Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு எனது பெயர் வைத்தது இளம் வீரர்களுக்கு உத்வேகம்
Page 1 of 1
கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு எனது பெயர் வைத்தது இளம் வீரர்களுக்கு உத்வேகம்
புதுடெல்லி,
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை முச்சதம்
விளாசிய ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரியவர்
வீரேந்திர ஷேவாக்.
அதிரடியாக ஆடுவதில் வல்லவரான 39 வயதான ஷேவாக்
இந்திய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார்.
டெல்லியைச் சேர்ந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது சாதனையை
அங்கீகரிக்கும் வகையில் டெல்லியில் உள்ள
பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியத்தின் 2–வது ஒரு நுழைவு
வாயிலுக்கு (கேட்) ஷேவாக்கின் பெயர் சூட்டப்படும் என்று
டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அந்த கேட்டுக்கு ஷேவாக்கின் பெயர்
பொறிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. அந்த கேட்டில்,
ஷேவாக்கின் பெயருடன் ‘என்றும் ஜாம்பவான்’ என்று
எழுதப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஷேவாக்குடன் இந்திய
கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்
ரவிசாஸ்திரி மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்க
நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
-
டெல்லி கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு தனது
பெயர் சூட்டப்பட்டிருப்பது இளம் வீரர்களுக்கு உத்வேகம்
அளிக்கும் என்று ஷேவாக் கூறியுள்ளார்.
-
---------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை
» கிரிக்கெட் சிறப்பாக ஆட செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை
» இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
» உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை
» கிரிக்கெட் சிறப்பாக ஆட செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை
» இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
» உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|