Latest topics
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…by rammalar Today at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Today at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Today at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Today at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34
» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு
Page 1 of 1
ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் '4ஜி', 'ஐங்கரன்', 'அடங்காதே',
'குப்பத்துராஜா', '100% காதல்', 'சர்வம் தாளமயம்',
'ரெட்டைக்கொம்பு', 'கறுப்பர் நகரம்', ஆதிக் ரவிச்சந்திரன்
இயக்கும் படம் என பல படங்களை கைவசம்
வைத்திருக்கிறார். மேலும் வசந்தபாலன் இயக்கி வரும்
புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் இவருக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’
நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அபர்ணதி நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று
வருகிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக்
போஸ்டரை ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணிக்கு
வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’
நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோர்
நடிக்கின்றனர். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில்
ராதிகா நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.
-
-------------------------
மாலைமலர்
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24556
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆல் இன் ஆலாக விஜய் ஆண்டனி… பிச்சைக்காரன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு
» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
» ஐங்கரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
» காஜல் அகர்வால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
» முக்கிய அறிவிப்பு.........!!!!
» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
» ஐங்கரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
» காஜல் அகர்வால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
» முக்கிய அறிவிப்பு.........!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|