Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
மாசி மகத்தின் சிறப்புக்கள் என்ன…?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
மாசி மகத்தின் சிறப்புக்கள் என்ன…?
மாசி மகத்தன்று ஆறுகள், அருவிகள், நதிகள்,
கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும்
என்பது நம்பிக்கை.
உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான்
தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால்
மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது.
பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம்
எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.
ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம்
அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து
உதைத்து விட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்து போன குடம்
சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம் தான்
கும்பகோணம்.
மகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் பன்னிரெண்டு
நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற
மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம்.
கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சந்திரன் சிம்ம ராசியில்
மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி
பவுணர்மியுடன் கூடிய மாசி மகமாக கொண்டாடப்படுகிறது.
ஆண்டு தோறும் மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காடியில் தீரும்.
காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும்.
சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த
இந்த நன்னாள் (மாசி மகம்), தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக
கருதப்படுகிறது.
இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள்,
தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம்
போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.
வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஜும்ஆ தினத்தின் சிறப்புக்கள்
» ரமழான் நோன்பின் சிறப்புக்கள்
» தமிழ் எழுத்தின் சிறப்புக்கள்!ஓரெழுத்து சொற்கள்!
» மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு..
» மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்...!
» ரமழான் நோன்பின் சிறப்புக்கள்
» தமிழ் எழுத்தின் சிறப்புக்கள்!ஓரெழுத்து சொற்கள்!
» மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு..
» மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்...!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|