சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Khan11

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு

4 posters

Go down

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Empty கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு

Post by sadir Sat 7 May 2011 - 13:32

சுருட்டு புகையிலை மூலம் செய்யப்படுகின்ற ஒன்று என எம் அனைவருக்கும் தெரிந்த விடயம். இவ்வாறு புகையிலையை கொண்டு சுருட்டு சுற்றும் பணியில் ஈடுபடும் 67 வயதான Jose Castelar என்பவர் உலகிலயே மிகநீளமா சுருட்டினை தயாரித்து புதிய கின்னஸ் சாதனயை நிலைநாட்டியுள்ளார்.

இவர் தனது 14வயது முதல் சுருட்டு சுத்தும் பணியில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் கடந்த 2001ம் ஆண்டு 11.04மீற்றர்கள் நீளமாக சுருட்டினையும் 2003ம் ஆண்டு 14.86மீற்றர்கள் நீளமான சுருட்டினையும் பின்னர் 2004ம் ஆண்டு 20.41 மீற்றர்கள் நீளமான சுருட்டினையும் சுற்றியதோடு 2008ம் ஆண்டில் 45.38மீற்றர்கள் நீளமான சுருட்டிளை சுற்றி காண்பித்துள்ளார்.

இது தவிர இதை விட நீளமான 81.8மீற்றர்கள் நீளமான சுருட்டிளை சுற்றி உருவாக்கி தற்போது புதிய உலக சாதனையை நிலைநாட்டி கின்னஸ் புத்தகத்தில் தனது சாதனையை பதிந்துள்ளார். மேலும் 100 மீற்றர் நீளமான சுருட்டினை உருவாக்குவதே எனது எதிர்கால திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது லட்சியம் நிறைவேற புதியஉலகம் வாழ்த்துகின்றது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Empty Re: கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு

Post by sadir Sat 7 May 2011 - 13:32

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Tobacco_001
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Empty Re: கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு

Post by sadir Sat 7 May 2011 - 13:32

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Tobacco_002
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Empty Re: கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு

Post by நண்பன் Sat 7 May 2011 - 13:39

இந்த சுருட்டு உள்ளுக்கு என்ன வைத்துள்ளார்கள்? தனிப்புகையிலை மட்டும்தானா ?
இதை எப்படி பிடிப்பது ?
இதை பிடிக்கும் போது புகை வருமா ?
இதை வாயால் பிடிப்பதா ?
அல்லது மெசின் வைத்துத்தான் பிடிப்பதா?
பல கேள்விகளை முன் வைத்துள்ளேன்
:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Empty Re: கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு

Post by *சம்ஸ் Sat 7 May 2011 - 20:59

சாதிர் நண்பனின் கேள்விக்கு பதில் அளியுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Empty Re: கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 8 May 2011 - 14:01

யப்பா எப்படிப்பா இதபிடிக்கிறது :,;:


கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு Empty Re: கின்னஸ் பெற்ற உலகின் மிக நீளமான சுருட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum