சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்  Khan11

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்

4 posters

Go down

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்  Empty பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்

Post by sadir Tue 26 Apr 2011 - 8:04

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மிகவும் இரகசியமான முறையில் அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலை அவர் மிகவும் இரகசியமான முறையில் விமான நிலையத்தை அடைந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை அது பற்றிய தகவல்கள் ஜனாதிபதியைத் தவிர யாருக்கும் தெரியப்படுத்தப்படவில்லையாம்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பில் அமெரிக்க அரசின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது போன்ற விடயங்கள் குறித்து அவர் அமெரிக்காவில் தனக்கு நெருக்கமான அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் அவரது விஜயம் மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ளும் கலந்தாலோசனைகள் என்பன குறித்த விவரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படமாட்டாது என்றும் பிரஸ்தாப தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்  Empty Re: பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்

Post by மீனு Tue 26 Apr 2011 - 8:26

நாட்டுக்கு என்ன பயன் அவனுக்குத்தான் பயன் எல்லாரும் அரசியல் திருடர்கள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்  Empty Re: பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 12:49

தகவலுக்கு நன்றி.


பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்  Empty Re: பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்

Post by veel Wed 27 Apr 2011 - 15:36

இனி எல்லா நாடுகளுக்கும் ஒரு ஓட்டம் ஓடுவார்
,,இருக்கிற சொத்துக்களை காப்பாத்த வேணும்
வேறு பேர்ல மாத்த ஓடித்திரியிறார் போல :!.: 😕
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்  Empty Re: பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ரகசியமாக அமெரிக்காவுக்கு விஜயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum