சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

சிரிக்க மறந்து .... Khan11

சிரிக்க மறந்து ....

5 posters

Go down

சிரிக்க மறந்து .... Empty சிரிக்க மறந்து ....

Post by ஹாசிம் Wed 8 Jun 2011 - 13:16

சிரிக்க மறந்து .... Angel-lonely-alone-crying

பசுமை வளம்
பாலை வனங்களாகி
சேதங்களின் சிதறல்கள்
மாத்திரம் வளங்களாகி
மரக்கிளைகளை முகடுகளாக்கி
தகடுகளை சுவர்களாக்கி
வாழத்தகுதி அற்ற மனை

நிவாரணம் என்ற பெயரில்
அரை குறை உணவுகளுடன்
ஒருதரம் மட்டும் உண்டு
பட்டினி வாழ்கையுடன்

பேரழிவின் வடுக்களாய்
அங்கவீன உறவுகளுடன்
அவலங்களே நிகழ்வாகி
காலங்கள் நகர

உள்ளம் பதறுகிறது
தேகம் கொதிக்கிறது
மனங்கள் இறுகி
சிரிக்க மறந்து பல வருடங்கள்
சிந்திக்குமா உலகம்

சிந்திக்க மறந்த உலகம்
என்னை உல்லாசத்
தளமாக்கியிருக்கிறது
யாருக்குத் தெரியும்
என் மாறா நிலை


இக்கவிதை ஈழத்துயர் நோக்கி அன்று நான் வரைந்தது இன்று சேனையில் பகிர்ந்ததில் மகிழ்ச்சி
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சிரிக்க மறந்து .... Empty Re: சிரிக்க மறந்து ....

Post by நண்பன் Wed 8 Jun 2011 - 13:25

அனைத்தும் சோக வரிகள் ஹாசிம் மனது கனக்கிறது படிக்கும் போது நன்றி பகிர்வுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க மறந்து .... Empty Re: சிரிக்க மறந்து ....

Post by ஹாசிம் Wed 8 Jun 2011 - 13:27

நன்றி நண்பன்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சிரிக்க மறந்து .... Empty Re: சிரிக்க மறந்து ....

Post by *சம்ஸ் Wed 8 Jun 2011 - 13:44

ஈழத்தின் நிலையை அருமையாக வடித்த கவிக்கு வாழ்த்துகிறேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்க மறந்து .... Empty Re: சிரிக்க மறந்து ....

Post by ஜிப்ரியா Wed 8 Jun 2011 - 13:48

ஈழத்தின் சோகமான வரிகள்..அருமை அருமை நண்பரே.. ://:-:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சிரிக்க மறந்து .... Empty Re: சிரிக்க மறந்து ....

Post by புதிய நிலா Wed 8 Jun 2011 - 13:59

:!#: :!#: :!#:
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சிரிக்க மறந்து .... Empty Re: சிரிக்க மறந்து ....

Post by ஹாசிம் Sun 12 Jun 2011 - 12:55

நன்றிகள் நன்றிகள் அனைவருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சிரிக்க மறந்து .... Empty Re: சிரிக்க மறந்து ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum