இஞ்ஞின் வேலை செய்ய ஆரம்பித்தது.
ஒருவாரத்தின் பின் இந்த வயதானவரிடம் இருந்து பழுதுபார்தமைக்கான கூலி 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என கப்பல் உரிமையாளர்களுக்கு தகவல் வந்தது.உடனே கப்பல் உரிமையாளர்கள் இவர் அப்படி என்னதான் செய்தார் இவ்வளவு பணம் கேட்க என்று கூறினர்.உடனே அவருக்கு இதுபற்றிய விளக்கம் கேட்டு இந்த தொகை எதற்காக என்பது பற்றிய விபரம் அடங்கிய பற்றுசீட்டை அனுப்புமாறு வேண்டினர்.
அந்த வயதானவர் கீழ்கண்டவாறு விபரம் அனுப்பினார்.
சுத்தியால் அடித்ததற்கு = 1.00$ கூலி 
எங்கே அடிக்கவேண்டும் என்பதை அறிந்தமைக்கு = 9999.00$ கூலி
smile emoticon
வெறும் முயற்சி மட்டும் தீர்வை தராது.முயற்சி என்பது அவசியம் ஆனால் முயற்சியை எங்கே பிரயோகிக்க வேண்டும் என்பது அதைவிட அவசியம்.

அரபியில் இருந்து :அஹ்மத் ஜம்ஷாத்
உங்களுக்காக நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  Empty Re: இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்

Post by rammalar Sat 2 Jan 2016 - 17:27

இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  403484இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  403484இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  403484
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  Empty Re: இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்

Post by நண்பன் Sat 2 Jan 2016 - 19:11

rammalar wrote:இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  403484இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  403484இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  403484
அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்  Empty Re: இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum