சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

வலைப்பேச்சு Khan11

வலைப்பேச்சு

Go down

வலைப்பேச்சு Empty வலைப்பேச்சு

Post by rammalar Mon 16 Aug 2021 - 13:57

வலைப்பேச்சு Photography

-


@இந்திரா கிறுக்கல்கள் -  
‘‘அரைக்கிலோவா? போதுமா? உருளைக்கிழங்குனா நீ நல்லா 
சாப்பிடுவேல? ஒரு கிலோ வாங்கவா?’’


தக்காளியை பொறுக்கியவள் நிமிர்ந்தேன். 30 - 35 வயதிலான அடர் 
மீசைக்காரனொருவன் போனில் பேசியபடி உருளையை எடுத்துக்
கொண்டிருந்தான்.‘‘இஞ்சி? கால்கிலோவா? ம்ம்... கோஸ்? 
காலிப்ளவர் ஒன்னா ரெண்டா? ம்ம்...’’பேசியது மனைவியாக 
இருக்கக்கூடும். என்னென்ன காய் இருக்கிறதென இவன் சொல்லச்
சொல்ல, எவ்வளவு வாங்கவேண்டுமென சொல்லிக் கொண்டிருந்தாள். 


‘‘அவரைக்காய் அரைகிலோ... பீன்ஸ் கால்கிலோ, கேரட் அரை...’’
மொத்தமாக ஃப்ரிட்ஜில் வைப்பவர்கள் இப்படித்தான் வாங்குவார்கள் 
போல.


‘‘அவ்ளோ தான்...’’கடைக்காரர் தொகையைச்சொல்ல, 
‘‘தனித்தனியா எழுதிக்குடுங்க... வீட்ல கணக்கு கேட்டா திருதிருனு 
முழிக்கணும்...’’ என்றான்.


கடைக்காரர் சலிப்பாய் என்னைப்பார்க்க, 
‘அவசரமில்ல, அவருக்கு முதல்ல முடிங்க’ என்பதாய் ஜாடை செய்தேன்.
 நமக்குத்தான் ஆண்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கப் பொறுக்காதே!


ஒருவழியாய் முடித்து பையை எடுத்துக்கொண்டு நகர்ந்தவன், 
ஏதோ ஞாபகம் வந்தவனாய் திரும்பினான்.‘‘கருவப்பிள்ள கொத்தமல்லி 
குடுத்துடுங்க. வாங்கிட்டுப் போகலனா திருப்பி அனுப்புவா!’’
டேய்... எங்கடா இருக்கீங்க நீங்கள்ளாம்?!
------------------
-
@nagapattinathan - 
100 ரூவாய்க்கு Headset_வாங்கவே 1848 தடவை யோசிப்பேன். 
ஆனா,  நீ என் பேர்ல 2L மேல கடன் வாங்கிருக்க...
உன்ன...
-
----------------------
-
@Thaadikkaran - 90கிட்ஸ் - 
ஏற்கனவே ஒரு பய பொண்ணு தரமாட்டான்... இதுல 2 லட்சம் சொச்சம் 
கடன்னா ஒருத்தனும் தர மாட்டான். வாழ்க்கை நாடகமா!!
-
-----------------------
-குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum