Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்
2 posters
Page 1 of 1
இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்
கப்பல் ஒன்றின் இஞ்ஞின் பழுதாகியது.பெரும் பெரும் பொறியியலாளர்களின் உதவிகளை கப்பல் உரிமையாளர்கள் நாடியும் அவர்களால் பழுது என்ன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்பு ஒரு வயதான மனிதரை கூட்டிக்கொண்டு வந்தனர்.அவர் கப்பல்கள் பழுதுபார்க்கும் தொழில் செய்பவர்.இளமை பருவம் முதல் பழுதுபார்க்கும் ஆயுதங்களை சுமந்தே வருபவர்.
கப்பல் இஞ்ஞினை சரி செய்யும் வேளையில் இறங்கினார்.அவர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்க அவரோடு இருவர் நின்றனர்.இஞ்ஞினை உச்சிமுதல் அடிப்பாகம்வரை அவதானித்துவிட்டு தனது ஆயுத பையில் இருந்து சிறியதொரு சுத்தியை எடுத்து வந்தார்.மெதுவாக இஞ்ஞினின் ஒரு இடத்தில் தட்டியதும் இஞ்ஞின் வேலை செய்ய ஆரம்பித்தது.
ஒருவாரத்தின் பின் இந்த வயதானவரிடம் இருந்து பழுதுபார்தமைக்கான கூலி 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என கப்பல் உரிமையாளர்களுக்கு தகவல் வந்தது.உடனே கப்பல் உரிமையாளர்கள் இவர் அப்படி என்னதான் செய்தார் இவ்வளவு பணம் கேட்க என்று கூறினர்.உடனே அவருக்கு இதுபற்றிய விளக்கம் கேட்டு இந்த தொகை எதற்காக என்பது பற்றிய விபரம் அடங்கிய பற்றுசீட்டை அனுப்புமாறு வேண்டினர்.
அந்த வயதானவர் கீழ்கண்டவாறு விபரம் அனுப்பினார்.
சுத்தியால் அடித்ததற்கு = 1.00$ கூலி
எங்கே அடிக்கவேண்டும் என்பதை அறிந்தமைக்கு = 9999.00$ கூலி
smile emoticon
வெறும் முயற்சி மட்டும் தீர்வை தராது.முயற்சி என்பது அவசியம் ஆனால் முயற்சியை எங்கே பிரயோகிக்க வேண்டும் என்பது அதைவிட அவசியம்.
அரபியில் இருந்து :அஹ்மத் ஜம்ஷாத்
உங்களுக்காக நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25204
மதிப்பீடுகள் : 1186
Re: இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்
rammalar wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!
» இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
» படித்ததில் பிடித்தது...
» படித்ததில் பிடித்தது 2
» படித்ததில் பிடித்தது 3
» இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
» படித்ததில் பிடித்தது...
» படித்ததில் பிடித்தது 2
» படித்ததில் பிடித்தது 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|